Showing posts with label Term 2. Show all posts
Showing posts with label Term 2. Show all posts

4th Standard Maths Term 2 Unit 4 Measurements Addition and Subtraction

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4

அளவைகள்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடுத்துக்காட்டு 1

1. கூட்டுக

4 கி.கி 530கி மற்றும் 3 கி.கி 698கி.

எடைகளின் கூட்டல் விளக்கம்

விடை: 8கி.கி 228கி

2. கழிக்க

55 கி.கி 207 கிராம்-இலிருந்து 23 கி.கி 345 கிராம்-ஐக் கழிக்க

எடைகளின் கழித்தல் விளக்கம்

விடை: 31கி.கி 862கி

எடுத்துக்காட்டு 2

கவிதா 3 கி.கி 435 கி ஆப்பிள்களையும், 1 கி.கி 350 கி ஆரஞ்சுகளையும், 2 கி.கி 355 கி மாம்பழங்களையும் வாங்கினாள். அவள் வாங்கிய மொத்தப் பழங்களின் எடை எவ்வளவு?

தீர்வு:

ஆப்பிள்களின் எடை = 3கி.கி 435கி

ஆரஞ்சுகளின் எடை = 1கி.கி 350கி

மாம்பழங்களின் எடை = 2 கி.கி 355 கி

பழங்களின் மொத்த எடை விளக்கம்

மொத்த பழங்களின் எடை = 7 கி.கி 140 கி

எடுத்துக்காட்டு 3

புட்டிகள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 12 கி.கி 248 கி. வெற்று பெட்டியின் எடை 2 கி.கி 290 கி. பெட்டியில் உள்ள புட்டிகளின் எடை எவ்வளவு?

தீர்வு:

புட்டிகள் நிறைந்த பெட்டியின் எடை = 12 கி.கி 248கி

வெற்றுப் பெட்டியின் எடை = 2 கி.கி 290 கி

புட்டிகளின் எடை கணக்கீடு விளக்கம்

புட்டிகளின் எடை 9 கி.கி 958 கி ஆகும்.

Tags: Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 4 : Measurements : Addition and subtraction of weights Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 2 Unit 4 Measurements Exercise 4.1 Answers

4th Maths : Term 2 Unit 4 : Measurements

அளவைகள் - பயிற்சி: 4.1
(எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

1. கூட்டுக:
விடை: (i) கூடுதல்: 7 கி.கி 378 கி (ii) கூடுதல்: 8 கி.கி 888 கி (iii) கூடுதல்: 9 கி.கி 418 கி
2. கழிக்க:
விடை: (i) வித்தியாசம்: 32 கி.கி 310 கி (ii) வித்தியாசம்: 6 கி.கி 424 கி (iii) வித்தியாசம்: 18 கி.கி 115 கி
3. ராமன் 3 கி.கி 250 கி தக்காளியும், 5 கி.கி 110 கி உருளைக்கிழங்கும், 3 கி.கி 750 கி வெங்காயமும் வாங்கினான். அவன் வாங்கிய மொத்த காய்கறிகளின் எடை எவ்வளவு?
தீர்வு: மொத்த எடை = 12 கி.கி 110 கி
4. கண்ணன் வாங்கிய காய்கறி மற்றும் பழங்களின் மொத்த எடை 3 கி.கி 480 கி ஆகும். இவற்றில் பழங்களின் எடை 1 கி.கி 657 கி எனில், காய்கறிகளின் எடை மட்டும் எவ்வளவு?
தீர்வு: காய்கறிகளின் எடை = 1 கி.கி 823 கி
5. முதல் பையின் எடையானது இரண்டாவது பையின் எடையை விட 1 கி.கி 200 கி அதிகம். முதல் பையின் எடையானது 3 கி.கி 500 கி எனில், இரண்டாவது பையின் எடையைக் கண்டுபிடிக்க.
தீர்வு: இரண்டாவது பையின் எடை = 2 கி.கி 300 கி
Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 4 : Measurements : Exercise 4.1 (Addition and subtraction of weights) Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Std Maths Term 2 Unit 4 Measurements Introduction Tamil Medium

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - அறிமுகம் | 4th Maths : Term 2 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

அறிமுகம் (Introduction)

Introduction Image

நிஷாவும், ஜோவும் நண்பர்கள், நிஷாவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு நாய். அதன் பெயர் அர்ஜுன். அது 25 கி.கி எடை கொண்டது. ஜோவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு, அதன் பெயர் பூஜா அதன் எடை 15 கி.கி ஆகும்.

