அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வாà®´்வியல் கணிதம் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
வாà®´்வியல் கணிதம்
à®®ாலா ஓர் à®…à®±ையை அலங்கரிக்க 18à®®ீ 73 செ.à®®ீ நீளமுள்ள பச்சை நாடாவையுà®®் 27à®®ீ 65 செ.à®®ீ நீளமுள்ள சிவப்பு நாடாவையுà®®் வாà®™்கினாà®°் எனில் அவர் வாà®™்கிய நாடாவின் à®®ொத்த நீளம் எவ்வளவு?
வாà®´்வியல் கணிதம்:
எடுத்துக்காட்டுà®®ாலா ஓர் à®…à®±ையை அலங்கரிக்க 18à®®ீ 73 செ.à®®ீ நீளமுள்ள பச்சை நாடாவையுà®®் 27à®®ீ 65 செ.à®®ீ நீளமுள்ள சிவப்பு நாடாவையுà®®் வாà®™்கினாà®°் எனில் அவர் வாà®™்கிய நாடாவின் à®®ொத்த நீளம் எவ்வளவு?
நாடாவின் à®®ொத்த நீளம் 46 à®®ீ 38 செ.à®®ீ.
எடுத்துக்காட்டு
லதா 42à®®ீ 52 செ.à®®ீ நீளமுள்ள கயிà®±்à®±ை வாà®™்கினாள். குதிà®°ையை கட்டுவதற்கு அவள் 17à®®ீ 15 செ.à®®ீ நீளமுள்ள கயிà®±்à®±ை பயன்படுத்தினாள் எனில், à®®ீதமுள்ள கயிà®±்à®±ின் நீளம் எவ்வளவு?
à®®ீதமுள்ள கயிà®±்à®±ின் நீளம் 25à®®ீ 37 செ.à®®ீ.
Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 4 : Measurements : Example: Addition and Subtraction of measures Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : வாà®´்வியல் கணிதம் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்à®±ுà®®் பதில்கள்.
No comments:
Post a Comment