HSC Board Paper Solutions Check Your Mark

Friday, November 28, 2025

3rd Maths: Term 3 Unit 6 - Time | A Day's Timeline Explained

3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ூன்à®±ாà®®் பருவம் அலகு 6 : நேà®°à®®்

அலகு 6: நேà®°à®®்

3 ஆம் வகுப்பு கணக்கு - à®®ூன்à®±ாà®®் பருவம்

à®’à®°ு நாளிலுள்ள நேà®°à®™்கள்

3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ூன்à®±ாà®®் பருவம் அலகு 6 : நேà®°à®®்

வானத்தைப் பாà®°ுà®™்கள். à®’à®°ு நாள் à®®ுà®´ுவதுà®®் à®’à®°ே à®®ாதிà®°ி உள்ளதா?

சில சமயங்களில் (நேà®°à®™்களில்) சூà®°ியன் பளிச்சிடுகிறது. சில நேà®°à®™்களில் நிலவுà®®் நட்சத்திà®°à®™்களுà®®் à®®ின்னுகின்றன.

சூà®°ியன் பளிச்சிடுà®®் பொà®´ுதைப் பகல் எனவுà®®் நிலவுà®®் நட்சத்திà®°à®™்களுà®®் à®®ின்னுà®®் பொà®´ுதை இரவு எனவுà®®் à®…à®´ைக்கிà®±ோà®®்.

பகல் பொà®´ுது 12 மணி நேà®°à®®ுà®®் இரவுப் பொà®´ுது 12 மணிநேà®°à®®ுà®®் சேà®°்ந்து 24 மணி நேà®°à®®் கொண்டது à®’à®°ு நாள் ஆகிறது.

பகல் மற்à®±ுà®®் இரவு நேà®° விளக்கம்

1. பின்வருà®®் நிகழ்வுகள் நிகழுà®®் நேரத்தைப் பொà®°ுத்து வகைப்படுத்துக.

1. சூà®°ிய உதயம்

2. சூà®°ியன் மறையுà®®் நேà®°à®®்

3. பள்ளிக்கு வருà®®் நேà®°à®®்

4. பள்ளியிலிà®°ுந்து வீட்டிà®±்குச் செல்லுà®®் நேà®°à®®்

5. காலைச் சிà®±்à®±ுண்டி

6. இரவு உணவு

7. இருளாக இருக்குà®®் நேà®°à®®்

8. நாà®®் காலை வணக்கம் சொல்லுà®®் நேà®°à®®்

9. நாà®®் à®®ாலை வணக்கம் சொல்லுà®®் நேà®°à®®்

நிகழ்வுகளை வகைப்படுத்துவதற்கான அட்டவணை

No comments:

Post a Comment