Pets Image
செயல்பாடு (Activity)

கொடுக்கப்பட்டுள்ளவற்றின் எடைக்குப் பொருத்தமான அலகினை கிராம் அல்லது கிலோகிராம் (✔) செய்க.

Activity Checklist

எடையை அளவிடப் பல்வேறு விதமான எடைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Weighing Tools
குறிப்பு: காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி கிலோகிராம்-இல் (கி.கி) அளவிடப்படுகின்றன.
செயல்பாடு (Activity)

கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்றுநோக்கி, அவற்றின் தோராயமான எடையினை வட்டமிடுக.

Guess Weight Activity

எடைக் கற்கள் கிராம் மற்றும் கிலோகிராமில் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Weight Stones

கிராமைக் "கி" என எழுதலாம்.

Gold and Silver
குறிப்பு: தங்கம், வெள்ளி, மிளகு, தேநீர்த்தூள், குளம்பித்தூள் போன்றவை கிராமில் அளவிடப்படுகின்றன.

$$ 1 \text{ கிலோகிராம்} = 1000 \text{ கிராம்} $$

கிராம் மற்றும் கிலோ கிராமில் மாற்றுக.

  • அ) $$ 1 \text{ கி.கி} = 1000 \text{ கி} $$
  • ஆ) $$ 2 \text{ கி.கி} = \mathbf{2000} \text{ கி} $$
  • இ) $$ \mathbf{3} \text{ கி.கி} = 3000 \text{ கி} $$
  • ஈ) $$ 15 \text{ கி.கி} = 15000 \text{ கி} $$
  • உ) $$ 23 \text{ கி.கி} = \mathbf{23000} \text{ கி} $$
Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 2 Unit 4 : Measurements : Introduction Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : அறிமுகம் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Std Maths Term 2 Unit 3 Patterns Exercise 3.2 Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3

4th Maths : Term 2 Unit 3 : Patterns

பயிற்சி: 3.2 | Exercise 3.2

அமைப்பினை நிறைவு செய்க.
1. 1, 7, 13, 19, 25, 31, 37, 43
2.
Exercise 3.2 Question 2 Pattern
3.
Exercise 3.2 Question 3 Pattern
4. 5, 10, 15, 20, 25, 30, 35.
5. 12, 5, 11, 6, 10, 7, 9, 8, 8.
Pattern Table Exercise

Tags : Patterns | Term 2 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 3 : Patterns : Exercise 3.2 Patterns | Term 2 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி: 3.2 - அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 2 Unit 3 Patterns Magic Squares

அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மாய சதுரங்கள் | 4th Maths : Term 2 Unit 3 : Patterns

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

மாய சதுரங்கள்

பத்தின் மடங்குகளான 10, 20, 30, 40, 50, 60, 70, 80 மற்றும் 90 ஐப் பயன்படுத்தி மாயச் சதுரங்களை உருவாக்குக.

இயல் 3 அமைப்புகள்

மாய சதுரங்கள்

பத்தின் மடங்குகளான 10, 20, 30, 40, 50, 60, 70, 80 மற்றும் 90 ஐப் பயன்படுத்தி மாயச் சதுரங்களை உருவாக்குக.

முயன்று பார்

1. 9 இன் மடங்குகளைப் பயன்படுத்தி மாயச் சதுரங்களை உருவாக்குக.
2. 100 இன் மடங்குகளைப் பயன்படுத்தி மாயச் சதுரங்களை உருவாக்குக.

Tags : Patterns | Term 2 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 3 : Patterns : Recall Patterns | Term 2 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : மாய சதுரங்கள் - அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 2 Unit 3 Patterns Exercise 3.1 Questions and Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

பயிற்சி: 3.1 (வடிவியலில் அமைப்புகள்)

அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 3.1 (வடிவியலில் அமைப்புகள்) | 4th Maths : Term 2 Unit 3 : Patterns
பயிற்சி: 3.1
I. பின்வரும் வடிவங்களுக்குச் சமச்சீர்க் கோடுகள் வரையவும்
Symmetry lines exercise
II. நிறைவு செய்க.
Complete the pattern exercise
III. அமைப்புகளை நிறைவு செய்க.
Pattern completion exercise

