Showing posts with label Unit 5. Show all posts
Showing posts with label Unit 5. Show all posts

4th Maths Term 1 Unit 5 Time - Reading Clock Time

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கடிகார நேரத்தை மணிகள் மற்றும் நிமிடங்களுக்குத் துல்லியமாக கண்டறிதல் | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

கடிகார நேரத்தை மணிகள் மற்றும் நிமிடங்களுக்குத் துல்லியமாக கண்டறிதல்

கடிகார நேரத்தை மணிகள் மற்றும் நிமிடங்களுக்குத் துல்லியமாக கண்டறிதல்

அறிமுகம்

ஆசிரியார் பின்வரும் வினாக்களை மாணவர்களிடம் கேட்டு கலந்துரையாடவும்

ஆசிரியர்: நீ காலையில் எத்தனை மணிக்கு விழித்தெழுவாய்?

மாணவன்: _____ _____ ______

ஆசிரியர்: நீ எத்தனை மணிக்கு பள்ளிக்கு புறப்படுவாய்?

மாணவன்: _____ _____ ______

ஆசிரியர்: நீ மதிய உணவு உண்ணும் நேரம் யாது?

மாணவன்: _____ _____ ______

ஆசிரியர்: நீ மாலையில் விளையாடும் நேரம் யாது?

மாணவன்: _____ _____ ______

ஆசிரியர்: நீ இரவியில் எத்தனை மணிக்கு உறங்கச் செல்வாய்?

மாணவன்: _____ _____ ______

Clock Illustration

கடிகாரத்தின் முகப்பில் 1 முதல் 12 எண்களும் மூன்று முட்களும் உள்ளன.

  • சிறிய முள் மணியைக் குறிக்கிறது.
  • பெரிய முள் நிமிடத்தைக் குறிக்கிறது.
  • சிவப்பு முள் விநாடியைக் குறிக்கிறது.
Clock Hands Detail

செயல்பாடு

மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். அவர்களில் ஒரு மாணவரிடம் மாதிரி கடிகாரம் ஒன்றை கொடுக்கவும். இப்பொழுது ஆசிரியர் ஒலி எழுப்பியவுடன் மாணவர்கள் கடிகாரத்தை அடுத்தடுத்த மாணவருக்குக் கடத்த வேண்டும். பின்னர் மீண்டும் ஆசிரியர் ஒலி எழுப்பியவுடன் கடத்துவதை நிறுத்த வேண்டும். யாரிடம் இப்பொழுது கடிகாரம் உள்ளதோ அந்த மாணவர் ஆசிரியர் கூறும் மணியை கடிகாரத்தில் வைத்துக் காட்ட வேண்டும். சரியாக வைத்த வரை பாராட்டி விளையாட்டைத் தொடர வேண்டும்.

ஆசிரியர் குறிப்பு: வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆசிரியர் கடிகாரப் பதிவுத்தாளை முள்கள் இல்லாமல் தயார் செய்யவும்.
Timeline Activity

செயல்பாடு

உங்கள் வீடுகளில் கீழ்க்காணும் செயல்பாடுகளை செய்ய உங்களுக்கு எவ்வளவு நிமிடங்கள் ஆகும்?

  1. பற்களை சுத்தம் செய்தல் ________
  2. குவளையை நிரப்புதல் ________
  3. உன் படுக்கை அறையை சுத்தம் செய்தல் _______
ஆசிரியார் குறிப்பு: மாதிரி கடிகாரத்தைக்கொண்டு நிமிட முள்ளை அறிமுகம் செய்ய வேண்டும் (1 மணி = 60 நிமிடம்)

நிமிடங்களைப் படித்தல்

Reading Minutes

தெரிந்து கொள்வோம்

Let us know

4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.3 Questions and Answers

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

பயிற்சி 5.3

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.3 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3

1. விடையளி.

i. வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படும் நேரம் ________. விடை: 8.10 மு.ப
ii. பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை: 8.30 மு.ப
iii. பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம் ________. விடை: 20 நிமிடங்கள்
iv. 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பினால் பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.40 மு.ப
v. 5 நிமிடம் முன்னதாக கிளம்பினால், பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.25 மு.ப
vi. ரவி என்பவர் காலை 8:30 மணிக்கு பள்ளியை அடைகிறார் மற்றும் பிரபு என்பவர் 30 நிமிடத்திற்குப் பிறகு பள்ளியை அடைகிறார் என்றால் பிரபு என்பவர் பள்ளியை சென்றடையும் நேரம் ________. விடை: 9.00 மு.ப

2. கீழ்க்காணும் கடிகாரங்களில் முதல் கடிகாரத்தில் உள்ள நேரத்திலிருந்து இரண்டாம் கடிகாரத்தில் உள்ள நேரத்தை அடைய ஆகும் நேர இடைவெளியைக் காண்க.

