HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, January 1, 2026

4th Standard Maths Term 2 Unit 2 Numbers Exercises 2.5 and 2.6 Answers

4th Standard Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.5 and 2.6 Answers
எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிà®±்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிà®±ைவு செய்க) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிà®±்சி: 2.5 (10 ஆம் வாய்ப்பாட்டை நிà®±ைவு செய்க)

10 ஆம் வாய்ப்பாட்டை நிà®±ைவு செய்க.

1 à®®ுதல் 9 வரையிலான பட்டியலில் இருந்து பின்வருவனவற்à®±ை à®…à®±ிவோà®®்.

பின்வருவனவற்à®±ை பயிà®±்சி செய்க.

4 ஆம் வகுப்பு கணக்கு எண்கள்
\(10 \times 1 = 10\)
\(10 \times 2 = 20\)
\(10 \times 3 = 30\)
\(10 \times 4 = 40\)
\(10 \times 5 = 50\)
\(10 \times 6 = 60\)
\(10 \times 7 = 70\)
\(10 \times 8 = 80\)
\(10 \times 9 = 90\)
\(10 \times 10 = 100\)

பயிà®±்சி செய்க:

10 × 1 = 10
10 × 2 = 20
10 × 3 = 30
10 × 4 = 40
10 × 5 = 50
10 × 6 = 60
10 × 7 = 70
10 × 8 = 80
10 × 9 = 90
10 × 10 = 100

பயிà®±்சி: 2.5

10, 100, 1000 ஆல் பெà®°ுக்கி. பெட்டியை நிரப்புக.

1. 10 × 7 = 70
2. 100 × 16 = 1600
3. 1000 × 9 = 9000
4. 10 × 696 = 6960
5. 100 × 96 = 9600
6. 1000 × 6 = 6000

குà®±ிப்பு

à®’à®°ு எண்ணை 10, 100, 1000, ஆல் பெà®°ுக்குà®®் பொà®´ுது à®®ுà®±ையே, அந்த எண்ணுடன் à®’à®°ு பூச்சியம், இரண்டு பூச்சியங்கள், à®®ூன்à®±ு பூச்சியங்கள் என எழுதப் போதுà®®ானது.

1 ஆல் பெà®°ுக்குக

\(10 \times 1 = 10\)
\(136 \times 1 = 136\)
\(2000 \times 1 = 2000\)
\(1 \times 7 = 7\)
\(1 \times 9936 = 9936\)
\(1 \times 789 = 789\)

எந்த ஓர் எண்ணையுà®®் 1 ஆல் பெà®°ுக்கினால் அதே எண் கிடைக்குà®®்.

0 ஆல் பெà®°ுக்குக

\(10 \times 0 = 0\)
\(276 \times 0 = 0\)
\(3000 \times 0 = 0\)
\(0 \times 6 = 0\)
\(0 \times 7936 = 0\)
\(0 \times 675 = 0\)

எந்த ஓர் எண்ணையுà®®் 0 ஆல் பெà®°ுக்கினால் 0 கிடைக்குà®®்.

பெà®°ுக்கலின் வரிசை

\(4 \times 6 = 24 = 6 \times 4\)
\(136 \times 15 = 2040 = 15 \times 136\)
\(1000 \times 9 = 9000 = 9 \times 1000\)
\(796 \times 9 = 7164 = 9 \times 796\)
\(1326 \times 6 = 7956 = 6 \times 1326\)
\(26 \times 24 = 624 = 24 \times 26\)

எண்களின் வரிசையை à®®ாà®±்à®±ினாலுà®®், இரு எண்களின் பெà®°ுக்கற்பலன் à®®ாà®±ாது.

பயிà®±்சி: 2.6

நிà®±ைவு செய்க.

4 ஆம் வகுப்பு கணக்கு பயிà®±்சி 2.6

No comments:

Post a Comment