4th Maths Term 2 Unit 2 Numbers Exercise 2.1 Multiplication Answers

எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 2. 1 (பெருக்கல்) | 4th Maths : Term 2 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

பயிற்சி: 2. 1 (பெருக்கல்)

பயிற்சி: 2. 1
1. \( 4 \times 6 = \) 24
2. \( 7 \times 6 = \) 42
3. \( 8 \times 6 = \) 48
4. ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளன எனில், 8 சட்டையில் எத்தனை பொத்தான்கள் இருக்கும்?
தீர்வு: ஒரு சட்டையில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = 6 8 சட்டைகளில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை = \( 8 \times 6 \) = 48 பொத்தான்கள்
5. ஒரு அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு வரிசையிலும் 6 முட்டைகள் உள்ளவாறு 9 வரிசைகள் உள்ளன. மொத்தமாக எத்தனை முட்டைகள் உள்ளன?
தீர்வு: ஒரு வரிசையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 6 9 ஒரு வரிசைகளில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = \( 9 \times 6 \) = 54 மூட்டைகள்

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 1 (பெருக்கல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

Tags : Numbers | Term 2 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 2 Unit 2 : Numbers : Exercise 2.1 (Multiplication by lattice algorithm) Numbers | Term 2 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள் : பயிற்சி: 2. 1 (பெருக்கல்) - எண்கள் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.