பிரிவு - 1
1. உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல் பகுதி - 1 6 x 1= 6
வினா எண் 1 முதல் 3 வரை செய்யுட்பகுதி (இயல் 1,2,3,4,5,7,8,9)
வினா எண் 4 முதல் 6 வரை உரைநடைப்பகுதி (இயல் 1,2,3,4,6,7,8,9,10)
2. கோடிட்ட இடம் நிரப்புக பகுதி - 2 6 x 1= 6
வினா எண் 7 முதல் 9 வரை செய்யுட்பகுதி (இயல் 1,2,3,4,6,7,8,9)
வினா எண் 10 முதல் 12 வரை உரைநடைப்பகுதி (இயல் 1,2,3,4,5,6,8,9,10)
3.பொருத்துக பகுதி - 3 4 x 1=4
வினா எண் 13 முதல் 16 வரை செய்யுட்பகுதி அல்லது உரைநடைப்பகுதி
செய்யுட்பகுதி (இயல் 1,2,4,5,8,9)
உரைநடைப்பகுதி (இயல் 5,8,10)
4. விடைக்கேற்ற வினா அமைக்க பகுதி - 4
வினா எண் 17 முதல் 20 வரை உரைநடைப்பகுதி (இயல் 2,5,6,8,10)
பிரிவு - 2
5. செய்யுள் குறுவினா பகுதி - 1 5 x 2= 10
வினா எண் 21 முதல் 27 வரை (இயல் 1,3,5,6,7,9)
6. உரைநடை குறுவினா பகுதி - 2 5 x 2= 10
வினா எண் 28 முதல் 34 வரை (இயல் 1,5,6,7,8,9,10)
பிரிவு - 3
7. செய்யுள் சிறுவினா பகுதி - 1 3 x 4- 12
வினா எண் 35 முதல் 39 வரை (இயல் 2,3,4,8,10)
8. உரைநடை சிறுவினா பகுதி - 2 3 x 4 = 12
வினா எண் 40 முதல் 44 வரை (இயல் 2,3,4,6,8) பிரிவு - 4
9. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க 5 x 1 = 5
வினா எண் - 45 (செய்யுள்)
நற்றிணை, புறநானூறு (இயல் - 4)
தமிழ்விடு துது (இயல் - 6)
தேவாரம் (இயல் - 7)
கலித்தொகை, நந்திக்கலம்பகம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் (இயல் - 9)
நிற்க நேரமில்லை (இயல் - 10)
10. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க 5 x 1 = 5
வினா எண் - 46 (உரைநடை) (இயல் 1 முதல் 10 வரை)
பிரிவு - 5
11. பத்துவரிக்கு மிகாமல் விடையளிக்க பகுதி - 1 2 x 8 = 16
வினா எண் 47 அ, ஆ, செய்யுட்பகுதி - தொடர்நிலைச் செய்யுள், திருக்குறள், தமிழ்விடு தூது, கலித்தொகை, நிற்க நேரமில்லை
வினா எண் 48 அ, ஆ,
உரைநடைப்பகுதி (இயல் 1 முதல் 10 வரை)
இயல் அடிப்படையில் மதிப்பெண்கள்
12. செய்யுள் வடிவில் விடை தருக
பகுதி -2
வினா எண் 49 குறளின் தொடக்கம், குறளின் முடிவு என இரு குறள்கள் இடம்பெறும்.2+2+3+3=10
பிற மனப்பாடப்பகுதிகளிலிருந்து 6 மதிப்பெண்ணுக்கான பாடல் இடம்பெறும். (பாடப்புத்தகத்திலுள்ள மனப்பாடப்பகுதி)
இயல் அடிப்படையில் மதிப்பெண்கள்