வடிவியல்: நேர்க்கோடுகளும் வளைகோடுகளும் (3 ஆம் வகுப்பு கணக்கு)
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : வடிவியல்
நேர்க்கோடுகளும் வளைகோடுகளும்
கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் ஒத்த வடிவங்களைப் புள்ளிக் கட்டத்தில் வரைக. மேலும், வளைகோடுகளால் ஆன வடிவங்களுக்கு ‘வ’ எனவும் நேர்க்கோடுகளால் ஆன வடிவங்களுக்கு ’நே’ எனவும் வளை கோடுகளாலும் நேர்க்கோடுகளாலும் ஆன வடிவங்களுக்கு ’வ நே’ எனவும் எழுதுக
ஒவ்வொரு வகையிலும் உங்கள் கற்பனைக்கேற்ப வடிவங்களை வரைக.
(i) வளைகோடுகள்
(ii) நேர்க்கோடுகள்
(iii) வளைகோடுகளும் நேர்க்கோடுகளும்