அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - à®…à®±ிà®®ுகம் | 4th Maths : Term 2 Unit 4 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்
à®…à®±ிà®®ுகம் (Introduction)
நிà®·ாவுà®®், ஜோவுà®®் நண்பர்கள், நிà®·ாவிடம் à®’à®°ு செல்லப்பிà®°ாணி இருந்தது. அது à®’à®°ு நாய். அதன் பெயர் à®…à®°்ஜுன். அது 25 கி.கி எடை கொண்டது. ஜோவிடம் à®’à®°ு செல்லப்பிà®°ாணி இருந்தது. அது à®’à®°ு, அதன் பெயர் பூஜா அதன் எடை 15 கி.கி ஆகுà®®்.
கொடுக்கப்பட்டுள்ளவற்à®±ின் எடைக்குப் பொà®°ுத்தமான அலகினை கிà®°ாà®®் அல்லது கிலோகிà®°ாà®®் (✔) செய்க.
எடையை அளவிடப் பல்வேà®±ு விதமான எடைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்à®±ுநோக்கி, அவற்à®±ின் தோà®°ாயமான எடையினை வட்டமிடுக.
எடைக் கற்கள் கிà®°ாà®®் மற்à®±ுà®®் கிலோகிà®°ாà®®ில் உள்ளன என்பதைத் தெà®°ிந்துகொள்வோà®®்.
கிà®°ாà®®ைக் "கி" என எழுதலாà®®்.
$$ 1 \text{ கிலோகிà®°ாà®®்} = 1000 \text{ கிà®°ாà®®்} $$
கிà®°ாà®®் மற்à®±ுà®®் கிலோ கிà®°ாà®®ில் à®®ாà®±்à®±ுக.
- à®…) $$ 1 \text{ கி.கி} = 1000 \text{ கி} $$
- ஆ) $$ 2 \text{ கி.கி} = \mathbf{2000} \text{ கி} $$
- இ) $$ \mathbf{3} \text{ கி.கி} = 3000 \text{ கி} $$
- ஈ) $$ 15 \text{ கி.கி} = 15000 \text{ கி} $$
- உ) $$ 23 \text{ கி.கி} = \mathbf{23000} \text{ கி} $$
No comments:
Post a Comment