உயிருக்கு வேர்
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் இரண்டு
இயற்கை , சுற்றுச்சூழல்
உயிருக்கு வேர்
கற்றல் நோக்கங்கள்
- நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
- கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்
- கட்டுரைகள், கதைகளைப் படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல்
- இயற்கை அழகைப் போற்றும் கவிதைகளைப் படைத்தல்
- துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்