HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, November 27, 2025

3rd Grade Maths Term 1 Unit 5: Time and Calendar | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ுதல் பருவம் அலகு 5 : காலம் - நாட்காட்டி

3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ுதல் பருவம் அலகு 5 : காலம்

நாட்காட்டி

à®’à®°ு ஆண்டின் à®®ாதங்களை நினைவு கூà®°்வோà®®்.

à®…. நாள்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.

நாள்களை வரிசைப்படுத்துதல் பயிà®±்சி

ஆ. à®®ாதங்களை வரிசைப்படுத்தி புள்ளிகளை இணைத்து வண்ணமிடுக.

à®®ாதங்களை வரிசைப்படுத்துதல் பயிà®±்சி

இ. கோடிட்ட இடங்களை நிரப்புக

(1) à®’à®°ு வருடத்தில் 365 நாட்கள் உண்டு.

(2) à®’à®°ு வாரத்தில் 7 நாட்கள் உண்டு.

(3) à®’à®°ு வருடத்தில் 12 à®®ாதங்கள் உள்ளன.

(4) à®’à®°ு à®®ாதத்தில் 30 நாட்கள் உண்டு.

(5) à®’à®°ு வருடத்தில் à®®ுதல் à®®ாதம் ஜனவரி.

(6) à®’à®°ு வாரத்தின் à®®ுதல் நாள் ஞாயிà®±ு

தெà®°ிந்து கொள்வோà®®்

1 வாà®°à®®் = 7 நாள்கள்

1 à®®ாதம் = 30 நாள்கள்

1 வருடம் = 12 à®®ாதங்கள்

1 வருடம் = 365 நாள்கள்

1 லீப் வருடம் = 366 நாள்கள்

லீப் ஆண்டு

à®’à®°ு லீப் ஆண்டில் 366 நாட்கள் உண்டு. லீப் ஆண்டில் பிப்ரவரி à®®ாதத்தில் 29 நாட்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு à®’à®°ு à®®ுà®±ை லீப் ஆண்டு வருà®®். 2016 லீப் ஆண்டாகுà®®். அடுத்த லீப் ஆண்டு 2020 ஆகுà®®்.

No comments:

Post a Comment