3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ூன்à®±ாà®®் பருவம் அலகு 2 : எண்கள்
சமப் பங்கீடுà®®் à®®ீள் கழித்தலுà®®்
கபிலனிடம் 30 à®®ாà®™்கனிகள் இருந்தன. அவற்à®±ை அவன் தன் 5 நண்பர்களுடன் பகிà®°்ந்துகொள்ள விà®°ுà®®்பினான். தனது நண்பர்களுடன் ஒன்றன் பின் ஒன்à®±ாக அவன் சமமாகப் பகிà®°்ந்த விதத்தைப் பாà®°்போà®®்.
படிகளின் எண்ணிக்கை = 6
ந = நண்பர்கள்
இதனை ஓர் எண்கோட்டில் குà®±ிப்போà®®்
à®®ீள் கழித்தல் கூà®±்à®±ு 30 - 5 - 5 - 5 - 5 - 5 - 5 = 0
கபிலன் 30 à®®ாà®™்கனிகளைத் தன் 5 நண்பர்களுக்கு ஒவ்வொà®°ு படியிலுà®®் à®’à®°ு à®®ாà®™்கனி எனப் பகிà®°்ந்தளித்தாà®°். ஆகவே, ஒவ்வொà®°ு நண்பருக்குà®®் à®®ுà®±ையே 6 à®®ாà®™்கனிகள் கிடைத்தன.
கபிலன் 30 à®®ாà®™்கனிகளைத் தனது 10 நண்பர்களுடன் பகிà®°்ந்து கொள்வதைக் கற்பனை செய்க.
படிகளின் எண்ணிக்கை = 3
à®®ேலே உள்ள சூழலுக்கான எண்கோடு
à®®ீள் கழித்தல் கூà®±்à®±ு 30 - 10 - 10 - 10 = 0
இம்à®®ுà®±ை கபிலன் 30 à®®ாà®™்கனிகளைத் தன் 10 நண்பர்களுக்கு 3 படிகள் பகிà®°்ந்ததன் à®®ூலம் ஒவ்வொà®°ு நண்பருக்குà®®் 3 à®®ாà®™்கனிகள் கிடைத்தன.
கபிலன் இந்த 30 à®®ாà®™்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்குப் பகிà®°்ந்தளிக்க வேண்டுà®®ெனில் ஒவ்வொà®°ுவருக்குà®®் எத்தனை à®®ாà®™்கனிகள் கிடைக்குà®®்? அந்த à®®ாà®™்கனிகளைப் பகிà®°்ந்தளிக்க எத்தனைப் படிகள் தேவைப்படுà®®்?
படிகளின் எண்ணிக்கை = 2
எண்கோட்டை நிà®±ைவு செய்க.
à®®ீள் கழித்தல் கூà®±்à®±ு 30 – 15 – 15 = 0
கபிலன் 30 à®®ாà®™்கனிகளைத் தன் 15 நண்பர்களுக்கு 2 படிகளில் பகிà®°்ந்தளித்தாà®°் எனில் ஒவ்வொà®°ு நண்பருக்குà®®் 2 à®®ாà®™்கனிகள் கிடைத்தன.
à®®ேலே உள்ள 3 எடுத்துக்காட்டுகளையுà®®் பின்வருà®®ாà®±ு சுà®°ுக்கிக் கூறலாà®®்.
à®®ேலே உள்ள 3 எடுத்துக்காட்டுகளையுà®®் பின்வருà®®ாà®±ு எழுதலாà®®்.
30 ÷ 5 = 6
30 ÷ 10 = 3
30 ÷ 15 = 2
சமமாகப் பகிà®°்ந்தளிப்பதென்பது கணிதத்தில் ‘வகுத்தல்’ எனக் கூறப்படுகிறது. வகுத்தல் "÷" என்à®± குà®±ியீட்டால் குà®±ிக்கப்படுகிறது.
வகுத்தல் கூà®±்à®±ு 30 ÷ 5 = 6
à®®ேலுà®®், ஓர் எடுத்துக்காட்டைப் பாà®°்ப்போà®®்.
8 ÷ 4 = 2
இங்கு 8 என்பது வகுபடுà®®் எண், 4 என்பது வகுத்தி à®®ேலுà®®் 2 என்பது ஈவு ஆகுà®®்.
அட்டவணையை நிà®±ைவு செய்க
2 à®®ாà®™்கனிகளை 5 நண்பர்களுக்குப் பகிà®°்ந்தளிக்க à®®ுடியுà®®ா? à®®ுடியாது. எனென்à®±ால் வகுத்தியை விட வகுபடுà®®் எண் பெà®°ியதாக இருக்க வேண்டுà®®்.
No comments:
Post a Comment