எண்கள்
2nd Maths : Term 1 Unit 2 : Numbers
ஆசிரியருக்கான குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டு ஆசிரியர் 1-99 வரை எண்களைச் சொல்லச் செய்து வலுவூட்டலாம்.
நினைவு கூர்க
எண்கள் 1 இலிருந்து 99 வரை
அரங்கத்தில் உள்ள இருக்கைகளில் விடுபட்ட எண்களை எழுதுக.
ஆசிரியருக்கான குறிப்பு
கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டு ஆசிரியர் 1-99 வரை எண்களைச் சொல்லச் செய்து வலுவூட்டலாம்.
(i) 72 ஆம் எண்ணுடைய இருக்கையை வட்டமிடுக.
(ii) 20 க்கு முன்னால் உள்ள இருக்கையை வட்டமிடுக.
(iii) சிவப்பு வண்ண இருக்கைகள் எத்தனை உள்ளன?
(iv) 12 மற்றும் 15 க்கு இடைப்பட்ட எண்கள் யாவை?