Showing posts with label Measurements. Show all posts
Showing posts with label Measurements. Show all posts

4th Standard Maths Term 2 Unit 4 Measurements Addition and Subtraction

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4

அளவைகள்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடுத்துக்காட்டு 1

1. கூட்டுக

4 கி.கி 530கி மற்றும் 3 கி.கி 698கி.

எடைகளின் கூட்டல் விளக்கம்

விடை: 8கி.கி 228கி

2. கழிக்க

55 கி.கி 207 கிராம்-இலிருந்து 23 கி.கி 345 கிராம்-ஐக் கழிக்க

எடைகளின் கழித்தல் விளக்கம்

விடை: 31கி.கி 862கி

எடுத்துக்காட்டு 2

கவிதா 3 கி.கி 435 கி ஆப்பிள்களையும், 1 கி.கி 350 கி ஆரஞ்சுகளையும், 2 கி.கி 355 கி மாம்பழங்களையும் வாங்கினாள். அவள் வாங்கிய மொத்தப் பழங்களின் எடை எவ்வளவு?

தீர்வு:

ஆப்பிள்களின் எடை = 3கி.கி 435கி

ஆரஞ்சுகளின் எடை = 1கி.கி 350கி

மாம்பழங்களின் எடை = 2 கி.கி 355 கி

பழங்களின் மொத்த எடை விளக்கம்

மொத்த பழங்களின் எடை = 7 கி.கி 140 கி

எடுத்துக்காட்டு 3

புட்டிகள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 12 கி.கி 248 கி. வெற்று பெட்டியின் எடை 2 கி.கி 290 கி. பெட்டியில் உள்ள புட்டிகளின் எடை எவ்வளவு?

தீர்வு:

புட்டிகள் நிறைந்த பெட்டியின் எடை = 12 கி.கி 248கி

வெற்றுப் பெட்டியின் எடை = 2 கி.கி 290 கி

புட்டிகளின் எடை கணக்கீடு விளக்கம்

புட்டிகளின் எடை 9 கி.கி 958 கி ஆகும்.

Tags: Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 4 : Measurements : Addition and subtraction of weights Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 2 Unit 4 Measurements Exercise 4.1 Answers

4th Maths : Term 2 Unit 4 : Measurements

அளவைகள் - பயிற்சி: 4.1
(எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

1. கூட்டுக:
விடை: (i) கூடுதல்: 7 கி.கி 378 கி (ii) கூடுதல்: 8 கி.கி 888 கி (iii) கூடுதல்: 9 கி.கி 418 கி
2. கழிக்க:
விடை: (i) வித்தியாசம்: 32 கி.கி 310 கி (ii) வித்தியாசம்: 6 கி.கி 424 கி (iii) வித்தியாசம்: 18 கி.கி 115 கி
3. ராமன் 3 கி.கி 250 கி தக்காளியும், 5 கி.கி 110 கி உருளைக்கிழங்கும், 3 கி.கி 750 கி வெங்காயமும் வாங்கினான். அவன் வாங்கிய மொத்த காய்கறிகளின் எடை எவ்வளவு?
தீர்வு: மொத்த எடை = 12 கி.கி 110 கி
4. கண்ணன் வாங்கிய காய்கறி மற்றும் பழங்களின் மொத்த எடை 3 கி.கி 480 கி ஆகும். இவற்றில் பழங்களின் எடை 1 கி.கி 657 கி எனில், காய்கறிகளின் எடை மட்டும் எவ்வளவு?
தீர்வு: காய்கறிகளின் எடை = 1 கி.கி 823 கி
5. முதல் பையின் எடையானது இரண்டாவது பையின் எடையை விட 1 கி.கி 200 கி அதிகம். முதல் பையின் எடையானது 3 கி.கி 500 கி எனில், இரண்டாவது பையின் எடையைக் கண்டுபிடிக்க.
தீர்வு: இரண்டாவது பையின் எடை = 2 கி.கி 300 கி
Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 4 : Measurements : Exercise 4.1 (Addition and subtraction of weights) Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Std Maths Term 2 Unit 4 Measurements Introduction Tamil Medium