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : அமைப்புகள் : பயிற்சி: 3.1 (வடிவியலில் அமைப்புகள்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

Tags : Patterns | Term 2 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 3 : Patterns : Exercise 3.1 (Patterns in Geometry) Patterns | Term 2 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி: 3.1 (வடிவியலில் அமைப்புகள்) - அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 2 Unit 3 Patterns in Geometry - Tamil Medium

அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வடிவியலில் அமைப்புகள் | 4th Maths : Term 2 Unit 3 : Patterns

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

வடிவியலில் அமைப்புகள்

ஒரு உருவமானது வடிவம் மற்றும் அளவில் இரு சமபகுதிகளாகப் பிரிக்கப்படுமாயின், அவ்வுருவங்கள் சமச்சீர் தன்மை உருவங்கள் எனப்படும்.

வடிவியலில் அமைப்புகள்
வடிவியல் அமைப்புகளில் உள்ள சமச்சீர் தன்மையை அடையாளங்காணல்,

சமச்சீர் தன்மை
ஒரு உருவமானது வடிவம் மற்றும் அளவில் இரு சமபகுதிகளாகப் பிரிக்கப்படுமாயின், அவ்வுருவங்கள் சமச்சீர் தன்மை உருவங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு 1

எடுத்துக்காட்டு 1 - வடிவியல் வடிவங்கள்

எடுத்துக்காட்டு 2

எடுத்துக்காட்டு 2 - வடிவியல் வடிவங்கள்

செயல்பாடு

ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் எழுதி, ஒவ்வொரு எழுத்திற்கும் சமச்சீர் கோடுகளை வரையவும்.

செயல்பாடு - ஆங்கில எழுத்துகள் சமச்சீர் கோடுகள்

Tags : Patterns | Term 2 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 3 : Patterns : Patterns in Geometry Patterns | Term 2 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : வடிவியலில் அமைப்புகள் - அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 2 Unit 2 Numbers - Multiplication Methods

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்)

நேப்பியர் முறையிலும் (Lattice Algorithm) தரப்படுத்தப்பட்ட வழி முறையிலும், ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணாலும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணாலும் பெருக்குதல்.

பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்)

1. நேப்பியர் முறையிலும் (Lattice Algorithm) தரப்படுத்தப்பட்ட வழி முறையிலும், ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணாலும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணாலும் பெருக்குதல்.

ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல்:

நேப்பியர் முறை:

எடுத்துக்காட்டு 1

பெருக்குக: \( 48 \times 36 \)

Napier Method 48x36

\( 48 \times 36 = 1728 \)

எடுத்துக்காட்டு 2

பெருக்குக: \( 96 \times 72 \)

Napier Method 96x72

\( 96 \times 72 = 6912 \)


தரப்படுத்தப்பட்ட வழிமுறை:

பெருக்குக: \( 48 \times 36 \)

\( 36 = 30 + 6 \)

Standard Method 48x36
எடுத்துக்காட்டு 3

ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் 24 மேசைகள் உள்ளன. அப்ள்ளியில் 18 வகுப்பறைகள் இருந்தால், மொத்த மேசைகளின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.

Example 3 Desks

தீர்வு:

ஒவ்வொரு வகுப்பறையிலுள்ள மேசைகளின் எண்ணிக்கை = 24

18 வகுப்பறையிலுள்ள மேசைகளின் எண்ணிக்கை = \( 18 \times 24 \)

\( 24 = 20 + 4 \)

தரப்படுத்தப்பட்ட வழிமுறை:

பெருக்குக: \( 18 \times 24 \)

Standard Method 18x24

மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்.

நேப்பியர் வழிமுறை

எடுத்துக்காட்டு 1

\( 282 \times 9 \)

Napier Method 282x9

\( 282 \times 9 = 2538 \)

எடுத்துக்காட்டு 2

\( 647 \times 6 \)

Napier Method 647x6

\( 647 \times 6 = 3882 \)


தரப்படுத்தப்பட்ட வழிமுறை

எடுத்துக்காட்டு 3

\( 282 \times 9 \)

Standard Method 282x9

\( 282 \times 9 = 2538 \)

படி: 1
ஒன்றுகளைப் பெருக்கவும் :
2 ஒன்றுகள் \( \times 9 = 18 \) ஒன்றுகள்
\( = 10 \) ஒன்றுகள் \( + 8 \) ஒன்றுகள்
ஒன்றாம் இடத்தில் 8 ஐ எழுதவும், மீதி 1 ஐ பத்தாம் இடத்தில் எழுதவும்.

