My Amazing Body | Term 1 Unit 2 | 2nd Grade EVS Science Solutions

My Amazing Body | Term 1 Unit 2 | 2nd Grade EVS Science Solutions

எனது அற்புதமான உடல் | பருவம்-1 அலகு 2

2nd EVS Environmental Science : Term 1 Unit 2 : My Amazing Body

மதிப்பீடு

1. கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

(பார்க்க, ஓசை, மணம், தொடு உணர்வு, சுவை)

அ. தேன் இனிப்புச் சுவை உடையது.

ஆ. இறகு மென்மையான உணர்வைத் தருகிறது.

இ. மல்லிகை நல்ல மணம் உடையது.

ஈ. பூந்தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது.

உ. குயில் மெல்லிய இசை ஒலி யை எழுப்புகிறது.

2. சத்தமாக ஒலி எழுப்பக்கூடிய பொருள்களுக்கு 'ச' எனவும் மென்மையாக ஒலி எழுப்பக்கூடிய பொருள்களுக்கு 'மெ' எனவும் குறிக்க.

Loud and soft sound objects exercise

3. பொருத்துக.

அ. சர்க்கரை - உவர்ப்பு

ஆ. எலுமிச்சை - இனிப்பு

இ. மிளகாய் - புளிப்பு

ஈ. கடல்நீர் - கார்ப்பு


விடை :

அ. சர்க்கரை - இனிப்பு

ஆ. எலுமிச்சை - புளிப்பு

இ. மிளகாய் - கார்ப்பு

ஈ. கடல்நீர் - உவர்ப்பு

4. பொருத்தமான கட்டத்தில் (✓) குறியிடுக.

(ஒன்றுக்கு மேற்பட்ட கட்டத்திலும் (✓) குறியிடலாம்)

Tick the correct box table exercise

5. சரியான தோற்ற அமைவிற்கு (✓) குறியும் தவறான தோற்ற அமைவிற்கு (X) குறியும் இடுக.

Correct and incorrect posture exercise

6. மூட்டுகளின் பெயர்களை எழுதுக. (கணுக்கால், முழங்கால், மணிக்கட்டு, முழங்கை)

Label the joints exercise

விடை :

மணிக்கட்டு, முழங்கை, கணுக்கால், முழங்கால்

தன் மதிப்பீடு

* என்னால் பல்வேறு செயல்களைச் சரியான முறையில் செய்ய முடியும்

* மூட்டுகளின் அசைவுகளைப் பற்றி எனக்குத் தெரியும்

* புலன் உறுப்புகளின் மூலம் பொருள்களின் தன்மையை என்னால் கூற முடியும்

* உடல் வளர்ச்சிப் படிநிலைகளை என்னால் அடையாளம் காண முடியும்