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - அறிமுகம் | 4th Maths : Term 2 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

அறிமுகம் (Introduction)

Introduction Image

நிஷாவும், ஜோவும் நண்பர்கள், நிஷாவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு நாய். அதன் பெயர் அர்ஜுன். அது 25 கி.கி எடை கொண்டது. ஜோவிடம் ஒரு செல்லப்பிராணி இருந்தது. அது ஒரு, அதன் பெயர் பூஜா அதன் எடை 15 கி.கி ஆகும்.

Pets Image
செயல்பாடு (Activity)

கொடுக்கப்பட்டுள்ளவற்றின் எடைக்குப் பொருத்தமான அலகினை கிராம் அல்லது கிலோகிராம் (✔) செய்க.

Activity Checklist

எடையை அளவிடப் பல்வேறு விதமான எடைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Weighing Tools
குறிப்பு: காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி கிலோகிராம்-இல் (கி.கி) அளவிடப்படுகின்றன.
செயல்பாடு (Activity)

கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்றுநோக்கி, அவற்றின் தோராயமான எடையினை வட்டமிடுக.

Guess Weight Activity

எடைக் கற்கள் கிராம் மற்றும் கிலோகிராமில் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Weight Stones

கிராமைக் "கி" என எழுதலாம்.

Gold and Silver
குறிப்பு: தங்கம், வெள்ளி, மிளகு, தேநீர்த்தூள், குளம்பித்தூள் போன்றவை கிராமில் அளவிடப்படுகின்றன.

$$ 1 \text{ கிலோகிராம்} = 1000 \text{ கிராம்} $$

கிராம் மற்றும் கிலோ கிராமில் மாற்றுக.

  • அ) $$ 1 \text{ கி.கி} = 1000 \text{ கி} $$
  • ஆ) $$ 2 \text{ கி.கி} = \mathbf{2000} \text{ கி} $$
  • இ) $$ \mathbf{3} \text{ கி.கி} = 3000 \text{ கி} $$
  • ஈ) $$ 15 \text{ கி.கி} = 15000 \text{ கி} $$
  • உ) $$ 23 \text{ கி.கி} = \mathbf{23000} \text{ கி} $$
Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு. 4th Maths : Term 2 Unit 4 : Measurements : Introduction Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : அறிமுகம் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.5 Answers

4 ஆம் வகுப்பு கணக்கு

பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.5

1. சென்டி மீட்டராக மாற்றுக
i. 5 மீ.
ii. 7 மீ
iii. 9 மீ
iv. 16 மீ
விடை:

i) 5 மீ

\(5 \text{ மீ } = 5 \times 100 = 500 \text{ செ.மீ}\)


ii) 7 மீ

\(7 \text{ மீ } = 7 \times 100 = 700 \text{ செ.மீ}\)


iii) 9 மீ

\(9 \text{ மீ } = 9 \times 100 = 900 \text{ செ.மீ}\)


iv) 16 மீ

\(16 \text{ மீ } = 16 \times 100 = 1600 \text{ செ.மீ}\)

2. மீட்டராக மாற்றுக
i. 6000 செ.மீ
ii. 4000 செ.மீ
iii. 1300 செ.மீ
iv. 1700 செ.மீ
விடை:

i) 6000 செ.மீ

\(6000 \text{ செ.மீ } = 6000 \div 100 = 60 \text{ மீ}\)


ii) 4000 செ.மீ

\(4000 \text{ செ.மீ } = 4000 \div 100 = 40 \text{ மீ}\)


iii) 13000 செ.மீ (புத்தகத்தில் 1300 என உள்ளது, விடைக்குறிப்பு படி 13000)

\(13000 \text{ செ.மீ } = 13000 \div 100 = 130 \text{ மீ}\)


iv) 17000 செ.மீ (புத்தகத்தில் 1700 என உள்ளது, விடைக்குறிப்பு படி 17000)

