HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, January 1, 2026

4th Standard Maths Term 2 Unit 1 Geometry : Iterative Patterns

4th Standard Maths Term 2 Unit 1 Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்
à®®ுப்பரிà®®ாண மற்à®±ுà®®் இருபரிà®®ாண துà®°ுவங்களுக்கு இடையே உள்ள வேà®±ுபாடு

இயல் 1: வடிவியல்

4th Maths Term 2 Unit 1 Intro

à®®ுப்பரிà®®ாண மற்à®±ுà®®் இருபரிà®®ாண துà®°ுவங்களுக்கு இடையே உள்ள வேà®±ுபாடு

Shapes difference
வடிவங்களில் à®®ீள் à®…à®®ைப்புகள் Patterns in nature

நாà®®் மரங்கள், ஆறுகள், மலைகள், ஓடுகள், à®®ேகங்கள், இலைகள் மற்à®±ுà®®் பலவற்à®±ில் à®…à®®ைப்பைக் காண்கிà®±ோà®®். மறுசெய்கை என்பது à®’à®°ு செயல் à®®ுà®±ையின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகுà®®். à®®ீள் à®…à®®ைப்புகளை உருவாக்க வடிவங்களை எவ்வாà®±ு பயன்படுத்துகிà®±ோà®®் என்பதை இங்கே பாà®°்க்கப் போகிà®±ோà®®்.

1. வட்டங்கள், சுà®°ுள்கள், நீள்வட்டங்கள் ஆகியவற்à®±ை வரைதல்

நீà®™்கள் à®®ுன் வகுப்பிலேயே வட்டம் வரைய கற்à®±ுக் கொண்டீà®°்கள்.

Drawing circles செயல்பாடு

à®®ேலே உள்ள வடிவங்களை வரைந்து வண்ணம் தீட்டுக.

à®®ேலே உள்ள வடிவங்களைப் பயன்படுத்தி à®®ீள் à®…à®®ைப்புகளை உருவாக்கப் போகிà®±ோà®®்.

எடுத்துக்காட்டுகள் Examples of patterns
செயல்பாடு

தேவையான பொà®°ுட்கள்: காகிதம், கரிக்கோல் (Pencil), பயன்படுத்தப்படாத பாட்டில் à®®ூடி, செலோடேப்.

à®’à®°ு காகிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் செலோடேப்பை வைக்கவுà®®். பாட்டில் à®®ூடியில் 2 (à®…) à®®ூன்à®±ு துளைகள் போடவுà®®். பாட்டில் à®®ூடியை செலோடேப்பினுள் வைக்கவுà®®். அதில் கரிக்கோலை சொà®°ுகவுà®®். செலோடேப்பை à®…à®´ுத்தமாக பிடிக்கவுà®®். செலோடேப்பினுள் கரிக்கோலை இங்குமங்குà®®ாக இழுத்துஸ்பைà®°ோகிà®°ாப் வரையவுà®®். நமக்கு ஸ்பைà®°ோகிà®°ாப் கிடைக்கப் பெà®±்றது.

Spirograph activity

ஆசிà®°ியர் குà®±ிப்பு: ஆசிà®°ியர் à®®ாணவர்களை செலோடேப்பிà®±்கு பதிலாக வளையலை பயன்படுத்துà®®ாà®±ு ஊக்குவித்தல்.

இவற்à®±ை à®®ுயல்க.

கொடுக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டு à®…à®®ைப்புகளை நிà®±ைவு செய்க மற்à®±ுà®®் அதற்கு உன் விà®°ுப்பத்திà®±்கேà®±்à®± வண்ணம் தீட்டுக.

Try this pattern
2. வரைந்த வடிவங்களை ஒப்பிடுதல் மற்à®±ுà®®் வேà®±ுபடுத்துதல்.

à®®ாணவர்களே வட்டங்கள், சுà®°ுள்கள் மற்à®±ுà®®் நீள் வட்டங்கள் போன்à®± வடிவங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த à®…à®®ைப்புகளை தயாà®°் செய்து. அதனை உங்கள் நண்பர்களுடன் கலந்துà®°ையாடவுà®®்.

Shapes comparison
3. சூà®´்நிலையில் பாà®°்க்குà®®் à®®ீள் à®…à®®ைப்புகளில் எடுத்துக்காட்டுகளை ஆராய்ந்து வெளிப்படுத்துதல்

கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை உற்à®±ுநோக்கவுà®®்.

Cactus Pattern

சப்பாத்திக் கள்ளி நீள்வட்ட வடிவ à®…à®®ைப்பிà®±்கு எடுத்துக்காட்டு ஆகுà®®்.

Snail Shell Pattern

à®’à®°ு நத்தையின் ஓடு சுà®°ுள் வடிவ à®…à®®ைப்பிà®±்கு எடுத்துக்காட்டு ஆகுà®®்.

Bangle Pattern

வளையல் வட்ட வடிவ à®…à®®ைப்பைக் குà®±ிக்கிறது.

உங்கள் சுà®±்à®±ுப்புறத்தில் உள்ள à®®ீள் à®…à®®ைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் சில கீà®´ே கொடுக்கப்பட்டன.

Pattern creation

சுà®±்à®±ுப்புà®± சூழலில் உள்ள à®…à®®ைப்புகளை உற்à®±ு நோக்கவுà®®். கோலங்களை பூக்களின் இதழ்கள் மற்à®±ுà®®் மரங்களில் இருந்து விà®´ுந்த இலைகளைப் பயன்படுத்தி உங்களுடைய படைப்புத்திறனைப் பயன்படுத்தி வண்ணங்களால் நிரப்புக. வட்டங்கள், சுà®°ுள்கள் மற்à®±ுà®®் நீள்வட்டங்களை சாà®°்ட் அல்லது வண்ணக்காகிதம் அல்லது நூல்களைப் பயன்படுத்தி ஸ்பைà®°ோகிà®°ாப் à®…à®®ைப்புகள் உருவாக்கபடுகின்றன. இவ்வமைப்புகளை வண்ணங்கள் கொண்டுà®®் à®…à®®ைக்கலாà®®்

No comments:

Post a Comment