பத்தாம் வகுப்பு - தமிழ்த் தேர்வு: நேர மேலாண்மைக்கான கால அட்டவணை
மொத்தம் 100 மதிப்பெண்கள்
| எண் | வினா எண்கள் | விளக்கம் & மதிப்பெண்கள் | காலம் (நிமிடங்கள்) |
|---|---|---|---|
| 1 | 1 முதல் 15 வரை | பலவுள் தெரிக - ஒரு மதிப்பெண் \(15\times1=15\) |
10 நிமிடங்கள் |
| 2 | 16 முதல் 21 வரை | குறுவினா - இரண்டு மதிப்பெண் \(4\times2=8\) |
12 நிமிடங்கள் (1 வினாவிற்கு 3 நிமிடம்) |
| 3 | 22 முதல் 28 வரை | இரண்டு மதிப்பெண் - பயிற்சி வினாக்கள் \(5\times2=10\) |
10 நிமிடங்கள் (1 வினாவிற்கு 2 நிமிடங்கள்) |
| 4 | 29 முதல் 31 வரை | உரைநடை - சிறுவினாக்கள், பத்தியைப்படித்து விடையளி \(2\times3=6\) |
10 நிமிடங்கள் (1 சிறுவினாவிற்கு 7 நிமிடங்கள், பத்தி - 3 நிமிடங்கள்) |
| 5 | 32 முதல் 34 வரை | செய்யுள் - சிறுவினாக்கள், மனப்பாடம் \(2\times3=6\) |
10 நிமிடங்கள் (1 சிறுவினாவிற்கு 7 நிமிடங்கள், மனப்பாடம் 3 நிமிடங்கள்) |
| 6 | 35 முதல் 37 வரை | இலக்கணச் சிறுவினா- அலகிடுதல், அணி \(2\times3=6\) |
10 நிமிடங்கள் (1 வினாவிற்கு 5 நிமிடங்கள்) |
| 7 | 38 முதல் 42 வரை | செய்யுள் நெடுவினா, கடிதம், காட்சியை வர்ணித்தல், படிவம், மொழிபெயர்ப்பு \(5\times5=25\) |
45 நிமிடங்கள் (செய்யுள் வினா 15, கடிதம் 15, காட்சி 5, படிவம் 5, மொழிபெயர்ப்பு 5 நிமிடங்கள்) |
| 8 | 43 முதல் 45 வரை | நெடுவினா \(3\times8=24\) உரைநடை \(1\times8=8\), கட்டுரை \(1\times8=8\), துணைப்பாடம் \(1\times8=8\) |
60 நிமிடங்கள் (1 வினாவிற்கு 20 நிமிடங்கள்) |
| எழுதுவதற்கு ஆகும் மொத்த நேரம்: | 167 நிமிடங்கள் (2:47 மணி) | ||
திருப்புதல் நேரம் : 13 நிமிடங்கள்
மீதமுள்ள 13 நிமிடங்களில் (திருப்புதல் நேரத்தில்) செய்யவேண்டியவை:
- வினா எண்களை சரிபார்த்தல் (பகுதி I, II, III).
- ஒரு மதிப்பெண் விடைகளை சரிபார்த்தல்.
- அனைத்து வினாக்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்தல்.
- வினா விடை மற்றும் கட்டுரைகளில் வரக்கூடிய கதை மாந்தர்கள், ஆசிரியர்கள் பெயர், மற்றும் குறிப்புச்சொற்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின் சரிசெய்யவும்.
- மேற்கோள் பாடல்களை சரிபார்த்தல்.
No comments:
Post a Comment