Katchiyai Kandu Kavinura Ezhuthuka Answer Key | Iyal 1 Kalvi | 10th Tamil

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - இயல் 1

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 1

தலைப்பு : கல்வி

புத்தகம் வாசித்திடு; புதிதாய்ச் சுவாசித்திடு

தீமை துரத்திடும்; தூய்மை ஆக்கிடும்

வறுமை ஓட்டிடும்; வளமை கூட்டிடும்

விதியை விலக்கிடும்; விழியைத் திறந்திடும்

மதியை வளர்த்திடும்; மதிப்பை உயர்த்திடும்

அற்றம் காத்திடும்; நம் சுற்றம் காத்திடும்

உளியாய்ச் செதுக்கிடும்; பழியை அகற்றிடும் 

இன்பம் ஊட்டிடும்; வீட்டைக் காட்டிடும்.

அற்றம் காத்திடும்-கல்வியானது பகைவரிடம் இருந்து நம்மை காக்கும்.

இங்கு வீடு என்பது நற்பேற்றைக் குறிக்கிறது.

- Omtex Classes