3rd Maths Term 3 Unit 4 Measurements Recall | 3 ஆம் வகுப்பு கணக்கு அலகு 4 அளவைகள்

3rd Maths Term 3 Unit 4 Measurements Recall | 3 ஆம் வகுப்பு கணக்கு அலகு 4 அளவைகள்

அளவைகள் - நினைவுகூர்தல்

3 ஆம் வகுப்பு கணக்கு | மூன்றாம் பருவம் | அலகு 4

அலகு 4 அளவைகள்

அலகு 4 அளவைகள் தலைப்பு

நினைவுகூர்தல்

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துவீர்கள்?

வெயில் காலத்தில் 10 குவளைகள்

குளிர் காலத்தில் 6 குவளைகள்

பல்வேறு அளவுகளில் தண்ணீர் குவளைகள் மற்றும் பாத்திரங்கள்

தண்ணீர் நிரபப்பட்ட சில பாத்திரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உற்றுநோக்கி எதில் அதிகத் தண்ணீர் உள்ளது எனவும், எதில் குறைவான தண்ணீர் உள்ளது எனவும் கூறுக.