2nd Grade Maths: Block Patterns (Term 2 Unit 3) | Samacheer Kalvi

2வது கணக்கு: பருவம்-2 அலகு 3 : அச்சு அமைப்புகள்

2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள்

கலைச் சொற்கள்

அமைப்புகள், வடிவங்கள், பதிவுகள்

அலகு 3: அமைப்புகள்

அலகு 3 அமைப்புகள் தலைப்பு

பயணம் செய்வோம்

கண்ணாமூச்சி

ஒரு மழைக்காலத்தில் இன்பா என்ற முயலும் அதன் நண்பர்களும் (நாய், பூனை, பசு, கோழி, வாத்து, குதிரை) கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். இன்பா, தோட்டத்தில் ஒளிந்துள்ள தன்னுடைய நண்பர்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.

கண்ணாமூச்சி விளையாட்டு தோட்டம்

கற்றல்

கீழே காட்டப்பட்டுள்ளவாறு கை கட்டைவிரல்களைக் கொண்டு கலைத்திறன் மிக்க பல அமைப்புகளை உருவாக்கலாம்.

கட்டைவிரல் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

உருளைக்கிழங்கைக் கொண்டு இங்கே காட்டியுள்ளதைப்போல் பல அமைப்புகளை உருவாக்கலாம்.

உருளைக்கிழங்கு கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

இவை, இலை அச்சுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

இலை அச்சுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

பயிற்சி

கட்டைவிரல் அச்சினால் உருவாக்கப்பட்ட அமைப்பினை அடையாளம் கண்டு நிரப்புக.

கட்டைவிரல் அச்சு பயிற்சி

வெண்டைக்காய் கொண்டு பூ அமைப்பினை உருவாக்குக. உங்களுக்காக ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் அச்சு பயிற்சி

இலை அமைப்பினைக் கொண்டு கம்பளிப் புழுவினை நிறைவு செய்க.

இலை அச்சு பயிற்சி