3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5
தகவல் செயலாக்கம் (Information Processing)
ஓர் எண்ணை விடப் பத்து அதிகமாகவும் 10 குறைவாகவும் விரைவாகக் கண்டறிதல்
அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பத்துக்களாகத் தாவி எண்ணுதல் வழியாகப் பின்வருமாறு வண்ணம் தீட்டுக.
- 1. பன்னிரண்டில் ஆரம்பிக்கும் எண்களை நீல நிறத்தில்.
- 2. ஆறில் ஆரம்பிக்கும் எண்களை இளஞ்சிவப்பு நிறத்தில்.
- 3. ஐந்தில் ஆரம்பிக்கும் எண்களை மஞ்சள் நிறத்தில்.
- 4. என்பதில் ஆரம்பிக்கும் எண்களை ஆரஞ்சு நிறத்தில்.
வண்ணம் இட்ட பிறகு அட்டவணையை உற்று நோக்கிக் கோடிட்ட இடங்களை நிரப்பவும்
பயிற்சி வினாக்கள்
- 1. 45 ஐ விட 10 அதிகமான எண் 55
- 2. 45 ஐ விட 10 குறைவான எண் 35
- 3. 22 ஐ விடப் பத்து அதிகமான எண் 32
- 4. 22 ஐ விட 10 குறைவான எண் 12
செயல்பாடு 4:
விடுபட்ட இடங்களை நிறைவு செய்க