Class 2 EVS Term 1 Unit 4: Animals Around Us | Samacheer Kalvi Book Back Answers

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் | பருவம்-1 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் | பருவம்-1 அலகு 4

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

பருவம்-1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் பாடத்திற்கான மதிப்பீடு கேள்விகள் மற்றும் பதில்கள்.

மதிப்பீடு

1. விலங்குகள் அதன் வாழிடத்தை அடைவதற்குக் கோடுகள் வரைந்து வழிகாட்டுக.

சிந்தித்து இணைக்கவும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அவற்றின் சரியான வாழிடங்களுடன் இணைக்க முயற்சி செய்யுங்கள்.

விலங்கு வாழிடம்
குரங்கு கூடு
பறவை குகை
சிங்கம் தொழுவம்
மாடு மரம்

விடை

விலங்குகள் மற்றும் அவற்றின் வாழிடங்கள் பொருத்துதல்

2. விலங்குகள் அவற்றிற்குரிய வாழிடத்தில் உள்ளனவா? சரியாக இருப்பின் (✓) குறியும் தவறாக இருப்பின் (X) குறியும் இடுக.

சரியா தவறா குறியிடுக

3. வீட்டு விலங்குகளுக்கு "வீ" எனவும் காட்டு விலங்குகளுக்கு "கா" எனவும் எழுதுக.

வீட்டு மற்றும் காட்டு விலங்குகளை அடையாளம் காணுதல்

4. விலங்குகளை அதன் குட்டிகளோடும் வாழிடத்தோடும் கோடிட்டு இணைக்க.

சிந்தித்து இணைக்கவும்

கீழே உள்ள மூன்று நிரல்களையும் சரியாகப் பொருத்த முயற்சி செய்யுங்கள்.

விலங்கு இளம் உயிரி வாழிடம்
பசு நாய்க்குட்டி கோழிக்கூடு
கோழி கன்று நாய்க்கூடு
நாய் கோழிக்குஞ்சு மாட்டுத் தொழுவம்

விடை

விலங்குகள், குட்டிகள் மற்றும் வாழிடங்கள் பொருத்துதல்

5. நீரில் மட்டும் வாழும் விலங்குகளுக்கு '1' எனவும் நிலத்தில் மட்டும் வாழும் விலங்குகளுக்கு '2' எனவும் நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகளுக்கு '3' எனவும் குறியிடுக.

நீர் மற்றும் நில விலங்குகளை வகைப்படுத்துதல்

தன் மதிப்பீடு

* பல்வேறு விலங்குகளின் வாழிடங்களையும் அவற்றின் - இளம் உயிரிகளையும் பற்றி எனக்குத் தெரியும்.

* என்னைச் சுற்றியுள்ள விலங்குகளை நான் பாதுகாப்பேன்.