4th Maths Time Exercise Clocks
இவற்றை முயல்க

கடிகாரத்தில் நீங்கள் பிறந்த நேரத்தைக் குறிக்கவும்.

Draw your birth time clock

Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 5 : Time : Exercise 5.3 (Read clock time) Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.3 - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 5 Time - Days in Year and Month

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஒரு வருடத்தின் நாள்களின் எண்ணிக்கையுடன் ஒவ்வொரு மாதத்தின் நாள்களின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துதல் | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

ஒரு வருடத்தின் நாள்களின் எண்ணிக்கையுடன் ஒவ்வொரு மாதத்தின் நாள்களின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துதல்

ஒரு வருடத்தின் நாள்களின் எண்ணிக்கையுடன் ஒவ்வொரு மாதத்தின் நாள்களின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துதல்

செயல்பாடு

அட்டவணையை நிரப்புக.

இவற்றை முயல்க

2020 ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு ஆகும் அடுத்த இரண்டு லீப் ஆண்டுகளைக் கண்டுபிடி.

விடை: 2024, 2028

Tags : Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 5 : Time : Correlate days in a year with each month Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : ஒரு வருடத்தின் நாள்களின் எண்ணிக்கையுடன் ஒவ்வொரு மாதத்தின் நாள்களின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துதல் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 5 Time Marking Dates Answers

4th Maths : Term 1 Unit 5 : Time

நேரம் : தேதிகளைக் குறித்தல்

தேதிகளைக் குறித்தல் (Marking the Dates)

மேற்கண்ட நாள்காட்டியைப் பயன்படுத்தி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

August 2023 Calendar
1. மாதத்தின் மூன்றாம் புதன்கிழமையின் தேதி என்ன? 16.08.2023
2. இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த தேதி என்ன? 14.08.2023
3. நான்காம் செவ்வாய்கிழமைக்கு முந்தைய நாளின் தேதி என்ன? 21.08.2023
4. மூன்றாம் வெள்ளிக்கிழமைக்கு அடுத்த நாளின் தேதி என்ன? 19.08.2023
5. இந்த ஆகஸ்டு மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன? 31
6. ஜூலை மாதத்தின் கடைசி நாள் என்ன கிழமை? திங்கட்கிழமை
7. என்ன நாள் என்பதை எழுதுக?
i) ஆகஸ்டு 11-க்குப் பின் 4வது நாள்: 15.08.2023
ii) ஆகஸ்டு 19-க்கு முன் 7வது நாள்: 12.08.2023
செயல்பாடு (Activity)
பிறந்த நாள் நாள்காட்டி

கீழ்க்காணும் அட்டவணையில் உன் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள்களை எழுதுக:

Family Birthday Activity
1. உன் குடும்பத்தின் மிகவும் மூத்த நபர் யார்?
விடை: மகேந்திர வர்மன்
2. மிகவும் இளைய நபர் யார்?
விடை: தன்யா ஆருத்ரா
3. இரண்டு பேருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?
விடை: 30 வருடங்கள்
4. உன் 12-வது பிறந்த நாளை எப்போது கொண்டாடுவாய்?
விடை: 2034
Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Std Maths Term 1 Unit 5 Time - Understanding Days and Weeks

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல் | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.

அலகு - 5 : நேரம்

நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்

நினைவு கூர்வோம்

ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.

ஞாயிறு, ஞாயிறு, மகிழ்ச்சியாக இருக்கலாம். திங்கள், திங்கள், பள்ளிக்குச் செல்லலாம் செவ்வாய், செவ்வாய், சிரித்து விளையாடலாம் புதன், புதன், புத்தியை தீட்டலாம் வியாழன், வியாழன், விண்ணில் பறக்கலாம் வெள்ளி, வெள்ளி, சத்தாக சாப்பிடலாம் சனி, சனி, சட்டென உட்காரலாம்.
எழு, எழு, எழுந்திரு புதிய நாள் உதித்தது, சுற்றுது, சுற்றுது, பூமி சூரியனைச் சுற்றுது பூமி உருவாகுது புதிய நாள்கள்.

Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 1 Unit 5 : Time : Understand days and weeks Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.1 Answers

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு

பயிற்சி 5.1 (நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்)

4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.1 (நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1

1. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
i வாரத்தின் முதல் நாள் எது?
விடை: ஞாயிறு
ii ஒரு வாரத்தில் எத்தனை நாள் நீ பள்ளிக்குச் செல்வாய்? அவை யாவை?
விடை: ஆறு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.
iii ஒரு வாரத்தில் விடுமுறை நாள்கள் எத்தனை? அவை யாவை?
விடை: ஒன்று (ஞாயிறு)
iv வாரத்தின் மூன்றாவது நாள் எது?
விடை: செவ்வாய் கிழமை
2. கலைந்திருக்கும் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி நாள்களைக் கண்டுபிடித்து பின்னர் வரிசைப்படுத்தவும். Jumbled words puzzle

செயல்பாடு

1. தரையில்/மைதானத்தில் வாரத்தின் நாள்களின் பெயரை எழுதவும். மாணவர்களை வட்டத்தில் ஓடுமாறு கூறவும். ‘வெள்ளி’ எனக் கூறும் போது வெள்ளிக்கிழமைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் நிற்க வேண்டும்.
2. மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். மாதங்களின் பெயர்கள் எழுதிய அட்டைகளைப் பரப்பி வைக்கவும். குழுவினரை மாதங்களை வரிசைப்படுத்தச் செய்யவும்.

Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 5 : Time : Exercise 5.1 (Understand days and weeks) Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.1 (நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்) - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

Information Processing | Term 2 Unit 5 | 3rd Maths | Modelling - Map Making

UNIT − 5
Information Processing

Information Processing Header Image

Modelling − Map Making

Making a map of known areas.

Map of Mala‛s Village

Map of Mala's Village

Mala has drawn the map of her house.

We shall locate the places from the above map as follows:

  1. The garden is in the left side of the house.
  2. The house is in the right side of the garden.
  3. The river is in the right side of the pond.
  4. The pond is in the left side of the river.

Activity

Discuss with your friends and draw the map of your classroom.

Classroom Map Example

* We shall locate the place from the above map as follows.

  1. The shelf is in the right side of the black board.
  2. The clock is in the left side of the black board.
  3. The dustbin in the left side of the desk bench.
Tags: Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths, 3rd Maths : Term 2 Unit 5 : Information Processing
Study Material, Lecturing Notes, Assignment, Reference, Wiki description explanation, brief detail
3rd Maths : Term 2 Unit 5 : Information Processing : Modelling - Map Making | Information Processing | Term 2 Chapter 5 | 3rd Maths

Reading Dates and Calendars | 3rd Grade Maths, Term 1 Unit 5

3rd Maths : Term 1 Unit 5 : Time

Read a particular day and date

Mahatma Gandhi’s birthday was on the second of October 1869. In our country, The date is usually represented as follows 02.10.1869 first 2 digits represents day, second 2 digits represents month and third 4 digits represent the year. We generally denotel it as dd/mm/yyyy format.

Date format dd/mm/yyyy

(1) Write today’s date in dd.mm.yy format.

(2) Write your birthday in dd/mm/yyyy format.

Try this

Circle the date given below in the following calendar.

Calendar for January and February 2018

(1) The date 4 january 2018 ?

(2) The date 15 januray 2018 ?

(3) The date 22 february 2018 ?

(4) The date 31 january 2018 ?

(5) The date 28 february 2018 ?

(6) The date 5/02/2018 ?

(7) The date 26/01/2018 ?

(8) The sunday date in january 2018 ?

Activity 3

Find the age of your friends by subtracting their birthday from the present date.

Age calculation example

Do yourself

Fill the table with the date of birth of your family members.