\(17000 \text{ செ.மீ } = 17000 \div 100 = 170 \text{ மீ}\)

3. கூட்டுக.
Measurement Addition Problems
விடை:

(i) 4 மீ 75செ.மீ + 3 மீ 18 செ.மீ = 7 மீ 93 செ.மீ

(ii) 25மீ 53செ.மீ + 18மீ 24செ.மீ = 43 மீ 77 செ.மீ

(iii) 48 மீ 72செ.மீ + 14 மீ 34செ.மீ = 63 மீ 06செ.மீ

4. கழிக்க.
Measurement Subtraction Problems
விடை:

(i) 9 மீ 28செ.மீ − 3 மீ 14செ.மீ = 6மீ 14 செ.மீ

(ii) 63மீ 47செ.மீ − 36மீ 24செ.மீ = 27மீ 23 செ.மீ

(iii) 96 மீ 32செ.மீ − 20 மீ 48செ.மீ = 75 மீ 84 செ.மீ

5. ராஜூ தன்னிடமிருந்த 20 மீ நீளமுள்ள நாடாவிலிருந்து தனது செயல் திட்டத்திற்காக 13 மீ 25 செ.மீ நாடாவை பயன்படுத்தினார். அவரிடம் மீதமுள்ள நாடாவின் நீளம் எவ்வளவு?
Raju Ribbon Problem
விடை:

மீதமுள்ள நாடாவின் அளவு = 6 மீ 75 செ.மீ.

6. பேருந்து நிலையத்திற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடைப்பட்ட தூரம் 81 மீ 40 செ.மீ மற்றும் பள்ளிக்கூடத்திற்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம் 20 மீ 10 செ.மீ எனில், பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை உள்ள மொத்த தூரம் எவ்வளவு?
Bus Stand to Temple Problem
விடை:

பேருந்து நிலையத்திற்கும், கோவிலுக்கும் இடையேயுள்ள தொலைவு = 101மீ 50 செ.மீ

7. அருளிடம் 4 மீ நீளள்ள மரத்துண்டு இருந்தது. அதை அவர் இரண்டு துண்டுகளாக வெட்டினார். வெட்டிய ஒரு துண்டின் நீளம் 2 மீ 50 செ.மீ எனில் மற்றொரு துண்டின் நீளம் எவ்வளவு?
விடை:

மரத்துண்டின் மொத்த நீளம் = 4மீ = 4000 மில்லிமீட்டர்

ஒரு துண்டின் நீளம் = 2 மீ 50 செ.மீ = 2000 + 500 = 2500 மில்லிமீட்டர்

மற்றொரு துண்டின் நீளம் அளவு = \(4000 - 2500 = 1500\) மில்லிமீட்டர்

8. அமுதாவிற்கு தைக்க தெரியும். அவள் 10மீ நீளமுள்ள துணி வாங்கினாள் 4 திரைச்சீலைகள் அவள் தைக்க வேண்டும். ஒவ்வொரு திரைச்சீலையும் 160 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 4 திரைச்சீலைகள் அவளால் தைக்க முடியுமா? துணி மீதமிருந்தால், எவ்வளவு துணி மீதமிருக்கும்? மீதமான துணியைக் கொண்டு வேறு ஏதாவது தைக்க யோசனை தெரிவிக்கலாமா?
விடை:

துணியின் மொத்த அளவு = 10மீ = 1000 செ.மீ.

4 துணிகள் தைக்க வேண்டிய அளவு = \(4 \times 160 = 640\) செ.மீ. = 6மீ 40 செ.மீ.

4 திரைச்சீலைகள் தைக்க முடியும்.

மீதம் 360 செ.மீ. துணி மீதமிருக்கும்.

இவற்றைக் கொண்டு இன்னும் இரண்டு திரைச்சீலைகள் தைக்க முடியும்.

4th Maths Term 1 Unit 4 Measurements - Estimation (Tamil Medium)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

தோராயமாக்குதல்

Measurements | Term 1 Unit 4 | 4th Maths

நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.

