பத்தாம் வகுப்பு தமிழ் - நேரமேலாண்மைக்கான கால அட்டவணை
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சரியான நேர மேலாண்மை அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பின்பற்றி தமிழைத் திட்டமிட்டு எழுதவும்.
| வினா எண்கள் | மதிப்பெண்கள் & தலைப்புகள் | காலம் |
|---|---|---|
| 1-15 | ஒரு மதிப்பெண்கள் $$(15\times1)$$ | 10 நிமிடம் |
| 16-21 | இரண்டு மதிப்பெண்கள் $$(4\times2)$$ | 15 நிமிடம் |
| 22-28 | இரண்டு மதிப்பெண்கள் $$(5\times2)$$ | 15 நிமிடம் |
| 29-31 | மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ | 20 நிமிடம் |
| 32-34 | மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ | 20 நிமிடம் |
| 35-37 | மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ | 20 நிமிடம் |
| 38-42 |
நெடுவினா $$(5\times5)$$
|
40 நிமிடம் |
| 43-45 |
உரைநடை நெடுவினா $$(3\times8)$$ (அல்லது)
|
30 நிமிடம் |
| 1-45 | மொத்த மதிப்பெண்கள் (100) | 170 நிமிடம் (2 மணி 50 நிமிடம்) |
திருப்புதல் நேரம் : 10 நிமிடம்
குறிப்பு : திருப்புதல் நேரத்தில் செய்ய வேண்டியவை:
- வினா எண்களைச் சரிபார்த்தல்.
- ஒரு மதிப்பெண் வினாக்களை உற்று நோக்குதல்.
- அனைத்து வினா விடைகளையும் பதிவு செய்துள்ளாயா என்று சரிபார்க்கவும்.
- வினா விடை மற்றும் கட்டுரைகளில் வரக்கூடிய கதை மாந்தர்கள், ஆசிரியர்கள் பெயர் மற்றும் முக்கிய குறிப்புச் சொற்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின் சரி செய்யவும்.
"வாழ்த்துக்கள்"
No comments:
Post a Comment