4th Maths : Term 1 Unit 5 : Time
நேà®°à®®் : தேதிகளைக் குà®±ித்தல்
தேதிகளைக் குà®±ித்தல் (Marking the Dates)
à®®ேà®±்கண்ட நாள்காட்டியைப் பயன்படுத்தி, கீà®´்க்காணுà®®் வினாக்களுக்கு விடையளி.
1. à®®ாதத்தின் à®®ூன்à®±ாà®®் புதன்கிà®´à®®ையின் தேதி என்ன?
16.08.2023
2. இரண்டாà®®் ஞாயிà®±்à®±ுக்கிà®´à®®ைக்கு அடுத்த தேதி என்ன?
14.08.2023
3. நான்காà®®் செவ்வாய்கிà®´à®®ைக்கு à®®ுந்தைய நாளின் தேதி என்ன?
21.08.2023
4. à®®ூன்à®±ாà®®் வெள்ளிக்கிà®´à®®ைக்கு அடுத்த நாளின் தேதி என்ன?
19.08.2023
5. இந்த ஆகஸ்டு à®®ாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன?
31
6. ஜூலை à®®ாதத்தின் கடைசி நாள் என்ன கிà®´à®®ை?
திà®™்கட்கிà®´à®®ை
7. என்ன நாள் என்பதை எழுதுக?
i) ஆகஸ்டு 11-க்குப் பின் 4வது நாள்:
15.08.2023
ii) ஆகஸ்டு 19-க்கு à®®ுன் 7வது நாள்:
12.08.2023
செயல்பாடு (Activity)
பிறந்த நாள் நாள்காட்டி
கீà®´்க்காணுà®®் அட்டவணையில் உன் குடுà®®்ப உறுப்பினர்களின் பிறந்த நாள்களை எழுதுக:
1. உன் குடுà®®்பத்தின் à®®ிகவுà®®் à®®ூத்த நபர் யாà®°்?
விடை: மகேந்திà®° வர்மன்
விடை: மகேந்திà®° வர்மன்
2. à®®ிகவுà®®் இளைய நபர் யாà®°்?
விடை: தன்யா ஆருத்à®°ா
விடை: தன்யா ஆருத்à®°ா
3. இரண்டு பேà®°ுக்குà®®் உள்ள வயது வித்தியாசம் என்ன?
விடை: 30 வருடங்கள்
விடை: 30 வருடங்கள்
4. உன் 12-வது பிறந்த நாளை எப்போது கொண்டாடுவாய்?
விடை: 2034
விடை: 2034
Tags: Time | Term 1 Chapter 5 | 4th Maths நேà®°à®®் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
No comments:
Post a Comment