படிநிலை முறையில் பெருக்குதல்
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்
ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்
(i) புள்ளி பெருக்கல்
(ii) மீள் கூட்டல்
(iii) மறு குழுவாக்கம்
(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி
(v) லாட்டிஸ் பெருக்கல்
படிநிலை முறையில் பெருக்குதல்:
பெருக்கல் வாய்பாட்டினை பயன்படுத்தி பெருக்குதல்
பெருக்கற்பலன் = 14 × 2 = 28
எடுத்துக்காட்டு
1. பெருக்குக. 23 × 4
பெருக்கற்பலன் = 23 × 4 = 92
2. பெருக்குக. 32 × 5
பெருக்கற்பலன் = 32 × 5 = 160