2nd EVS Term 2 Unit 1 Food and Health | Samacheer Kalvi Book Back Answers

2nd EVS Term 2 Unit 1 Food and Health | Samacheer Kalvi Book Back Answers

உணவும் உடல்நலமும் | பருவம்-2 அலகு 1

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பதில்களுடன் கூடிய கேள்விகள்

2nd EVS Environmental Science : Term 2 Unit 1 : Food and Health : Textbook answers, solutions, and evaluation questions.

மதிப்பீடு

1. கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளுடன் தொடர்புடைய படங்களுக்கு வண்ணமிடுக.

வண்ணமிடும் பயிற்சி

2. தாவரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களுக்கு 'தா' எனவும் விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களுக்கு 'வி' எனவும் எழுதுக.

தாவர மற்றும் விலங்கு உணவு பொருட்கள்

3. ஒவ்வொரு நான்காவது எழுத்தையும் வட்டமிடுக. அந்த எழுத்துகளை எடுத்தெழுதி ஒளிந்துள்ளதைக் கண்டுபிடி.

ச நு க வா ல ஒ க் ழை தி கு ம ப் ந்சு த ப ய ர ழ ன மு எ ம்

எழுத்து புதிர்

4. சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக. (பசு, நெல், தேனீ, கோழி)

அ. நாம் அரிசி நெல் லில் இருந்து பெறுகிறோம்.

ஆ. நாம் பால் பசு விடம் இருந்து பெறுகிறோம்.

இ. நாம் முட்டை கோழி யிடம் இருந்து பெறுகிறோம்.

ஈ. நாம் தேன் தேனீ யிடம் இருந்து பெறுகிறோம்.

5. நம்மை நலமாக வைக்க உதவும் உணவுக்கு (✓) குறியிடுக.

ஆரோக்கியமான உணவுகள்

தன் மதிப்பீடு

* நான் உண்ணும் உணவின் மூலங்கள் எனக்குத் தெரியும்.

* நொறுக்குத்தீனிகளால் ஏற்படும் தீய விளைவுகளைப் புரிந்து கொண்டதால் சத்தான உணவு வகைகளை என்னால் தெரிவு செய்ய முடியும்.