Table for family members' date of birth

Practice

1. Look at the calendar of 2018 and fill in the boxes.

(1) Teachers Day is on

5th September (Tuesday)

(2) Independence Day is on

15th August (Tuesday)

(3) Republic Day is on

21th January (Thursday)

(4) Children’s Day is on

14th November (Tuesday)

2. Match the following.

Date in Words Date in dd.mm.yyyy format
November 15, 201826.04.2018
June16, 201810.12.2017
April26, 201815.11.2018
December10, 201726.05.2017
May26, 201716.06.2018
Click to see the answers

November 15, 2018 − 15.11.2018

June 16, 2018 − 16.06.2018

April 26, 2018 − 26.04.2018

December 10, 2017 − 10.12.2017

May 26, 2017 − 26.05.2017

3. Look at the above calendar and fill in the blanks.

October 2018 Calendar

(1) Number of days in October 2018 is 31.

(2) The number of Sundays 4.

(3) The first Saturday is on 6th.

(4) Last day of the month is Wednesday.

(5) The tenth day of this month is Wednesday.

(6) The third Wednesday comes on 17th.

Understanding the Calendar: Leap Years, Months, and Days | 3rd Maths Term 1 Unit 5 Time

3rd Maths : Term 1 Unit 5 : Time

Chapter 5: Calender

A leap year has 366 days. There are 29 days in February in a leap year. It occurs once in every 4 years. The year 2016 was a leap year. 2020 will be the next leap year.

Calender

Let us recall the months of the year.

a. Join the dots in the order of the days and colour the picture.

Join the dots activity for days of the week

b. Join the dots in the order of the months and colour the picture.

Join the dots activity for months of the year

c. Fill in the blanks.

1. A year has 365 days.

2. There are 7 days in a week.

3. Twelve months are one a year.

4. A month has 30 days.

5. The first month of a year is January.

6. The first day of a week is Sunday.

Let us know

1 Week = 7 Days

1 Month = 30 Days

1 Year = 12 Months

1 Year = 365 Days

1 Leap year = 366 Days

Leap year

A leap year has 366 days. There are 29 days in February in a leap year. It occurs once in every 4 years. The year 2016 was a leap year. 2020 will be the next leap year.

Tags : Time | Term 1 Chapter 5 | 3rd Maths , 3rd Maths : Term 1 Unit 5 : Time

Study Material, Lecturing Notes, Assignment, Reference, Wiki description explanation, brief detail

3rd Maths : Term 1 Unit 5 : Time : Calender | Time | Term 1 Chapter 5 | 3rd Maths

3rd Standard Maths Term 2 Unit 5 Information Processing Algorithms

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5

தகவல் செயலாக்கம் (Information Processing)

ஓர் எண்ணை விடப் பத்து அதிகமாகவும் 10 குறைவாகவும் விரைவாகக் கண்டறிதல்

அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பத்துக்களாகத் தாவி எண்ணுதல் வழியாகப் பின்வருமாறு வண்ணம் தீட்டுக.

  • 1. பன்னிரண்டில் ஆரம்பிக்கும் எண்களை நீல நிறத்தில்.
  • 2. ஆறில் ஆரம்பிக்கும் எண்களை இளஞ்சிவப்பு நிறத்தில்.
  • 3. ஐந்தில் ஆரம்பிக்கும் எண்களை மஞ்சள் நிறத்தில்.
  • 4. என்பதில் ஆரம்பிக்கும் எண்களை ஆரஞ்சு நிறத்தில்.

வண்ணம் இட்ட பிறகு அட்டவணையை உற்று நோக்கிக் கோடிட்ட இடங்களை நிரப்பவும்

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம் அட்டவணை

பயிற்சி வினாக்கள்

  • 1. 45 ஐ விட 10 அதிகமான எண் 55
  • 2. 45 ஐ விட 10 குறைவான எண் 35
  • 3. 22 ஐ விடப் பத்து அதிகமான எண் 32
  • 4. 22 ஐ விட 10 குறைவான எண் 12

செயல்பாடு 4:

விடுபட்ட இடங்களை நிறைவு செய்க

செயல்பாடு 4 விடுபட்ட இடங்களை நிறைவு செய்க

3rd Grade Maths: Term 3 Unit 5 - Money | Rupees and Paise Explained

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5 : பணம்

ரூபாயும் பைசாவும்

முந்தைய வகுப்பில் பல்வேறு ரூபாய் மதிப்பிலான தாள்களைப் பற்றியும் சில்லறைகளைப் பற்றியும் கற்றோம்.

