Showing posts with label Class 1 Maths. Show all posts

1st Maths Term 3 Unit 2: Subtraction up to 20 | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 3 அலகு 2 - கழித்தல் (எண்கள் 20 வரை)

கழித்தல் (எண்கள் 20 வரை)

கலைச்சொற்கள்: கழித்தல், மீதம், எடுத்தல், வேறுபாடு, மீதி

பயணம் செய்வோம்

யானை கதை

'எனக்குப்' 'பசிக்குது'.

"நான் உனக்காகப் பருப்பு உருண்டை தயார் செய்திருக்கேன்.

ம்..ம்..ம்..

எடுத்துக்கோ செல்லமே ..

“இது சுவையானது.. சத்தானது...

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர் இக்கதையைக் கூறி, பின்வரும் வினாக்கள் வாயிலாக மாணவர்களை ஆயத்தப்படுத்தலாம்.

3 ஆம் படத்தில் உள்ள பருப்பு உருண்டைகளின் எண்ணிக்கை = 12

4 ஆம் படத்தில் உள்ள பருப்பு உருண்டைகளின் எண்ணிக்கை = 9

யானைக்குட்டி சாப்பிட்ட பருப்பு உருண்டைகள் எத்தனை? எப்படிக் கண்டுபிடித்தாய்?

கற்றல்

கழித்தல்

கழித்தல் உதாரணம்

செய்து பார்

கோடுகளைப் பயன்படுத்திக் கழிக்க.

கோடுகளை பயன்படுத்தி கழித்தல்

கழிக்க

19 - 7 = 12

16 - 5 = 11

13 - 6 = 7

11 - 10 = 1

ஆசிரியருக்கான குறிப்பு

தானே கற்றல் கணிதக் கருவிப் பெட்டியில் உள்ள மணிகளைப் பயன்படுத்தியும் கழித்தல் கணக்குகளைச் செய்யலாம்.

முயன்று பார்

"+" அல்லது "-' குறிகளைப் பயன்படுத்திக் கூற்றுகளை நிறைவு செய்க.

கூட்டல் அல்லது கழித்தல் குறியிடுக

நீயும் கணித மேதைதான்

ஒவ்வோர் அம்புக்குறியின் மேலுள்ள கழித்தல் கணக்கைச் செய்க. அம்பினால் வெடிக்க வாய்ப்பில்லாத பலூனை வட்டமிடுக.

பலூன் கணக்கு

மனக்கணக்கு (வாய்மொழியாக)

❖ தோட்டத்தில் 18தேனீ தேன் குடித்துக் கொண்டிருந்தன. அவற்றில் 6தேனீ சிறிது நேரம் கழித்து தேன் கூடு திரும்பிவிட்டன எனில், தோட்டத்தில் எத்தனை தேனீ மீதி இருக்கும்?

விடை : 12

❖ ஒரு பெண் முதல் நாள் மரத்தில் 16 மாம்பழம் இருப்பதைப் பார்த்தாள். அதே பெண் அடுத்த நாள் 5 மாம்பழம் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டாள். தற்பொழுது மரத்தில் எத்தனை மாம்பழம் மீதி இருக்கும்?

விடை : 11

❖ வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றில் 15 வண்டி நிறுத்த முடியும். அவ்விடத்தில் ஏற்கனவே 10 வண்டி நிறுத்தப்பட்டிருந்தால், இன்னும் எத்தனை வண்டி நிறுத்த முடியும்?

விடை : 5

மகிழ்ச்சி நேரம்

பாதையை நிறைவு செய்து, வெற்றிக் கோப்பையை அடைக.

பாதை கணக்கு

எண்கள்

நினைவு கூர்க

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இளநீர்கள் எத்தனை?

இளநீர் எண்ணுதல்

ஒவ்வொரு கட்டத்திலும் எண்ணிற்கேற்பப்புள்ளிகள் வரைக.

புள்ளிகள் வரைதல்

கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்கேற்பக் குறைவான மற்றும் அதிகமான படங்களை வரைக.

குறைவான அதிகமான படங்கள்

இங்கு “குறைவு” அல்லது "அதிகம்" என்பது நடுவில் கொடுக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கையிலிருந்து எத்தனை வேண்டுமானாலும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

விடுபட்ட எண்களை எண்கோட்டில் நிரப்புக.