தோராயமாக்குதல்

நீளம் மற்றும் தொலைவை அளந்து தோராயப்படுத்துதல்.

நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.

உதாரணமாக, ஒரு மீட்டர் என்பது நீ நேராக நிற்கும் போது உனது தோள்பட்டை முதல் பாதம் வரை உள்ள நீளமாகும்.

அட்டவணையை நிறைவு செய்க (நீளம்).

அட்டவணை செயல்பாடு - நீளம்

அட்டவணையை நிறைவு செய்க (தொலைவு).

அட்டவணை செயல்பாடு - தொலைவு
வரைபடத்தை உற்று நோக்கி கீழ்க்காண்பவற்றை நிறைவு செய்க.
மீராவின் வீடு மற்றும் இடங்களின் வரைபடம்
i. மீராவின் வீட்டிற்கும் பழக்கடைக்கும் இடையேயான மிகநீளமான தொலைவு 55 கி.மீ.
ii. மீராவின் வீட்டிற்கும் மீராவின் மாமா வீட்டிற்கும் இடையேயான மிக குறைந்த தொலைவு 30 கி.மீ.
iii. மீராவின் மாமா வீட்டிற்கும் சந்தைக்கும் இடையே மிக அதிக தொலைவு 48 கி.மீ.
iv. பள்ளிக் கூடத்திற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு 35 கி.மீ.
v. மீராவின் வீட்டிலிருந்து மிக அதிகமான தூரத்தில் உள்ள இடம் பழக்கடை.
vi. மீராவின் வீட்டிலிருந்து மிக குறைவான தூரத்தில் உள்ள இடம் சந்தை.
vii. மீராவின் வீட்டிக்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 20 கி.மீ.

4th Std Maths Term 1 Unit 4 Measurements Length and Distance Problems

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்

நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள்.

எடுத்துக்காட்டு Distance between coconut trees

இரண்டு தென்னை மரங்களுக்கு இடைப்பட்ட தொலைவு \(70 \text{ மீ } 35 \text{ செ.மீ}\). சுல்தான் முதல் மரத்திலிருந்து இரண்டாவது மரம் வரை நடந்துவிட்டு. பிறகு முதல் மரத்திற்கு திரும்புகிறார் எனில், எவ்வளவு தூரத்தை அவர் கடந்தார்?

Calculation of total distance

விடை: மொத்த தூரம் \(140 \text{ மீ } 70 \text{ செ.மீ}\)

செயல்பாடு

உன் வகுப்பு மாணவர்களில் 10 பேரின் உயரத்தை அளந்து சென்டிமீட்டரில் எழுதுக.

Student Height Table Activity

Keywords: Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Solving problem involving length and distances Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : நீளம் மற்றும் தொலைவுகள் சார்ந்த கணக்குகள் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.4 Life Oriented Problems

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்)