படி: 2
பத்துகளைப் பெருக்கவும் :
8 பத்துகள் \( \times 9 = 72 \) பத்துகள்
72 பத்துகள் \( + 1 \) பத்துகள் \( = 73 \) பத்துகள்
\( = 70 \) பத்துகள் \( + 3 \) பத்துகள்
\( = 7 \) நூறுகள் \( + 3 \) பத்துகள்
பத்தாம் இடத்தில் 3 ஐ எழுதவும், மீதி 7 ஐ - நூறாம் இடத்தில் எழுதவும்.

படி: 3
நூறுகளைப் பெருக்கவும்:
2 நூறுகள் \( \times 9 = 18 \) நூறுகள்,
18 நூறுகள் \( + 7 \) நூறுகள் \( = 25 \) நூறுகள்.
\( = 20 \) நூறுகள் \( + 5 \) நூறுகள்
\( = 2 \) ஆயிரங்கள் \( + 5 \) நூறுகள்

எடுத்துக்காட்டு 4

ஒரு புத்தகத்தில் 396 பக்கங்கள் உள்ளன. 9 புத்தகங்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 396 பக்கங்கள்

9 புத்தகங்களில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = \( 396 \times 9 \)

= 3564 பக்கங்கள்.

Example 4 Books
Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 2 : Numbers : Multiply by 1, 0 Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பெருக்கல் (ஈரிலக்க எண்கணை ஈரிலக்க எண்ணால் மற்றும் மூவிலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் பெருக்குதல்) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.4 Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.

\( 9 \times 1 = 9 \)

\( 9 \times 2 = 18 \)

\( 9 \times 3 = 27 \)

\( 9 \times 4 = 36 \)

\( 9 \times 5 = 45 \)

\( 9 \times 6 = 54 \)

\( 9 \times 7 = 63 \)

\( 9 \times 8 = 72 \)

\( 9 \times 9 = 81 \)

\( 9 \times 10 = 90 \)

பயிற்சி: 2.4

1. \( 9 \times 3 = \) 27

2. \( 9 \times 6 = \) 54

3. \( 9 \times 10 = \) 90

4. ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் மொத்தம் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்?

தீர்வு:

ஒரு குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = 9

9 குழுவில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை = \( 9 \times 9 \)

= 81 ஆட்கள்

5. ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில், மொத்தம் எத்தனை தண்டுகள் இருக்கும்?

தீர்வு :

ஒரு சாளரத்தில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = 9

7 சாளரங்களில் உள்ள தண்டுகளின் எண்ணிக்கை = \( 7 \times 9 \)

= 63 தண்டுகள்

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.5: Multiplication 9th Table Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.4 (9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 2 Unit 2 Numbers Exercises 2.5 and 2.6 Answers

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க)

10 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க.

1 முதல் 9 வரையிலான பட்டியலில் இருந்து பின்வருவனவற்றை அறிவோம்.

பின்வருவனவற்றை பயிற்சி செய்க.

4 ஆம் வகுப்பு கணக்கு எண்கள்
\(10 \times 1 = 10\)
\(10 \times 2 = 20\)
\(10 \times 3 = 30\)
\(10 \times 4 = 40\)
\(10 \times 5 = 50\)
\(10 \times 6 = 60\)
\(10 \times 7 = 70\)
\(10 \times 8 = 80\)
\(10 \times 9 = 90\)
\(10 \times 10 = 100\)

பயிற்சி செய்க:

10 × 1 = 10
10 × 2 = 20
10 × 3 = 30
10 × 4 = 40
10 × 5 = 50
10 × 6 = 60
10 × 7 = 70
10 × 8 = 80
10 × 9 = 90
10 × 10 = 100

பயிற்சி: 2.5

10, 100, 1000 ஆல் பெருக்கி. பெட்டியை நிரப்புக.

1. 10 × 7 = 70
2. 100 × 16 = 1600
3. 1000 × 9 = 9000
4. 10 × 696 = 6960
5. 100 × 96 = 9600
6. 1000 × 6 = 6000

குறிப்பு

ஒரு எண்ணை 10, 100, 1000, ஆல் பெருக்கும் பொழுது முறையே, அந்த எண்ணுடன் ஒரு பூச்சியம், இரண்டு பூச்சியங்கள், மூன்று பூச்சியங்கள் என எழுதப் போதுமானது.