எண்கோடு

கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அடுத்து வரும் எண்ணை எழுதுக.

அடுத்த எண்

கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு முந்தைய எண்ணை எழுதுக.

முந்தைய எண்

கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு இடைப்பட்ட எண்ணை எழுதுக.

இடைப்பட்ட எண்

ஒவ்வொரு கட்டத்திலும் நீ காணும் மணிகளை எண்ணி எழுதுக. அதனுடன் ஒரு மணியைக் கூடுதலாக வரைந்து, மொத்த மணிகளின் எண்ணிக்கையை எழுதுக.

மணிகள் கணக்கு

அட்டவணையை நிரப்புக.

அட்டவணை நிரப்புதல்

கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கேற்பத் தேவையான மணிகளை வரைக.

மணிகள் வரைதல்

Class 1 Maths Term 3 Unit 1: Geometry - Classifying Objects | Samacheer Kalvi

வடிவியல்: பொருள்களை வகைப்படுத்துதல்

1 ஆம் வகுப்பு கணக்கு | பருவம் 3 | அலகு 1

அறிமுகம்

கலைச்சொற்கள்: சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம்

வடிவங்களை அறிவோம்

நான்தான் சதுரம். எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எல்லாப் பக்கங்களும் சமம்.

சதுரம்

நான்தான் செவ்வகம். எனக்கு 4 மூலைகளும், 4 பக்கங்களும் உள்ளன. என்னுடைய எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டும் சமம்.

செவ்வகம்

நான்தான் முக்கோணம், எனக்கு 3 மூலைகளும், 3 பக்கங்களும் உள்ளன.

முக்கோணம்

நான்தான் வட்டம், நான் வளைவாக இருப்பேன். எனக்கு மூலைகளும் இல்லை, பக்கங்களும் இல்லை.

வட்டம்

செய்து பார்

முக்கோண வடிவப் படத்தை வட்டமிடுக.

முக்கோண வடிவத்தை வட்டமிடுக

செவ்வக வடிவப் படத்தை வட்டமிடுக.

செவ்வக வடிவத்தை வட்டமிடுக

முயன்று பார்

பொருள்களை அதன் அடிப்படை வடிவங்களுடன் பொருத்துக.

பொருள்களை வடிவங்களுடன் பொருத்துக

மகிழ்ச்சி நேரம்

சரியானதை (✔) செய்க.

4 பக்கங்களும் சமமாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - சம பக்கங்கள்
எதிரெதிர் பக்கங்கள் மட்டுமே சமமாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - எதிரெதிர் பக்கங்கள்
வளைவாக உள்ள வடிவம் எது?
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் - வளைவான வடிவம்

விளையாட்டு

நான் யார்? கண்டுபிடி?

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். அவற்றில் குழு 'அ' கூறும் புதிர்களுக்கு, குழு 'ஆ' விடையளிக்க வேண்டும்.

❖ என்னுடைய 4 பக்கங்களும் சமமானவை எனில், நான் யார்?

சதுரம்

❖ எனக்கு 3 பக்கங்கள் மட்டுமே உள்ளன எனில், நான் யார்?

முக்கோணம்

❖ நான் வளைவானவன் எனில், நான் யார்?

வட்டம்

❖ எனக்கு 4 பக்கங்கள் உள்ளன. அவற்றில் எதிரெதிர்ப் பக்கங்கள் மட்டுமே சமம் எனில், நான் யார்?

செவ்வகம்

குழுக்களின் செயல்பாடுகளை மாற்றி, விளையாட்டினை மேலும் தொடர்க.

Patterns in Body Movements | Class 1 Maths Term 2 Unit 3

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு - உடல் அசைவுகளில் அமைப்புகள் | 1st Maths : Term 2 Unit 3 : Patterns

உடல் அசைவுகளில் அமைப்புகள்

பயணம் செய்வோம்

உடல் அசைவுகள்

உடல் அசைவுகள்

நான் ஓடுவேன்... நன்றாய் ஓடுவேன்...

மமம்மா....(2)

நான் குதிப்பேன்... நன்றாய் குதிப்பேன் ...

லலல்லா...(2)

உடல் அசைவுகள்

நான் நீத்துவேன் - நன்றாய் நீத்துவேன்...

