OMTEX AD 2

3rd Maths: Term 2 Unit 5 Information Processing | Mark Routes on a Map

3 ஆம் வகுப்பு கணக்கு: தகவல் செயலாக்கம் - வழித்தடம் குறித்தல்

தகவல் செயலாக்கம்: வழித்தடம் குறித்தல்

3 ஆம் வகுப்பு கணக்கு | இரண்டாம் பருவம் | அலகு 5

கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வழித்தடம் குறிக்கவும்

ஒரு நகரத்தின் முக்கிய இடங்களைக் காட்டும் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திவ்யா நூலகத்திற்குச் செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டிலிருந்து நூலகம் செல்வதற்கான ஒரு வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகர வரைபடம் - வழித்தடம்

வரைபடத்தை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

(1) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் அவள் கடந்து வந்த இடங்களைக் குறிப்பிடவும்.

வங்கி, அஞ்சலகம், தீயணைப்பு நிலையம்.

(2) நூலகத்திலிருந்து திவ்யா மருந்தகத்தை அடைய வேண்டிய வழித்தடத்தை வரைந்து நூலகத்திற்கும் மருந்தகத்திற்கும் இடையே உள்ள இடங்களைக் குறிப்பிடவும்.

பூங்கா, அங்காடி, மருத்துவமனை.

(3) திவ்யாவின் வீட்டிலிருந்து நூலகத்திற்குச் செல்லும் மற்றொரு வழித்தடத்தைக் குறிப்பிடுக.

தீயணைப்பு நிலையம், தொழிற்சாலை.

(4) அருங்காட்சியகத்திற்கும் பூங்காவிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு இடங்களைக் குறிப்பிடுக.

மருந்தகம், மருத்துவமனை (அல்லது) மருந்தகம், அங்காடி (அல்லது) மருந்துவமனை, அங்காடி.

செயல்பாடு 2:

(1) உங்கள் பள்ளியின் வரைபடத்தை வரைந்து தலைமை ஆசிரியர் அறைக்கும் உங்கள் வகுப்பறைக்கும் உள்ள வழித்தடங்களைக் குறிப்பிடுக.

பள்ளி வரைபடம் - வழித்தடம்

வழி : C → D → H → G

(2) உங்கள் பள்ளி நூலகத்தில் இருந்து சாலை வரைபடங்கள் சார்ந்த சில புதிர்களைச் சேகரிக்கவும்.

சாலை வரைபடப் புதிர்