OMTEX AD 2

3rd Grade Maths | Term 1 Unit 4: Measurements | அளவீடுகள்

3 ஆம் வகுப்பு கணக்கு | முதல் பருவம் அலகு 4: அளவீடுகள்

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : அளவீடுகள்

அலகு 4

அளவீடுகள்

அளவீடுகள் தலைப்பு

நீளம்

நீளம் பற்றிய அறிமுகம்

நினைவு கூர்வோம்

பொருள்கள் எவ்வளவு நீளமானது என்பதைக் கண்டறிய நாம் கீழ்க்கண்ட தரப்படுத்தப்படாத அலகுகளைக் கொண்டு அளந்து அறிகிறோம்.

தரப்படுத்தப்படாத அலகுகள் - விரற்கடை, தப்படி, முழம், சாண்