அலகு 5

பணம்

பணம் அலகு தலைப்பு

ரூபாயும் பைசாவும்

முந்தைய வகுப்பில் பல்வேறு ரூபாய் மதிப்பிலான தாள்களைப் பற்றியும் சில்லறைகளைப் பற்றியும் கற்றோம். இந்த வகுப்பில் நாம் ரூபாய், பைசாவிற்கான உறவினையும் பணத்தைக் கொண்டு கூட்டல், கழித்தலையும் பற்றிக் கற்போம். மேலும் ரசீது (பற்றுச் சீட்டினை) சேகரித்தலையும் உருவாக்குதலையும் பற்றிக் கற்றுக் கொள்வோம்.

பழைய நாணயங்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள நாணயங்கள் பழமையானவை அவை தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால் பைசாவின் மதிப்புப் புள்ளிகள் குறிப்பேடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பைசாவின் மதிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போது பைசாவை ரூபாயாக மாற்றுவதைப் பற்றிக் கற்போம்.

1 ரூபாய் = 100 பைசா

2 ரூபாய் = 2 × 100

= 200 பைசா

5 ரூபாய் = 5 × 100 பைசா

= 500 பைசா

1. பின்வரும் ரூபாயைப் பைசாவாக மாற்றவும்.

ரூபாயை பைசாவாக மாற்றும் பயிற்சி அட்டவணை

தெரிந்து கொள்வோம்

இந்திய ரூபாய் சின்னம்

3rd Standard Maths: Time - Manufacturing and Expiry Date | Term 1 Unit 5

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி

உற்பத்தி தேதி அப்பொருள் செய்யப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட நாளை குறிக்கும். காலாவதி தேதி அந்த பொருளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்பதை குறிக்கும். ஒரு பொருளை அதன் காலாவதி தேதிக்கு பிறகு பயன்படுத்த கூடாது.

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி விளக்கம்

பயிற்சி செய்

1. பின்வரும் பொருளுக்கு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை எழுதுக.

பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி பயிற்சி

2. உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியைக் கொண்டு பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய நாட்களை கண்டறிக.

பயன்படுத்தக்கூடிய நாட்களை கண்டறியும் பயிற்சி

செயல்பாடு 4

அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியான தேதியை நிரப்பவும்.

செயல்பாடு அட்டவணை

பயிற்சி செய்

1. சாதாரன ஆண்டுகள், 2018, 2023 மற்றும் லீப் ஆண்டுகள் 2016, 2020 ஆகியவற்றில் முதல் 5 மாதங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. இதிலிருந்து தாங்கள் அறிவது என்ன?

லீப் ஆண்டு பயிற்சி

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏற்ப கடிகாரம் வரைக

  1. அ. ஒன்பது மணி பதினைந்து நிமிடம்
  2. ஆ. ஒன்பது ஆவதிற்கு கால் மணி நேரம்
  3. இ. பத்தாவதற்கு பத்து நிமிடம்
  4. ஈ. பத்து மணி பத்து நிமிடம்
  5. உ. எட்டு மணி முப்பது நிமிடம்
கடிகாரம் வரைதல் பயிற்சி

Grade 3 Maths: Understanding Dates and Days | Term 1 Unit 5: Time

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்

ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதி அறிதல்

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 1869 இரண்டாம் நாளாகும். நம் நாட்டில் தேதியைப் பின்வருமாறு குறிக்கின்றோம். 02.10.1869 முதல் 2 இலக்கங்கள் நாளையும் அடுத்த இரண்டு இலக்கங்கள் மாதத்தையும் முன்றாவதாக உள்ள 4 இலக்கங்கள் வருடத்தையும் குறிப்பிடும். பொதுவாக இதனை (தேதே/மாமா/ஆஆஆஆ, dd/mm/yyyy) முறையில் குறிக்கின்றோம்.

Date Format Example dd/mm/yyyy

(1) இன்றைய தேதியை dd/mm/yy முறையில் குறிக்கவும்.

(2) உங்கள் பிறந்தநாளை dd/mm/yy முறையில் குறிக்கவும்.

முயற்சி செய்

கீழ் உள்ள நாள்காட்டியில், தேதியை வட்டமிடவும்.

January and February 2018 Calendar

(1) ஜனவரி 4, 2018 ஐ வட்டமிடுக.

(2) ஜனவரி 15, 2018 ஐ வட்டமிடுக.

