2nd Standard Maths Guide | Term 3 Unit 4: Money | Samacheer Kalvi Book Back Answers

2nd Standard Maths | Term 3 Unit 4: Money | Samacheer Kalvi

பருவம்-3 அலகு 4 | 2வது கணக்கு - பணம்

2nd Maths : Term 3 Unit 4 : Money

2ம் வகுப்பு கணக்கு பாடம் அலகு 4 தலைப்பு

அலகு 4
பணம்

கலைச்சொற்கள்

ரூபாய் நோட்டு, சில்லறை, நாணயம்

நினைவுகூர்தல்

1. பொருள்களை வாங்குவதற்குச் செலுத்திய பணத்தைக் கொண்டு பொருளின் விலையைக் கண்டறிந்து எழுதுக.

பொருள்களின் விலை மற்றும் அதற்கான நாணயங்கள் பயிற்சி

2. முத்தமிழ் ஒரு பொம்மையையும், ஒரு கரிக்கோல் பெட்டியையும் வாங்க விரும்புகிறாள். அவள் அவற்றின் விலைகளை ஊகித்து பின்வருமாறு சில நாணயங்களை எடுத்துச் செல்கிறாள். கடையில் அவற்றின் மதிப்பீட்டு வில்லையைக் கண்டு அப்பொருளை வாங்கத் தேவைப்படும் பணத்தை வட்டமிடுக.

பொம்மை மற்றும் கரிக்கோல் பெட்டி வாங்கத் தேவைப்படும் பணத்தைக் கண்டறிதல்

பயிற்சி

மதிப்பீட்டு வில்லைகளை உற்றுநோக்குக. பொருளை வாங்கத் தேவைப்படும் சில்லறை/ ரூபாய் நோட்டுகளை (✔) குறியிடவும்.

பொருட்களின் விலைக்கு ஏற்ப சரியான ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகளைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி