விரைவில் நிலம், வீட்டு மனைகள் வாங்க விற்க 12% GST


#ஜேட்லி_அறிவிப்பு
இனிவரும் காலங்களில் 5 லட்சத்திற்கு ஒரு வீட்டு மனை வாங்கினால், வாங்கும் நபர் 60 ஆயிரமும், விற்பனை செய்பவர் 60 ஆயிரமும் ஆக மொத்தம் 1,20,000 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.
இதுபோக தற்போது நடை முறையில் உள்ள 8% (40 ஆயிரம் ரூபாயை) பத்திரப்பதிவுக்கு செலுத்த வேண்டும்.
மொத்தம் 32% வரி (1,60,000)
இனி வரும் காலங்களில் வீடு கட்டவேண்டும் என்ற கனவு, நடுத்தர, ஏழை மக்களுக்கு கனவாகவே போகும்.
#நாடுநாசமாகிக்கொண்டுள்ளது.
இப்பொழுது விழித்துகொள்ளுங்கள் மக்களே....

No comments:

Post a Comment