3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 5 : தகவல் செயலாக்கம்
3rd Maths : Term 2 Unit 5 : Information Processing
பயிற்சி
பேருந்தை அதன் நிலையத்திற்குக் கொண்டு செல்ல வழித்தடங்கள் வரைந்து ஓட்டுநருக்கு உதவுங்கள். சிறந்த வழியைப் பரிந்துரையுங்கள்.
வழிகள்
(1) A → B → C → I → L → E
(2) A → D
(3) N → G → J → F → K → M
(4) மிகக் குறுகிய வழித்தடத்தை எழுதுங்கள்.
A → D
(5) மிக நீளமான வழித்தடத்தை எழுதுங்கள்.
N → G → J → F → K → M