Showing posts with label 2 Marks Questions. Show all posts
Showing posts with label 2 Marks Questions. Show all posts

TN 10th Public Exam: Top 27 Important 2 Marks Questions in Tamil

 As the public exams approach, smart preparation is the key to scoring high marks. Tamil is a scoring subject if you focus on the right areas. To help you maximize your score, we have compiled the most expected and frequently asked 2-mark questions for your upcoming Tamil Public Examination.

For your convenience, you can also download or refer to the complete study material from the file named 10th Tamil - Important 2 Marks Questions for Public Exams.pdf.

Below is the list of highly important 2-mark questions you must study before stepping into the exam hall:





மிக மிக முக்கியமான இரண்டு மதிப்பெண் வினாக்கள் (Top Important 2-Mark Questions)

  1. 'பலகை' என்பதை தொடர்மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  2. "கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க: உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.

  3. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  4. கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தி தொடரை விரித்து எழுதுக.

  5. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

  6. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

  7. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

  8. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

  9. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

  10. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

  11. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

  12. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

  13. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

  14. "கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார் - அயற்கூற்றாக எழுதுக.

  15. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' - கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

  16. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.

  17. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

  18. பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும் - பின்வருவனவற்றுள் கூறான ஆயதம் எது என்று செந்நாபோதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

  19. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

  20. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கச் சான்று தருக.

  21. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  22. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

  23. குறிப்பு வரைக: அவையம்.

  24. சங்க இலக்கியத்தில் அரசின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

  25. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

  26. பழங்களை விடவும் நசுங்கிப்போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

  27. திருக்குறள்: இயல் 3, 5 இருக்கக்கூடிய பத்துக் குறள்கள்.

Study Tips for Maximum Marks

  • Write Clearly: Ensure your handwriting is legible and maintain adequate spacing between words.

  • Check Spelling: Tamil grammar and spelling mistakes (எழுத்துப்பிழை) can reduce your marks. Practice writing the answers down.

  • Review Grammar Rules: Questions on grammar like பகுபத உறுப்பிலக்கணம் and உம்மைத்தொகை require precise answers. Don't skip them!

Make sure you refer to your official textbook to write precise and perfect answers for all these questions. Bookmark this page, share it with your classmates, and study hard!

All the best for your Tamil Public Exam!