2nd Maths Term 1 Unit 2: Predecessor, Successor, and In-between Numbers

2nd Maths Term 1 Unit 2: Predecessor, Successor, and In-between Numbers

முன்னி, தொடரி மற்றும் இடைப்பட்ட எண்கள்

எண்கள் | பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு

பயணம் செய்வோம்

எங்கள் பயணம்! இனிய பயணம்!!

கலைச் சொற்கள் : முன்னி, தொடரி, இடைப்பட்ட எண்கள்

Animal Train

1. சிங்கத்திற்கு முன்னால் நிற்பது எது? விடை : கழுதை

2. பனிக்கரடிக்குப் பின்னால் நிற்பது எது? விடை : குதிரை

3. யானைக்கும் கழுதைக்கும் இடையில் நிற்பது எது? விடை : அணில்

ஆசிரியருக்கான குறிப்பு: மாணவர்களிடம் முன்னால், பின்னால் மற்றும் இடையில் நிற்பவர் குறித்து மேலும் சில வினாக்களை ஆசிரியர் வினவலாம்.

கற்றல்

முன்னி மற்றும் தொடரி

Child 3 க்கு முன்னால் நிற்பது Child 2. எண் 3க்கு முன்னால் இருப்பது 2. எனவே, 2 என்பது 3ன் முன்னி.

Child A க்கு பின்னால் நிற்பது Child 4 A எண் 3க்கு அடுத்து வருவது 4. எனவே, 4 என்பது 3ன் தொடரி ஆகும்.

Child 2 மற்றும் Child 4 க்கு இடையில் நிற்பவர் Child 3. 2 க்கும் 4 க்கும் இடையில் வருவது 3. எனவே, எண் 2 க்கும் 4 க்கும் இடைப்பட்ட எண் 3 ஆகும்.

செய்து பார்

Practice Numbers

முன்னியை எழுதுக. (முன்னால்)

71   72

62   63

19   20

தொடரியை எழுதுக. (பின்னால்)

37   38

49   50

40   41

இடைப்பட்ட எண்களை எழுதுக.

25   26   27

38   39   40

69   70   71