1 ஆல் பெருக்குக

\(10 \times 1 = 10\)
\(136 \times 1 = 136\)
\(2000 \times 1 = 2000\)
\(1 \times 7 = 7\)
\(1 \times 9936 = 9936\)
\(1 \times 789 = 789\)

எந்த ஓர் எண்ணையும் 1 ஆல் பெருக்கினால் அதே எண் கிடைக்கும்.

0 ஆல் பெருக்குக

\(10 \times 0 = 0\)
\(276 \times 0 = 0\)
\(3000 \times 0 = 0\)
\(0 \times 6 = 0\)
\(0 \times 7936 = 0\)
\(0 \times 675 = 0\)

எந்த ஓர் எண்ணையும் 0 ஆல் பெருக்கினால் 0 கிடைக்கும்.

பெருக்கலின் வரிசை

\(4 \times 6 = 24 = 6 \times 4\)
\(136 \times 15 = 2040 = 15 \times 136\)
\(1000 \times 9 = 9000 = 9 \times 1000\)
\(796 \times 9 = 7164 = 9 \times 796\)
\(1326 \times 6 = 7956 = 6 \times 1326\)
\(26 \times 24 = 624 = 24 \times 26\)

எண்களின் வரிசையை மாற்றினாலும், இரு எண்களின் பெருக்கற்பலன் மாறாது.

பயிற்சி: 2.6

நிறைவு செய்க.

4 ஆம் வகுப்பு கணக்கு பயிற்சி 2.6

4th Std Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.7 Questions Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2.7

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.7 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி: 2.7

1. கீழேயுள்ள எண்களை நேப்பியர் முறையைப் பயன்படுத்திப் பெருக்குக.

(i) \( 52 \times 49 \) = 2548

Napier Method 1

(ii) \( 347 \times 5 \) = 1735

Napier Method 2

(iii) \( 127 \times 7 \) = 889

Napier Method 3

(iv) \( 65 \times 37 \) = 2405

Napier Method 4

(v) \( 789 \times 4 \) = 3156

Napier Method 5

(vi) \( 37 \times 29 \) = 1073

Napier Method 6

2. கீழேயுள்ள எண்களைத் தரப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்திப் பெருக்குக.

(i) \( 72 \times 29 \)

(ii) \( 31 \times 27 \)

(iii) \( 93 \times 42 \)

(iv) \( 124 \times 6 \)

(v) \( 206 \times 8 \)

(vi) \( 479 \times 3 \)

Standard Method Solutions

3. ஒரு பெட்டியில் 25 ஆப்பிள்கள் உள்ளன. இதுபோன்ற 35 பெட்டிகளில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?

தீர்வு:

ஒரு பெட்டியில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25

36 பெட்டிகளில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25 × 36

= 900 ஆப்பிள்கள்

Apples Calculation

4. ஒரு செய்திதாளில் 28 பக்கங்கள் உள்ளன. அஜய் 45 நாட்களுக்குச் செய்தித்தாள்களை வாங்கினால், அதில் மொத்தம் எத்தனை பக்கங்கள் இருக்கும்?

தீர்வு:

ஒரு நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28

45 நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28 × 45

= 1260 பக்கங்கள்

Newspaper Pages Calculation

5. ஒரு பாரவுந்தில் (truck) 125 அரிசி மூட்டைகள் உள்ளன. ஒவ்வொரு மூட்டையிலும் 9 கி.கி அரிசி இருந்தால், பாரவுந்தில் எவ்வளவு கி.கி அரிசி இருக்கும்?

தீர்வு:

ஒரு மூட்டை அரிசியின் எடை = 9 கி.கி

125 மூட்டைகளில் உள்ள அரிசியின் எடை = 125 × 9

= 1125 கி.கி.

Rice Sacks Calculation

6. ஒரு நாற்காலியின் விலை ₹ 857 ஆக இருந்தால், 6 நாற்காலியின் விலை எவ்வளவு?

தீர்வு:

ஒரு நாற்காலியின் விலை = ₹ 857

6 நாற்காலிகளின் விலை = 6 × 857

= ₹ 5142

Chair Price Calculation
Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.2 (Multiplication 6th Table) Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2.7 - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.