Showing posts with label 3 ஆம் வகுப்பு கணக்கு. Show all posts
Showing posts with label 3 ஆம் வகுப்பு கணக்கு. Show all posts

3rd Maths: Term 3 Unit 4: Measurements by Non-Standard Tools

3rd Maths: Term 3 Unit 4: Measurements

📐 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள்

திட்டமில்லா அளவைகள் கொண்டு அளத்தல்

சொம்பு சொம்பில் குவளை குவளை குவளை 3 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே ஒரு சொம்பின் சொம்பி கொள்ளளவு சொம்பு ஆனது குவளை குவளை குவளை 3 குவளைகள் ஆகும். தண்ணீர் பாத்திரம் இல் குவளை குவளை குவளை குவளை 5 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே தண்ணீர் பாத்திரம் கொள்ளளவு ஆனது 5 குவளைகள் குவளை குவளை குவளை குவளை குவளை ஆகும். தண்ணீர் குடம் இல் குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை 10 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே தண்ணீர் குடம் கொள்ளளவு ஆனது 10 குவளைகள் குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை குவளை ஆகும்.

பயிற்சி

1. அதிகத் தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலனை ‘✓’ குறியிடுக.

அதிக தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலன் எது?

2. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிகத் தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலன் எது?

மூன்று கொள்கலன்களில் அதிகத் தண்ணீர் பிடிப்பது எது?

செயல்பாடு

3. (அ) குவளை ஐ பயன்படுத்தி விவரங்களைப் பூர்த்தி செய்க.

கொள்ளளவு அட்டவணை

3. (ஆ) மேலே கொடுக்கப்பட்ட பாத்திரங்களை அவற்றின் கொள்ளளவின் அடிப்படையில் குறைவான தண்ணீர் கொள்ளும் பாத்திரத்திலிருந்து அதிகத் தண்ணீர் கொள்ளும் பாத்திரம் வரை வரிசைப்படுத்தி கோடிட்ட இடத்தில் அவற்றின் பெயர்களை எழுதுக.

1. தண்ணீர் புட்டி 

2. தண்ணீர் பாத்திரம் 

3. உலோக குடம்

4. நெகிழி குடம் 

© 2025 Omtex Classes. All rights reserved.

3rd Maths Term 3 Unit 4 Measurements Recall | 3 ஆம் வகுப்பு கணக்கு அலகு 4 அளவைகள்

அளவைகள் - நினைவுகூர்தல்

3 ஆம் வகுப்பு கணக்கு | மூன்றாம் பருவம் | அலகு 4

அலகு 4 அளவைகள்

அலகு 4 அளவைகள் தலைப்பு

நினைவுகூர்தல்

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துவீர்கள்?

வெயில் காலத்தில் 10 குவளைகள்

குளிர் காலத்தில் 6 குவளைகள்

பல்வேறு அளவுகளில் தண்ணீர் குவளைகள் மற்றும் பாத்திரங்கள்

தண்ணீர் நிரபப்பட்ட சில பாத்திரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உற்றுநோக்கி எதில் அதிகத் தண்ணீர் உள்ளது எனவும், எதில் குறைவான தண்ணீர் உள்ளது எனவும் கூறுக.

Patterns (அமைப்புகள்) | Class 3 Maths Term 3 Unit 3 | Samacheer Kalvi

அமைப்புகள் (Patterns)

3 ஆம் வகுப்பு கணக்கு - மூன்றாம் பருவம் அலகு 3

வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும்

அமைப்புகள் தலைப்பு

அறிமுகம்

வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் வளரும் அமைப்புகளைக் கொண்டு ரங்கோலிகள் (வண்ணக் கோலங்கள்) அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளைக் காட்டும் சில ரங்கோலிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

ரங்கோலி கோலங்கள்

1. அமைப்புகளைத் தொடர்ந்து இரங்கோலிகளை நிறைவு செய்க

இரங்கோலி பயிற்சி 1 இரங்கோலி பயிற்சி 2

2. கொடுக்கப்பட்ட வகைகளில் இருந்து நீங்களாகவே ஓர் அமைப்பினை ஏற்படுத்தி இரங்கோலிகளை வரைக.

(அ) முக்கோணமும் வட்டமும் (ஆ) சதுரமும் முக்கோணமும்

வடிவங்களை கொண்டு இரங்கோலி வரையும் பயிற்சி

புள்ளிக் கோலங்கள்

புள்ளிகளில் நேர்க்கோடுகளையும் வளைகோடுகளையும் பயன்படுத்தி புள்ளிக் கோலங்கள் வரையப்படுகின்றன.

புள்ளிக் கோலங்கள் எடுத்துக்காட்டு

இந்த நேர்க்கோடுகளும் வளைகோடுகளும் சேர்ந்து ஏற்படுத்தும் அமைப்புகளைத் தொடர்ந்து நீட்சி செய்து கோலங்களைப் பெரிதாக்கலாம்.

3. வரைய ஆரம்பித்த பின் கைகளை எடுக்காமலேயே ஒரே முயற்சியில் படத்தில் காண்பிக்கப்பட்ட புள்ளிக் கோலத்தை வரைக.

புள்ளிக் கோலம் வரையும் பயிற்சி

4. கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளைக் கொண்டு உங்கள் விருப்பம் போல் புள்ளிக் கோலங்கள் இரண்டு வரைக.

புள்ளிகளை கொண்டு கோலம் வரையும் பயிற்சி