HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, January 1, 2026

4th Std Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.7 Questions Answers

4th Maths Term 2 Unit 2 Exercise 2.7

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிà®±்சி: 2.7

பயிà®±்சி: 2.7

1. கீà®´ேயுள்ள எண்களை நேப்பியர் à®®ுà®±ையைப் பயன்படுத்திப் பெà®°ுக்குக.

(i) \( 52 \times 49 \) = 2548

Napier Method 1

(ii) \( 347 \times 5 \) = 1735

Napier Method 2

(iii) \( 127 \times 7 \) = 889

Napier Method 3

(iv) \( 65 \times 37 \) = 2405

Napier Method 4

(v) \( 789 \times 4 \) = 3156

Napier Method 5

(vi) \( 37 \times 29 \) = 1073

Napier Method 6

2. கீà®´ேயுள்ள எண்களைத் தரப்படுத்தப்பட்ட à®®ுà®±ையைப் பயன்படுத்திப் பெà®°ுக்குக.

(i) \( 72 \times 29 \)

(ii) \( 31 \times 27 \)

(iii) \( 93 \times 42 \)

(iv) \( 124 \times 6 \)

(v) \( 206 \times 8 \)

(vi) \( 479 \times 3 \)

Standard Method Solutions

3. à®’à®°ு பெட்டியில் 25 ஆப்பிள்கள் உள்ளன. இதுபோன்à®± 35 பெட்டிகளில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?

தீà®°்வு:

à®’à®°ு பெட்டியில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25

36 பெட்டிகளில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 25 × 36

= 900 ஆப்பிள்கள்

Apples Calculation

4. à®’à®°ு செய்திதாளில் 28 பக்கங்கள் உள்ளன. அஜய் 45 நாட்களுக்குச் செய்தித்தாள்களை வாà®™்கினால், அதில் à®®ொத்தம் எத்தனை பக்கங்கள் இருக்குà®®்?

தீà®°்வு:

à®’à®°ு நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28

45 நாளிதழில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 28 × 45

= 1260 பக்கங்கள்

Newspaper Pages Calculation

5. à®’à®°ு பாரவுந்தில் (truck) 125 à®…à®°ிசி à®®ூட்டைகள் உள்ளன. ஒவ்வொà®°ு à®®ூட்டையிலுà®®் 9 கி.கி à®…à®°ிசி இருந்தால், பாரவுந்தில் எவ்வளவு கி.கி à®…à®°ிசி இருக்குà®®்?

தீà®°்வு:

à®’à®°ு à®®ூட்டை à®…à®°ிசியின் எடை = 9 கி.கி

125 à®®ூட்டைகளில் உள்ள à®…à®°ிசியின் எடை = 125 × 9

= 1125 கி.கி.

Rice Sacks Calculation

6. à®’à®°ு நாà®±்காலியின் விலை ₹ 857 ஆக இருந்தால், 6 நாà®±்காலியின் விலை எவ்வளவு?

தீà®°்வு:

à®’à®°ு நாà®±்காலியின் விலை = ₹ 857

6 நாà®±்காலிகளின் விலை = 6 × 857

= ₹ 5142

Chair Price Calculation
Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.2 (Multiplication 6th Table) Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிà®±்சி: 2.7 - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்à®±ுà®®் பதில்கள்.

No comments:

Post a Comment