Measurements | Term 1 Unit 4 | 4th Maths

i. தீனு 15மீ 43 செ.மீ அளவுள்ள சட்டைத் துணியும் 23 மீ 94 செ.மீ அளவுள்ள கால்சட்டைத் துணியும் வாங்கினான் எனில், அவன் வாங்கிய துணியின் மொத்த நீளம் எவ்வளவு?
விடை: Solution for Question 1
மொத்த துணியின் அளவு = 39 மீ 37 செ.மீ
ii. ஒரு மீனவர் 2 வலைகளை வாங்கினார். முதல் மற்றும் இரண்டாவது வலைகளின் நீளங்கள் முறையே 23மீ 43 செ.மீ, 25மீ 63 செ.மீ. எனில், வலைகளின் மொத்த நீளம் எவ்வளவு?
விடை: Solution for Question 2
இரண்டு வலையின் மொத்த நீளம் = 49 மீ 06 செ.மீ
iii. அகத்தியா தனது தோட்டத்தை வேலியிட 70மீ 42செ.மீ நீளமுள்ள முள்வேலி வாங்கினார். அவர் 43மீ 51செ.மீ நீளமுள்ள முள்வேலியைப் பயன்படுத்தினார் எனில், மீதமுள்ள முள்வேலியின் நீளத்தைக் காண்க.
விடை: Solution for Question 3
மீதமுள்ள முள்வேலியின் நீளம் = 26 மீ 91 செ.மீ
iv. ஒரு கடைக்காரர் 93மீ 50 செ.மீ அளவுள்ள துணியிலிருந்து 37மீ 75 செ.மீ அளவுள்ள துணியை விற்றார் எனில், அவரிடம் மீதம் உள்ள துணியின் அளவு எவ்வளவு?
விடை: Solution for Question 4
மீதமுள்ள துணியின் அளவு = 55 மீ 75 செ.மீ.
v. நான் ஒரு துணிக்கடையில் 125 மீட்டர் ஆரஞ்சு நிற துணியையும் 50 மீட்டர் மஞ்சள் நிற துணியையும் வாங்கினேன். 13 மீட்டர் ஆரஞ்சு நிறத்துணியும் 12 மீட்டர் மஞ்சள் நிறத்துணியும் பயன்படுத்தினேன். மீதமுள்ள மொத்த துணியின் அளவைக் காண்க.
விடை: Solution for Question 5
மீதமுள்ள மொத்த துணியின் அளவு = 150 மீ
vi. வேலுவின் உயரம் 1மீ 15செ.மீ அவனுடைய நண்பர் பாபுவின் உயரம் 1மீ 30செ.மீ. இவர்களில் யார் அதிக உயரமானவர்? எவ்வளவு உயரம் அதிகம்?
விடை: Solution for Question 6
வேலுவை விட பாபுதான் உயரம் அதுவும் 15 செ.மீ அளவு வித்தியாசம்.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.4 (Life Oriented Problems) Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.4 (வாழ்வியல் கணிதம்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Life Mathematics Examples

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வாழ்வியல் கணிதம் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

வாழ்வியல் கணிதம்

மாலா ஓர் அறையை அலங்கரிக்க 18மீ 73 செ.மீ நீளமுள்ள பச்சை நாடாவையும் 27மீ 65 செ.மீ நீளமுள்ள சிவப்பு நாடாவையும் வாங்கினார் எனில் அவர் வாங்கிய நாடாவின் மொத்த நீளம் எவ்வளவு?

வாழ்வியல் கணிதம்:

எடுத்துக்காட்டு

மாலா ஓர் அறையை அலங்கரிக்க 18மீ 73 செ.மீ நீளமுள்ள பச்சை நாடாவையும் 27மீ 65 செ.மீ நீளமுள்ள சிவப்பு நாடாவையும் வாங்கினார் எனில் அவர் வாங்கிய நாடாவின் மொத்த நீளம் எவ்வளவு?

4th Std Maths Measurements Example 1 Calculation

நாடாவின் மொத்த நீளம் 46 மீ 38 செ.மீ.


எடுத்துக்காட்டு

லதா 42மீ 52 செ.மீ நீளமுள்ள கயிற்றை வாங்கினாள். குதிரையை கட்டுவதற்கு அவள் 17மீ 15 செ.மீ நீளமுள்ள கயிற்றை பயன்படுத்தினாள் எனில், மீதமுள்ள கயிற்றின் நீளம் எவ்வளவு?

4th Std Maths Measurements Example 2 Calculation

மீதமுள்ள கயிற்றின் நீளம் 25மீ 37 செ.மீ.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Example: Addition and Subtraction of measures Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : வாழ்வியல் கணிதம் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements Subtraction

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கழித்தல்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கழித்தல்)

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் : கழித்தல்

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும்

கழித்தல்:

எடுத்துக்காட்டு
48மீ 36 செ.மீ லிருந்து 18 மீ 24 செ.மீ ஐக் கழிக்க
\[ 48 \text{மீ} \ 36 \text{செ.மீ} - 18 \text{மீ} \ 24 \text{செ.மீ} = 30 \text{மீ} \ 12 \text{செ.மீ} \]

