3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 3 : அமைப்புகள்
நேர்க்கோடுகள் மூலம் வடிவத்தை உருவாக்குக.
பின்வரும் படங்கள் நேர் கோடுகளில் உள்ள வடிவங்களின் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறது.
நேர்க்கோடுகள் மூலம் வடிவத்தை உருவாக்குக.
எடுத்துக்காட்டு:
எடுத்துக்காட்டு:
பயிற்சி செய்
பின்வரும் நேர்க்கோட்டு அமைப்பினைத் தொடரவும்.