HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, January 1, 2026

4th Standard Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.4 Life Oriented Problems

4th Maths Term 1 Unit 4 Measurements Exercise 4.4

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிà®±்சி 4.4 (வாà®´்வியல் கணிதம்)

Measurements | Term 1 Unit 4 | 4th Maths

i. தீனு 15à®®ீ 43 செ.à®®ீ அளவுள்ள சட்டைத் துணியுà®®் 23 à®®ீ 94 செ.à®®ீ அளவுள்ள கால்சட்டைத் துணியுà®®் வாà®™்கினான் எனில், அவன் வாà®™்கிய துணியின் à®®ொத்த நீளம் எவ்வளவு?
விடை: Solution for Question 1
à®®ொத்த துணியின் அளவு = 39 à®®ீ 37 செ.à®®ீ
ii. à®’à®°ு à®®ீனவர் 2 வலைகளை வாà®™்கினாà®°். à®®ுதல் மற்à®±ுà®®் இரண்டாவது வலைகளின் நீளங்கள் à®®ுà®±ையே 23à®®ீ 43 செ.à®®ீ, 25à®®ீ 63 செ.à®®ீ. எனில், வலைகளின் à®®ொத்த நீளம் எவ்வளவு?
விடை: Solution for Question 2
இரண்டு வலையின் à®®ொத்த நீளம் = 49 à®®ீ 06 செ.à®®ீ
iii. அகத்தியா தனது தோட்டத்தை வேலியிட 70à®®ீ 42செ.à®®ீ நீளமுள்ள à®®ுள்வேலி வாà®™்கினாà®°். அவர் 43à®®ீ 51செ.à®®ீ நீளமுள்ள à®®ுள்வேலியைப் பயன்படுத்தினாà®°் எனில், à®®ீதமுள்ள à®®ுள்வேலியின் நீளத்தைக் காண்க.
விடை: Solution for Question 3
à®®ீதமுள்ள à®®ுள்வேலியின் நீளம் = 26 à®®ீ 91 செ.à®®ீ
iv. à®’à®°ு கடைக்காà®°à®°் 93à®®ீ 50 செ.à®®ீ அளவுள்ள துணியிலிà®°ுந்து 37à®®ீ 75 செ.à®®ீ அளவுள்ள துணியை விà®±்à®±ாà®°் எனில், அவரிடம் à®®ீதம் உள்ள துணியின் அளவு எவ்வளவு?
விடை: Solution for Question 4
à®®ீதமுள்ள துணியின் அளவு = 55 à®®ீ 75 செ.à®®ீ.
v. நான் à®’à®°ு துணிக்கடையில் 125 à®®ீட்டர் ஆரஞ்சு நிà®± துணியையுà®®் 50 à®®ீட்டர் மஞ்சள் நிà®± துணியையுà®®் வாà®™்கினேன். 13 à®®ீட்டர் ஆரஞ்சு நிறத்துணியுà®®் 12 à®®ீட்டர் மஞ்சள் நிறத்துணியுà®®் பயன்படுத்தினேன். à®®ீதமுள்ள à®®ொத்த துணியின் அளவைக் காண்க.
விடை: Solution for Question 5
à®®ீதமுள்ள à®®ொத்த துணியின் அளவு = 150 à®®ீ
vi. வேலுவின் உயரம் 1à®®ீ 15செ.à®®ீ அவனுடைய நண்பர் பாபுவின் உயரம் 1à®®ீ 30செ.à®®ீ. இவர்களில் யாà®°் அதிக உயரமானவர்? எவ்வளவு உயரம் அதிகம்?
விடை: Solution for Question 6
வேலுவை விட பாபுதான் உயரம் அதுவுà®®் 15 செ.à®®ீ அளவு வித்தியாசம்.

No comments:

Post a Comment