Showing posts with label 2nd Standard Tamil. Show all posts
Showing posts with label 2nd Standard Tamil. Show all posts

2nd Standard Tamil Term 3 Chapter 7: At the Railway Station | Samacheer Kalvi Guide

பருவம் 3 இயல் 7: தொடர்வண்டி நிலையத்தில்

2 ஆம் வகுப்பு தமிழ்

படத்தைப் பார்த்து வினாக்களுக்கு விடையளி

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனமாகப் பார்த்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை கூறவும்.

தொடர்வண்டி நிலையத்தின் காட்சி

1. எத்தனை மரங்கள் உள்ளன?

2. முயல் என்ன செய்கிறது?

3. நரி யாரைத் துரத்துகிறது?

நீங்களும் வினாக்களைக் கேளுங்கள்.

மேலும் ஒரு காட்சி

இந்த படத்தையும் கவனமாகப் பாருங்கள்.

தொடர்வண்டி நிலையத்தின் மற்றொரு காட்சி

2nd Grade Tamil: Term 3 Chapter 4 - We are Friends | Nangal Nanbargal Questions and Answers

பருவம் 3 இயல் 4: நாங்கள் நண்பர்கள்

நாங்கள் நண்பர்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் - நாங்கள் நண்பர்கள் பாடம்

வாய்மொழியாக விடை கூறுக

1. ஆதிரை, ஜெரின், தமிழினி - இவர்களிடம் உனக்குப் பிடித்தவை என்னென்ன?

விடை எழுதுக

1. நண்பர்கள் மூவரில் உனக்குப் பிடித்தவர் யார்? ஏன்?

தமிழினி. அவள் புத்திசாலி.

2 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகப் பயிற்சி

2nd Standard Tamil | Term 3 Chapter 1 | Yaaru Yaaru Yaaru Poem

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1

யாரு? யாரு? யாரு?

ஆசிரியர்: வையம்பட்டி முத்துசாமி

பாடல்

யாரு? யாரு? யாரு? பாடல் பக்கம்

2 ஆம் வகுப்பு தமிழ் சமச்சீர் கல்வி புத்தகத்திற்கான தீர்வுகள்.

2nd Standard Tamil Term 2 Chapter 6 Aathichudi | Samacheer Kalvi Guide

பருவம் 2 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் - ஆத்திசூடி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 2 Chapter 6 : Aathichudi

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி

ஆத்திசூடி: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

ஆத்திசூடி பாடப்பகுதி

2 ஆம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடம் பக்கம் 1 2 ஆம் வகுப்பு தமிழ் ஆத்திசூடி பாடம் பக்கம் 2

Tags : Term 2 Chapter 6 | 2nd Tamil பருவம் 2 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 Chapter 6 : Aathichudi : Aathichudi: Questions and Answers Term 2 Chapter 6 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி : ஆத்திசூடி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 6 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd Standard Tamil Term 2 Chapter 4 | Valthalam Vanka Questions and Answers

பருவம் 2 இயல் 4: வாழ்த்தலாம் வாங்க

2 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள்

வாழ்த்தலாம் வாங்க பாடம் தலைப்பு

பொருத்துக

1. வண்ணம் தீட்டியது

2. மயில் வரைந்தது

3. பிறந்தநாள்

4. ஆங்கில மாதங்கள்

- பர்வீன்

- நினைவூட்டி

- பன்னிரண்டு

- அஜ்மல்

விடை:

1. வண்ணம் தீட்டியது - அஜ்மல்

2. மயில் வரைந்தது - பர்வீன்

3. பிறந்தநாள் - நினைவூட்டி

4. ஆங்கில மாதங்கள் - பன்னிரண்டு

வாய்மொழியாக விடை தருக

1. அஜ்மலும் பர்வீனும் பிறந்தநாள் நினைவூட்டியை எப்படியெல்லாம் உருவாக்கினார்கள்?

விடை எழுதுக

1. ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?

ஜனவரி

2. நீ பிறந்த ஆங்கில மாதம் எது?

நவம்பர்

3. ஆங்கில மாதங்களில் கடைசி மாதம் எது?

டிசம்பர்

இதோ உங்கள் வகுப்புக்கான பிறந்தநாள் நினைவூட்டி

ஆங்கில மாதங்களையும் அம்மாதங்களில் பிறந்த நண்பர்களின் பெயர்களையும் எழுதுக.

பிறந்தநாள் நினைவூட்டி மாதிரி

2nd Standard Tamil Term 2 Chapter 'En Ninaivil' | Samacheer Kalvi Guide

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : என் நினைவில்

பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் - என் நினைவில் | 2nd Tamil : Term 2 : En ninaivil

என் நினைவில்

2nd Tamil Term 2 En Ninaivil Page 1
2nd Tamil Term 2 En Ninaivil Page 2
2nd Tamil Term 2 En Ninaivil Page 3
2nd Tamil Term 2 En Ninaivil Page 4
2nd Tamil Term 2 En Ninaivil Page 5
2nd Tamil Term 2 En Ninaivil Page 6

Tags : Term 2 | 2nd Tamil பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 : En ninaivil : En ninaivil Term 2 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : என் நினைவில் : என் நினைவில் - பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd Standard Tamil: Term 1 Chapter 7 - Vitu Selathey | விட்டுச் செல்லாதே

2 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 | இயல் 7

விட்டுச் செல்லாதே

2nd Tamil : Term 1 Chapter 7 : Vitu selathey

இந்தப் பக்கத்தில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ள 'விட்டுச் செல்லாதே' என்ற பாடத்தின் பகுதிகள் படங்களாக வழங்கப்பட்டுள்ளன.

2 ஆம் வகுப்பு தமிழ் பாடம் - விட்டுச் செல்லாதே - பக்கம் 1 2 ஆம் வகுப்பு தமிழ் பாடம் - விட்டுச் செல்லாதே - பக்கம் 2

Tags: Term 1 Chapter 7 | 2nd Tamil பருவம் 1 இயல் 7 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 1 Chapter 7 : Vitu selathey : Vitu selathey Term 1 Chapter 7 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே : விட்டுச் செல்லாதே - பருவம் 1 இயல் 7 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

2nd Standard Tamil Chapter 6 | En Karpanaiyil Questions & Answers

என் கற்பனையில்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6

என் கற்பனையில் தலைப்பு

வாய்மொழியாக விடை தருக

1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக.

இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது.

விடை எழுதுக

1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

விடை: நேயன், நிலா இருவரும் வீடு வரைந்தார்கள்.

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை,

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.

விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு பக்கமும் மரங்கள். வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

புத்தகப் பக்கங்கள்

தமிழ் புத்தக பக்கம் 1 தமிழ் புத்தக பக்கம் 2 தமிழ் புத்தக பக்கம் 3