HSC Board Paper Solutions Check Your Mark

Friday, November 28, 2025

3rd Standard Maths Term 3 Unit 5: Rate Charts and Simple Bills

3rd Standard Maths Term 3 Unit 5: Rate Charts and Simple Bills

விலை பட்டியலுà®®் எளிய பற்à®±ுச்சீட்டுà®®்

3 ஆம் வகுப்பு கணக்கு : à®®ூன்à®±ாà®®் பருவம் அலகு 5 : பணம்

விலை பட்டியலுà®®் எளிய பற்à®±ுச்சீட்டுà®®்

விலைப் பட்டியல்

விலைப் பட்டியலை நாà®®் கடைகளில் காணலாà®®். விலைப்பட்டியல் நமக்குக் கடையிலுள்ள ஒவ்வொà®°ு பொà®°ுளின் விலையையுà®®் தெà®°ிவிக்கப் பயன்படுகிறது.

பற்à®±ுச்சீட்டுகள்

பற்à®±ுச் சீட்டுகள் வாடிக்கையாளர் பொà®°ுள்களை வாà®™்கியதற்கான அத்தாட்சியாகக் கடைக்காà®°à®°்களால் கொடுக்கப்படுகிறது. பொà®°ுள்கள் வாà®™்கியதற்கான à®®ுà®´ு விவரமுà®®் பற்à®±ுச்சீட்டுகள் தெà®°ிவிக்கின்றன.

எடுத்துக்காட்டு: பிà®°ியா ஓர் உணவகத்தில்

பிà®°ியா ஓர் உணவகத்திà®±்குச் சென்à®±ாள். பணியாளர் அவளிடம் உணவுப் பட்டியல் அட்டையை கொடுத்தாà®°். அந்த உணவுப் பட்டியலின் அட்டையில் உணவகத்திலுள்ள உணவுப் பண்டங்களுà®®் அவைகள் ஒவ்வொன்à®±ின் விலையுà®®் பட்டியலிடப்பட்டிà®°ுந்தன.

உணவுப் பட்டியல்

பிà®°ியாவுà®®் அவள் நண்பருà®®் பின்வருà®®் உணவுப் பண்டங்களை வாà®™்கினர்.

வாà®™்கிய உணவுப் பண்டங்கள்

அவர்கள் சாப்பிட்டு à®®ுடித்தவுடன் பணியாளர் பற்à®±ுச்சீட்டினைக் கொடுத்தாà®°்.

பற்à®±ுச்சீட்டு

பிà®°ியா வாà®™்கிய உணவுப் பொà®°ுள்களையுà®®் அவள் செலுத்த வேண்டிய à®®ொத்தத் தொகையையுà®®் பற்à®±ுச்சீட்டுத் தெà®°ிவிக்கிறது.

பற்à®±ுச்சீட்டிலிà®°ுந்து பெà®±ுà®®் தகவல்கள்

à®®ேலே கொடுக்கப்பட்ட பற்à®±ுச்சீட்டிலிà®°ுந்து நமக்குப் பின்வருà®®் தகவல்கள் தெà®°ிய வருகிறது.

(i) உணவகத்தின் பெயர் உணவக உணவு

(ii) பற்à®±ுச்சீட்டு எண் 25

(iii) பற்à®±ுச்சீட்டு தேதி 30.10.2019

(iv) அவர்கள் உண்ட உணவுப் பொà®°ுள்களின் எண்ணிக்கை 3

(v) அவர்கள் செலுத்த வேண்டிய à®®ொத்தத் தொகை 20

(vi) à®’à®°ு இட்லியின் விலை 10

(vii) à®’à®°ு தோசையின் விலை 30

(viii) à®’à®°ு மசால் வடையின் விலை 5

(ix) இரண்டு பூà®°ி செட்களின் விலை 90

பயிà®±்சிகள்

1. பின்வருவனவற்à®±ை இராஜாவாலுà®®் அவர் குடுà®®்பத்தினராலுà®®் உண்ணப்பட்ட உணவுகள் ஆகுà®®். பற்à®±ுச்சீட்டைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

இராஜாவின் பற்à®±ுச்சீட்டு

1. உணவகத்தின் பெயர் உணவக உணவு

2. பற்à®±ுச்சீட்டு எண் 32

3. பற்à®±ுச்சீட்டு தேதி 30 . 10 . 2019

4. உண்ட உணவின் à®®ொத்த எண்ணிக்கை 14

5. செலுத்த வேண்டிய தொகை 310.

2. கொடுக்கப்பட்டுள்ள பற்à®±ுச்சீட்டை நிà®±ைவு செய்து செலுத்த வேண்டிய à®®ொத்தத் தொகையைக் கண்டறிக

பற்à®±ுச்சீட்டு நிரப்புதல்

3. கொடுக்கப்பட்ட விலைப்பட்டியலைப் பயன்படுத்தி வாà®™்கப்பட்ட பொà®°ுள்களுக்குப் பற்à®±ுச்சீட்டு தயாà®°ிக்கவுà®®்.

எழுதுபொà®°ுள் விலைப்பட்டியல்

(i) இரண்டு எழுதுகோல்கள், à®®ூன்à®±ு à®…à®´ிப்பான்கள் மற்à®±ுà®®் à®’à®°ு வண்ண எழுதுகோலையுà®®் à®°à®®்யா வாà®™்கினாள். அவள் வாà®™்கிய பொà®°ுள்களுக்குப் பற்à®±ுச்சீட்டு தயாà®°ிக்கவுà®®்.

à®°à®®்யாவின் பற்à®±ுச்சீட்டு

(ii) ஓர் à®…à®´ிப்பான், à®’à®°ு கரிக்கோல் துà®°ுவி மற்à®±ுà®®் இரண்டு எழுதுகோல்களை இரவி வாà®™்கினான். அவன் வாà®™்கிய பொà®°ுள்களுக்குப் பற்à®±ுச்சீட்டு தயாà®°ிக்கவுà®®்.

இரவியின் பற்à®±ுச்சீட்டு

செயல்பாடு

பல்வேà®±ு கடைகளின் பற்à®±ுச்சீட்டுகளைச் சேகரித்து ஆல்பம் தயாà®°ிக்கவுà®®்.

செயல்பாடு விளக்கம்

No comments:

Post a Comment