4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்
சென்டிà®®ீட்டரை à®®ீட்டராக à®®ாà®±்à®±ுதல்
சென்டிà®®ீட்டரை à®®ீட்டராக à®®ாà®±்à®±ுதல்
எடுத்துக்காட்டுகள்
1. 700 சென்டிà®®ீட்டரை à®®ீட்டராக à®®ாà®±்à®±ுக
\( 100 \text{ செ.à®®ீ} = 1 \text{ à®®ீ} \)
\( 100 \text{ செ.à®®ீ} = 1 \text{ à®®ீ} \)
\( 700 \div 100 = 7 \text{ à®®ீ} \)
\( 700 \text{ செ.à®®ீ} = 7 \text{ à®®ீ} \)
2. 536 சென்டிà®®ீட்டரை à®®ீட்டராக à®®ாà®±்à®±ுக
\( 100 \text{ செ.à®®ீ} = 1 \text{ à®®ீ} \)
\( 536 \text{ செ.à®®ீ} = 500 \text{ செ.à®®ீ} + 36 \text{ செ.à®®ீ} \)
\( = (500 \div 100) + 36 \text{ செ.à®®ீ} \)
\( = 5 \text{ à®®ீ} + 36 \text{ செ.à®®ீ} \)
\( 536 \text{ செ.à®®ீ} = 5 \text{ à®®ீ } 36 \text{ செ.à®®ீ} \)
செயல்பாடு
1. அட்டவணையை நிà®±ைவு செய்க
2. à®®ீட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தைக் கண்டறிந்து à®®ீட்டர் அளவினை சென்டிà®®ீட்டராக à®®ாà®±்à®±ுக.
\( 4 \text{ à®®ீ} = 4 \times 100 = 400 \text{ செ.à®®ீ} \)
No comments:
Post a Comment