Ettuthikkum Sendriduveer | Chapter 4 Science and Technology | 9th Tamil

எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ்

எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

இயல் நான்கு: அறிவியல், தொழில்நுட்பம்

எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - அறிவியல் தொழில்நுட்பம்

எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

கற்றல் நோக்கங்கள்

  • மின்னணு இயந்திரங்களின் தேவையையும் இணையத்தின் இன்றியமையாமையையும் அறிந்து பயன்படுத்துதல்
  • இலக்கியங்கள் காட்டும், தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்தல்
  • தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்
  • அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
  • நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்