(3) பிப்ரவரி 22, 2018 ஐ வட்டமிடுக.

(4) ஜனவரி 31, 2018 ஐ வட்டமிடுக.

(5) பிப்ரவரி 28, 2018 ஐ வட்டமிடுக.

(6) 5/02/2018 ஐ வட்டமிடுக.

(7) 26/01/2018 ஐ வட்டமிடுக.

(8) ஜனவரி 2018- ல், ஞாயிற்றுக்கிழமைகளை வட்டமிடுக.

செயல்பாடு 3

உங்கள் நண்பர்களின் பிறந்தநாள் இன்றைய தேதியிலிருந்து கழித்து அவர்களின் வயதை கண்டறியவும்.

Table for friends' birthdays

நீங்களே செய்யுங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதியைக் கொண்டு வருடங்களை நிரப்புக.

Table for family members' birthdays

பயிற்சி செய்

(1) நாட்காட்டி 2018 ஐ பார்த்து, கோடிட்ட இடத்தை நிரப்புக.

Important Days Table

(i) ஆசிரியர் தினம் 5 செப்டம்பர் (செவ்வாய்)

(ii) சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் (செவ்வாய்)

(iii) குடியரசு தினம் 26 ஜனவரி (வியாழன்)

(iv) குழந்தைகள் தினம் 14 நவம்பர் (செவ்வாய்)


(2) பொருத்துக

தேதி (சொற்களில்) தேதி (எண்களில்)
நவம்பர் 15, 2018 26.04.2018
ஜீன் 16, 2018 10.12.2017
ஏப்ரல் 26, 2018 15.11.2018
டிசம்பர் 10, 2017 26.05.2017
மே 26, 2017 16.06.2018

விடை:

நவம்பர் 15, 201815.11.2018
ஜீன் 16, 201816.06.2018
ஏப்ரல் 26, 201826.04.2018
டிசம்பர் 10, 201710.12.2017
மே 26, 201726.05.2017

(3) நாட்காட்டியைப் பார்த்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.

October 2018 Calendar

(i) அக்டோபர் 2018-ல் உள்ள நாட்களின் எண்ணிக்கை 31.

(ii) ஞாயிறுகிழமைகளின் எண்ணிக்கை 4.

(iii) முதல் சனிக்கிழமை 6.

(iv) மாதத்தின் கடைசி நாள் புதன்கிழமை.

(v) மாதத்தின் 10வது நாள் புதன்கிழமை.

(vi) மூன்றாவாது புதன்கிழமை 17 தேதியில் வரும்.

3rd Grade Maths Term 1 Unit 5: Time and Calendar | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்

நாட்காட்டி

ஒரு ஆண்டின் மாதங்களை நினைவு கூர்வோம்.

அ. நாள்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.

நாள்களை வரிசைப்படுத்துதல் பயிற்சி

ஆ. மாதங்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.

மாதங்களை வரிசைப்படுத்துதல் பயிற்சி

இ. கோடிட்ட இடங்களை நிரப்புக

(1) ஒரு வருடத்தில் 365 நாட்கள் உண்டு.

(2) ஒரு வாரத்தில் 7 நாட்கள் உண்டு.

(3) ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன.

(4) ஒரு மாதத்தில் 30 நாட்கள் உண்டு.

(5) ஒரு வருடத்தில் முதல் மாதம் ஜனவரி.

(6) ஒரு வாரத்தின் முதல் நாள் ஞாயிறு

தெரிந்து கொள்வோம்

1 வாரம் = 7 நாள்கள்

1 மாதம் = 30 நாள்கள்

1 வருடம் = 12 மாதங்கள்

1 வருடம் = 365 நாள்கள்

1 லீப் வருடம் = 366 நாள்கள்

லீப் ஆண்டு

ஒரு லீப் ஆண்டில் 366 நாட்கள் உண்டு. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு வரும். 2016 லீப் ஆண்டாகும். அடுத்த லீப் ஆண்டு 2020 ஆகும்.

3rd Maths: Term 1 Unit 5 - Analogue and Digital Clocks

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5

காலம் | முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்

முட்கடிகாரம் மற்றும் இலக்கமுறை கடிகாரம்

முட்கடிகாரத்தில் மணிமுள் மற்றும் நிமிடமுள் இருக்கும். அவை இருக்கும் நிலையை கொண்டு நாம் நேரத்தை அறியலாம். இலக்கமுறை கடிகாரத்தில் நேரம் எண்களில் காண்பிக்கப்படுகிறது.

