HSC Board Paper Solutions Check Your Mark

Friday, November 28, 2025

Dot Multiplication | Numbers | Class 3 Maths Term 2 Unit 1

புள்ளி பெà®°ுக்கல் | எண்கள் | 3 ஆம் வகுப்பு கணக்கு - இரண்டாà®®் பருவம்

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாà®®் பருவம் அலகு 1 : எண்கள்

புள்ளி பெà®°ுக்கல்

à®’à®°ு எண்ணுடன் மற்à®±ொà®°ு எண்ணைப் பின்வருà®®் வழிகளில் பெà®°ுக்கலாà®®்:

(i) புள்ளி பெà®°ுக்கல்

(ii) à®®ீள் கூட்டல்

(iii) மறு குà®´ுவாக்கம்

(iv) வழக்கமான பெà®°ுக்கல் படிநிலைகளின் படி

(v) லாட்டிஸ் பெà®°ுக்கல்

புள்ளி பெà®°ுக்கல்:

பின்வருà®®் அட்டவணையை நிரப்புக.

நட்சத்திà®°à®™்கள் => கிடைமட்ட வரிசைகளின் எண்ணிக்கை, நேà®°்குத்து வரிசைகளின் எண்ணிக்கை => நட்சத்திà®°à®™்களின் à®®ொத்த எண்ணிக்கை

புள்ளி பெà®°ுக்கல் அட்டவணை

No comments:

Post a Comment