எடுத்துக்காட்டு
கழிக்க: 73மீ 44 செ.மீ − 54மீ 75 செ.மீ
\[ 73 \text{மீ} \ 44 \text{செ.மீ} - 54 \text{மீ} \ 75 \text{செ.மீ} = 18 \text{மீ} \ 69 \text{செ.மீ} \]

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Subtraction of measures Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கழித்தல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.3 Subtraction Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.3 (திட்ட அளவைகளின் கழித்தல்)

4th Maths : Term 1 Unit 4 : Measurements

பயிற்சி 4.3
அ. பின்வருவனவற்றை கழிக்கவும்
விடை:
(i) 93மீ 25 செ.மீ − 20 மீ 12 செ.மீ = 73 மீ 13 செ.மீ
(ii) 38 மீ 90 செ.மீ − 26 மீ 60 செ.மீ = 12 மீ 30 செ.மீ
(iii) 75 மீ 22 செ.மீ − 56மீ 35 செ.மீ = 18 மீ 87 செ.மீ
(iv) 27மீ 81 செ.மீ − 16மீ 94 செ.மீ = 10 மீ 87 செ.மீ
(v) 95 மீ 80 செ.மீ − 46மீ 60 செ.மீ = 49 மீ 20 செ.மீ
(vi) 95 மீ 42 செ.மீ − 37மீ 85 செ.மீ = 57 மீ 57 செ.மீ

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.3 (திட்ட அளவைகளின் கழித்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்


Tags: Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.3 (Subtraction of measures) Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.3 (திட்ட அளவைகளின் கழித்தல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.2 Addition Answers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

Measurement | Term 1 Unit 4 | 4th Maths

பயிற்சி 4.2 (திட்ட அளவைகளின் கூட்டல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.2 (திட்ட அளவைகளின் கூட்டல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.2

அ. பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.
4th Maths Exercise 4.2 Sums

விடை:

(i) 41 மீ 29 செ.மீ + 26 மீ 75 செ.மீ = 68 மீ 04 செ.மீ
(ii) 70 மீ 23 செ.மீ + 31 மீ 45 செ.மீ = 101 மீ 68 செ.மீ
(iii) 35 மீ 08 செ.மீ + 29 மீ 26 செ.மீ = 64 மீ 34 செ.மீ
(iv) 53 மீ 45 செ.மீ + 34 மீ 68 செ.மீ = 88 மீ 13 செ.மீ
(v) 51 மீ 30 செ.மீ + 21 மீ 12 செ.மீ = 72 மீ 42 செ.மீ
(vi) 60 மீ 45 செ.மீ + 24 மீ 75 செ.மீ = 85 மீ 20 செ.மீ

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.2 (Addition of measures) Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.2 (திட்ட அளவைகளின் கூட்டல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements - Addition of Standard Units

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கூட்டல்)

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் : கூட்டல்

திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும்

கூட்டல்:

எடுத்துக்காட்டு

21மீ 45 செ.மீ மற்றும் 68மீ 23 செ.மீ ஐயும் கூட்டுக.

4th Maths Measurements Addition Example 1

21மீ 45 செ.மீ + 68 மீ 23 செ.மீ = 89 மீ 68 செ.மீ

எடுத்துக்காட்டு

கூடுதல் காண்க 34மீ 91செ.மீ + 25 மீ 42 செ.மீ

4th Maths Measurements Addition Example 2

34 மீ 91செ.மீ + 25மீ 42 செ.மீ = 60மீ 33 செ.மீ

Tags: Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Addition of measures Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும் (கூட்டல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.1 Solutions

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 4.1

அ. சென்டிமீட்டராக மாற்றுக.

