OMTEX AD 2

3rd Grade Maths: Term 1 Unit 2 - Estimation of Numbers | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு: அலகு 2 - எண்கள் (தோராய மதிப்பிடுதல்)

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

தோராய மதிப்பிடுதல்

அருகாமையில் இருக்கும் 10 ஆம் மற்றும் 100 ஆம் இடத்திற்கு முழுமைப்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வேறுபாட்டினை ஊகித்தறியவும்.

தோராய மதிப்பிடுதல்

கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வித்தியாசத்தைத் தோராயமாக மதிப்பிடுதல்.

அருகாமையில் இருக்கும் 10 ஆம் மற்றும் 100 ஆம் இடத்திற்கு முழுமைப்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வேறுபாட்டினை ஊகித்தறியவும்.

கணக்கு தலைப்பு

நம்மால் கொடுக்கப்பட்ட இரு எண்ணின் கூடுதலையும் வேறுபாட்டினையும் அவற்றின் அருகாமையில் உள்ள எண்ணிற்கு முழுமைப்படுத்தி ஊகமதிப்பை அறியமுடியும்.

எடுத்துக்காட்டு

1. கொடுக்கப்பட்டுள்ள இரு எண்களை அருகாமையில் உள்ள 10 இற்கும் 100 இற்கும் முழுமைப்படுத்தின் கூடுதலின் ஊகமதிப்பை அறியவும்.

கூடுதல் ஊகமதிப்பு கணக்கு

2. கொடுக்கப்பட்டுள்ள இரு எண்களை அருகாமையில் உள்ள 10 இற்கும் 100 இற்கும் முழுமைப்படுத்தின் வேறுபாட்டின் ஊகமதிப்பை அறியவும்.

வேறுபாடு ஊகமதிப்பு கணக்கு

பயிற்சி செய்

1. கூடுதல் மற்றும் வித்தியாசம் கண்டுபிடி

கூடுதல் வித்தியாசம் பயிற்சி

2. பத்துகளுக்கு முழுமையாக்குக.

(a) 19 ⇒ ~ 20

(b) 25 ⇒ ~ 30

(c) 21 ⇒ ~ 20

(d) 47 ⇒ ~ 50

3. பத்துகளுக்கு முழுமையாக்கி கூடுதல் மற்றும் உண்மையான மதிப்பு காண்க.

கூடுதல் பயிற்சி

4. பத்துகளுக்கு அருகில் முழுமையாக்கி வித்தியாசம் மற்றும் உண்மையான மதிப்பு காண்க

வித்தியாசம் பயிற்சி

ஆசிரியர் குறிப்பு:

மாணவர்களின் திறன்களுக்கேற்ப, விதவிதமான வினாக்கள், புதிர்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை ஆசிரியர் தயார் செய்து மாணவர்களுக்குக் கொடுக்கல்.