பின்வரும் கடிகாரங்களை உற்றுநோக்குக.

முட்கடிகாரம், இலக்கமுறை கடிகாரம்

Analogue Clock and Digital Clock Example

முட்கடிகாரத்தில் மணிமுள் மற்றும் நிமிடமுள் இருக்கும். அவை இருக்கும் நிலையை கொண்டு நாம் நேரத்தை அறியலாம். இலக்கமுறை கடிகாரத்தில் நேரம் எண்களில் காண்பிக்கப்படுகிறது.

இரு வழிகளிலும் நேரத்தை குறிக்கும்.

Examples of time shown in both analogue and digital formats

செயல்பாடு 2

1. முட்கடிகாரத்தில் காட்டும் நேரத்தை இலக்கமுறையில் எழுதுக.

Exercise: Convert analogue clock time to digital format.

2. இலக்கமுறை கடிகாரத்தில் குறிப்பிட்ட நேரத்தை காட்ட முட்களை வரையவும்.

Exercise: Draw hands on analogue clocks for the given digital time.

3. காவ்யாவின் அட்டவணையை சரியான நேரத்துடன் பொருத்தவும்.

அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள்

ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள்

இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள்.

ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள்.

உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள்

7 : 45

9 : 30

2 : 30

4 : 45

8 : 15

விடை :

அ) 8 மணி கடந்து 15 நிமிடங்களில் காவ்யா பள்ளிக்கு புறப்படுவாள் - 8:15

ஆ) 2 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா பள்ளியிலிருந்து வருகிறாள் - 2:30

இ) 5 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா வெளியே விளையாட செல்கிறாள். - 4:45

ஈ) 8 மணி ஆக 15 நிமிடங்களில் காவ்யா இரவு உணவைச் சாப்பிடுகிறாள். - 7:45

உ) 9 மணி கடந்து அரை மணி நேரத்தில் காவ்யா உறங்க செல்கிறாள் - 9:30

Grade 3 Maths Term 1 Unit 5 Time | Samacheer Kalvi Guide

முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - காலம்

அலகு 5: காலம்

காலம் - அறிமுகப் படம்

பயணம் செய்வோம்

நீ எப்போதாவது நிழல் உருவான விதத்தையும் மற்றும் அவை மாறும் விதத்தையும் கவனித்து இருக்கிறாயா?

குழந்தைகளே, கீழே கொடுக்கப்பட்ட படத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?

நடப்பவர்களின் நிழல்

இரண்டு பேர் நடக்கிறார்களா? மற்றும் அவர்களின் நிழல்களும் நடக்கிறதா? நிழல் என்ற வார்த்தையை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. ஏன்? எப்படி நிழல்கள் உருவாகின்றன.

நிழல்கள் உருவாவதற்கு சூரிய ஒளி தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும் நிழல்களும்

குழந்தைகளே, படங்களை உற்று நோக்கி, சூரியன் மற்றும் நிழல்களின் நிலை எப்படி ஒரு நாளில் நேரத்திற்கு நேரம் மாறுபடுகிறது என்பதைப் பற்றி விவாதிக்கவும்.

கடைசிப்படத்தில், சூரியன் இல்லை. இரவில் நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் கருமை வானம் தெரிகிறது. சூரியன் எங்கு உள்ளது? பூமியின் பின்னால் உள்ளது. இதை பகல் இரவு சுற்று என்கிறோம். ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு நாள் ஆகும். அடுத்த நாள் நாம் "காலை வணக்கம்” என ஆரம்பிக்கிறோம். அதாவது, 365 நாட்கள். இதை நாம் 1 வருடம் என அழைக்கிறோம். மேலும் “புத்தாண்டு வாழ்த்து” கூறி கொண்டாடுகிறோம்.

போக்குவரத்து வாகனங்கள்

குழந்தைகளே, மேற்கண்ட படத்தில் மிக வேகமான போக்குவரத்து எது? மிக மெதுவான போக்குவரத்து எது? சிந்திக்க,

சென்றடையும் நேரத்தின் வித்தியாசத்தை எப்படி கணக்கிடுவாய்? நாம் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிடலாம்.