i. 3மீ = _______ செ.மீ

\( 3 \text{ மீ} = 3 \times 100 \)
\( = 300 \text{ செ.மீ} \)

ii. 37மீ = _______ செ.மீ

\( 37 \text{ மீ} = 37 \times 100 \)
\( = 3700 \text{ செ.மீ} \)

iii. 5மீ 9செ.மீ = _______ செ.மீ

\( 5 \text{ மீ } 9 \text{ செ.மீ} = 5 \times 100 + 9 \)
\( = 509 \text{ செ.மீ} \)

iv. 7மீ 35செ.மீ = _______ செ.மீ

\( 7 \text{ மீ } 35 \text{ செ.மீ} = 7 \times 100 + 35 \)
\( = 735 \text{ செ.மீ} \)

ஆ. மீட்டராக மாற்றுக.

i. 600 செ.மீ = _______ மீ

\( 600 \text{ செ.மீ} = 600 \div 100 \)
\( = 6 \text{ மீ} \)

ii. 3600 செ.மீ = _______ மீ

\( 3600 \text{ செ.மீ} = 3600 \div 100 \)
\( = 36 \text{ மீ} \)

iii. 647 செ.மீ = _______ மீ _______ செ.மீ

\( 647 \text{ செ.மீ} = 647 \div 100 = (600 \div 100) + 47 \text{ செ.மீ} \)
\( = 6 \text{ மீ } 47 \text{ செ.மீ} \)

iv. 304 செ.மீ = _______ மீ _______ செ.மீ

\( 304 \text{ செ.மீ} = 300 \div 100 + 4 \text{ செ.மீ} \)
\( = 3 \text{ மீ } 4 \text{ செ.மீ} \)

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.1 (Convert: centimetre, metre) Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements Conversion of Centimetre into Metre

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்

சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்

எடுத்துக்காட்டுகள்

1. 700 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக

\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)

\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)

\( 700 \div 100 = 7 \text{ மீ} \)

\( 700 \text{ செ.மீ} = 7 \text{ மீ} \)


2. 536 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக

\( 100 \text{ செ.மீ} = 1 \text{ மீ} \)

\( 536 \text{ செ.மீ} = 500 \text{ செ.மீ} + 36 \text{ செ.மீ} \)

\( = (500 \div 100) + 36 \text{ செ.மீ} \)

\( = 5 \text{ மீ} + 36 \text{ செ.மீ} \)

\( 536 \text{ செ.மீ} = 5 \text{ மீ } 36 \text{ செ.மீ} \)

செயல்பாடு

1. அட்டவணையை நிறைவு செய்க

Measurement Activity Table

2. மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தைக் கண்டறிந்து மீட்டர் அளவினை சென்டிமீட்டராக மாற்றுக.

\( 4 \text{ மீ} = 4 \times 100 = 400 \text{ செ.மீ} \)

Tags: Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Conversion of Centimetre into Metre Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Maths Term 1 Unit 4 Measurements Conversion of Metre into Centimetre Tamil Medium

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல்

குறிப்பு: மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட எண்ணை 100 ஆல் பெருக்கு.

மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல்

எடுத்துக்காட்டுகள்

1. 5 மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுக.

1 மீ = 100 செ.மீ
5 மீ = 5 × 100 செ.மீ
5 மீ = 500 செ.மீ

2. 13 மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுக

1 மீ = 100 செ.மீ
13 மீ = 13 × 100 செ.மீ
13 மீ = 1300 செ.மீ.

3. 4 மீ 35 செ.மீ ஐ சென்டிமீட்டராக மாற்றுக

Conversion calculation steps
4 மீ 35 செ.மீ = 435 செ.மீ

1 மீ = 100 செ.மீ

குறிப்பு: மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட எண்ணை 100 ஆல் பெருக்கு.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 4 : Measurements : Conversion of Metre into Centimetre Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Relationship between Centimetre and Millimetre

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4

அளவைகள் (Measurements)

சென்டிமீட்டருக்கும் மில்லிமீட்டருக்கும் இடையேயான தொடர்பு

Measurements Intro
செயல்பாடு

மாணவர்கள் தங்கள்:

i. காலணி அளவைக் கண்டறிய பாத அளவை அளந்து பார்க்கவும்.

ii. சட்டையின் கை அளவையும் அளந்து பார்க்கவும்.

iii. சட்டையின் அகலத்தையும் அளந்து பார்க்கவும்.

