3rd Standard Maths: Time - Manufacturing and Expiry Date | Term 1 Unit 5

3 ஆம் வகுப்பு கணக்கு - உற்பத்தி மற்றும் காலாவதி தேதி

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : காலம்

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி

உற்பத்தி தேதி அப்பொருள் செய்யப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட நாளை குறிக்கும். காலாவதி தேதி அந்த பொருளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்பதை குறிக்கும். ஒரு பொருளை அதன் காலாவதி தேதிக்கு பிறகு பயன்படுத்த கூடாது.

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி விளக்கம்

பயிற்சி செய்

1. பின்வரும் பொருளுக்கு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை எழுதுக.

பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி பயிற்சி

2. உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியைக் கொண்டு பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய நாட்களை கண்டறிக.

பயன்படுத்தக்கூடிய நாட்களை கண்டறியும் பயிற்சி

செயல்பாடு 4

அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியான தேதியை நிரப்பவும்.

செயல்பாடு அட்டவணை

பயிற்சி செய்

1. சாதாரன ஆண்டுகள், 2018, 2023 மற்றும் லீப் ஆண்டுகள் 2016, 2020 ஆகியவற்றில் முதல் 5 மாதங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. இதிலிருந்து தாங்கள் அறிவது என்ன?

லீப் ஆண்டு பயிற்சி

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏற்ப கடிகாரம் வரைக

  1. அ. ஒன்பது மணி பதினைந்து நிமிடம்
  2. ஆ. ஒன்பது ஆவதிற்கு கால் மணி நேரம்
  3. இ. பத்தாவதற்கு பத்து நிமிடம்
  4. ஈ. பத்து மணி பத்து நிமிடம்
  5. உ. எட்டு மணி முப்பது நிமிடம்
கடிகாரம் வரைதல் பயிற்சி