ஹொஹொஹ்ஹோ-(2)

ஊஞ்சலாடுவேன்... நன்றாய் ஆடுவேன்...

பபப்பா...(2)

எல்லாச் செயல்களும் நன்றாய் செய்வேன்

ஹெஹெஹ்ஹே..(2)

கற்றல்

உடல் அசைவுகளில் உள்ள அமைப்புகளை உற்று நோக்குக.

உடல் அசைவு அமைப்புகள்

செய்து பார்

அமைப்புகளை உற்றுநோக்கி முழுமையாக்குக.

அமைப்புகளை முழுமையாக்குக

விளையாட்டு

வழிமுறை:
விளையாட்டு வழிமுறை

❖ மாணவர்களை வட்டமாக நிற்க வைக்கவேண்டும்.

❖ ஆசிரியர் சிறிய பானை என்று கூறினால், மாணவர்கள், தம் கைகளை அருகருகே வைக்க வேண்டும்.

❖ ஆசிரியர் பெரியபானை என்றுகூறினால், மாணவர்கள், தம் கைகளை அகலமாக விரிக்க வேண்டும்.

❖ தவறாகச் செய்பவர் விளையாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

❖ இறுதிவரை சரியாகப் பின்பற்றுபவரே வென்றவர் ஆவர்.

விளையாடும் மாணவர்கள்

முயன்று பார்

உடற்பயிற்சியில் உடல் அசைவுகள்

உடற்பயிற்சி அசைவுகள்

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களைப் போதுமான இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்தப் பின்னர் 1,2,3,4 என ஆசிரியர் கூற, மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல் அசைவின் அமைப்புகளை உணரச் செய்ய வேண்டும்.

Patterns in Shapes | Term 2 Unit 3 | Class 1 Maths Guide

அமைப்புகள்: பருவம் 2 அலகு 3

1 ஆம் வகுப்பு கணக்கு

வடிவங்களில் அமைப்புகள்

கலைச் சொற்கள் : உடல் அசைவுகள், அமைப்புகள்

பயணம் செய்வோம்

படத்தை உற்றுநோக்குக.

பள்ளி விழா வரைபடம்

ஆசிரியர் மேற்கண்ட படம் தொடர்புடைய வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டலாம். எடுத்துக்காட்டாக:

1. படத்தில் நீ காணும் வடிவங்களின் பெயர்களைக் கூறுக.

பதில்: சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம்

2. வடிவங்களை எங்கெல்லாம் காண்கிறாய்? அவை எப்படி அமைந்துள்ளன?

பதில்: சுவர் சாயம், கோலம், கொடிகள், நுழைவு செடி. மீண்டும் மீண்டும் மாதிரி முறை.

கற்றல்

வடிவங்களின் அமைப்பை உற்றுநோக்கி, நிறைவு செய்க.

வடிவங்களின் அமைப்பு பயிற்சி

செயல்பாடு

வகுப்பறையை அழகுபடுத்துவோமா!

வடிவங்கள்
  • கொடுக்கப்பட்டுள்ளவை போல் வடிவங்களைத் தேவையான எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும்.
  • கீழே கொடுத்துள்ளபடி வண்ண வரைபடத்தாளில் (chart), நீளமான பட்டையை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பட்டைகள்
  • பட்டையையும், வடிவங்களையும் கொண்டு உனக்குப் பிடித்த அமைப்பில் தோரணம் உருவாக்குக.
தோரணம்

ஆசிரியரின் துணையுடன் நீ உருவாக்கிய தோரணத்தைக்கொண்டு வகுப்பறையை அழகுபடுத்துக.

கூடுதலாக அறிவோம்

வண்ணக்கோலம்

வண்ணக்கோலம்

வெவ்வேறு அமைப்பில் வடிவங்களை வரைந்து வண்ணக் கோலம் உருவாக்குக.

மகிழ்ச்சி நேரம்

ஒத்த அமைப்புடன் பொருத்துக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளை உற்றுநோக்கி, இடது புறத்தில் உள்ள அமைப்புடன் பொருந்தக்கூடிய வலது புறத்தில் உள்ள அமைப்பைக் கண்டுபிடித்துப் பொருத்துங்கள்.

ஒத்த அமைப்புடன் பொருத்துக