Students measuring

கவிதாவும் அவளது தோழிகளும்

கவிதாவும் அவள் தோழிகளும் திருவிழாவிற்குச் சென்றனர். அங்குள்ள கடைகளில் பல பொருள்களை வாங்கினர். வீடு திரும்பியதும் அப்பொருள்களைப் பற்றி உரையாடினர்.

கவிதா : நான் ஒரு புல்லாங்குழல் வாங்கினேன். மாலா, நீ என்ன வாங்கினாய்?

மாலா : நான் ஒரு மட்டைப்பந்து வாங்கினேன். மேரி நீ வாங்கிய பொம்மைகளைக் காட்டு.

மேரி : நான் ஒரு தொடர்வண்டி பொம்மை வாங்கினேன்.

சர்மிளா : நான் ஒரு அழகான மகிழுந்து பொம்மை வாங்கினேன்.

பானு : எனக்குப் பிடித்தமான சரக்குந்து பொம்மை மிகவும் அழகாக உள்ளது.

கவிதா : எல்லா பொம்மைகளும் ரொம்ப அழகு! நாம் வாங்கிய பொம்மைகளை அளந்து அவற்றில் எது மிக நீளமானது எனக் கண்டறிவோம்.

அளவிடும் செயல்பாடு

கவிதா தன்னுடைய புல்லாங்குழலை அளக்கிறார்.

Flute measurement

மாலா தன்னுடைய மட்டைப் பந்தை அளக்கிறார்.

Bat measurement

மேரி தன்னுடைய தொடர்வண்டி பொம்மையை அளக்கிறார்.

Train measurement

சர்மிளா தன்னுடைய மகிழுந்தை அளக்கிறார்.

Car measurement

பானு சரக்குந்தை அளக்கிறார்.

Truck measurement

கொடுக்கப்பட்ட பொருள்களின் முனை வரை அளவுகோலைக் கொண்டு அளக்க முடியுமா?

Broken tip measurement example

அளவைகள் விளக்கம்

சென்டிமீட்டர் என்பதை "செ.மீ" என சுருக்கமாக எழுதலாம். நாம் அளவுகோலைக் கொண்டு சிறிய அளவுகளை அளக்கலாம். விளையாட்டுத் திடல் வகுப்பறையின் உயரம், ஆகியவற்றை அளவுநாடா கொண்டு அளந்து அறியலாம்.

\( 10 \text{ மில்லி மீட்டர்} = 1 \text{ சென்டி மீட்டர்} \)
\( 100 \text{ சென்டி மீட்டர்} = 1 \text{ மீட்டர்} \)
\( 1000 \text{ மீட்டர்} = 1 \text{ கிலோ மீட்டர்} \)
\( 1 \text{ மைல்} = 1 \text{ கிலோ மீட்டர் } 600 \text{ மீட்டர்} \)

சிந்திக்க: விழுப்புரத்திற்கும் கடலூருக்கும் இடைப்பட்ட தொலைவை நீ எப்படி அளப்பாய்?

Thinking corner
குழுச் செயல்பாடு

குழந்தைகளைக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் நீளங்களை அளக்கச் செய்து அளவுகளை கண்டறியச் செய்யலாம்.

அ) கரும்பலகை : 7 மீ

ஆ) அலமாரி : 3 மீ 3 செ.மீ

இ) மேசை : 6 மீ 15 செ.மீ

ஈ) அகராதி : 4 மீ

உ) உலக வரைபடம் : 1 செ.மீ

ஆசிரியர் குழந்தைகளுக்கு அளவுகோலை சரியாகப் பயன்படுத்த உதவலாம்.

செயல்பாடு

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அளந்து அட்டவணையை நிறைவு செய்க.

Measurement Activity Table
omtexclasses.com | omtex.co.in