OMTEX AD 2

Patterns in Division as Repeated Subtraction | 3rd Grade Maths Term 3 Unit 3

வகுத்தல் முறையில் மீள் கழித்தலின் அமைப்புக்கள் | 3 ஆம் வகுப்பு கணக்கு

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : அமைப்புகள்

வகுத்தல் முறையில் மீள் கழித்தலின் அமைப்புக்கள்

'வகுத்தல் என்பது மீள் கழித்தலைக் குறிக்கும்'.

எடுத்துக்காட்டு: 20 ÷ 4

20 இலிருந்து 4 ஐ மீண்டும் மீண்டும் கழிப்பதன் மூலம் விடையைக் காணலாம்.

வகுத்தல் முறையில் மீள் கழித்தல் எடுத்துக்காட்டு

பயிற்சி

பின்வரும் வகுத்தல் கூற்றுகளின் அமைப்புகளை எழுதுக.

அ) 24 ÷ 3
ஆ) 22 ÷ 2
இ) 32 ÷ 4
ஈ) 15 ÷ 3

அ) 24 ÷ 3

பயிற்சி விடை: 24 ÷ 3

ஆ) 22 ÷ 2

பயிற்சி விடை: 22 ÷ 2

இ) 32 ÷ 4

பயிற்சி விடை: 32 ÷ 4

ஈ) 15 ÷ 3

பயிற்சி விடை: 15 ÷ 3