பருவம் 3 இயல் 7: தொடர்வண்டி நிலையத்தில்
2 ஆம் வகுப்பு தமிழ்
படத்தைப் பார்த்து வினாக்களுக்கு விடையளி
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனமாகப் பார்த்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை கூறவும்.
1. எத்தனை மரங்கள் உள்ளன?
2. முயல் என்ன செய்கிறது?
3. நரி யாரைத் துரத்துகிறது?
நீங்களும் வினாக்களைக் கேளுங்கள்.
மேலும் ஒரு காட்சி
இந்த படத்தையும் கவனமாகப் பாருங்கள்.