10th Maths Public Exam April 2024
Official Answer Key (Tamil Medium)
அரசுத் தேர்வுகள் இயக்ககம் - சென்னை-6
மதிப்பீடு முறை - முக்கிய குறிப்புகள்:
மதிப்பீடு முறை - முக்கிய குறிப்புகள்:
- 1) இம்மதிப்பிடும் முறையில் குறிப்பிட்டுள்ளதைத் தவிர மாற்று முறைகளில் சரியான தீர்வு கண்டிருந்தாலும் உரிய பங்கீட்டு முறையில் முழு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
- 2) பகுதி-I ல் சரியான விடைக்குறியீடு மற்றும் அதற்குரிய சரியான விடை இரண்டும் எழுதியிருப்பின் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும். குறியீடு மற்றும் விடை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று தவறாக இருப்பின் அதற்கு 0 மதிப்பெண் மட்டுமே வழங்க வேண்டும்.
- 3) பகுதி-II, பகுதி-III, பகுதி-IV ல் உள்ள வினாக்களுக்கான இறுதி விடைகள் சரியாக இருப்பின் நேரடியாக முழு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
- 4) படிநிலைகளில் தவறு இருப்பின் அப்படிநிலைக்கு பொருத்தமான சூத்திரத்திற்கு மட்டும் மதிப்பெண் வழங்கலாம். இறுதித் தீர்வு சரியாக இருந்து, சூத்திரம் இல்லையெனில் அதற்கு மதிப்பெண்கள் குறைக்கப்படக் கூடாது.
பகுதி-I (Part-I)
மதிப்பெண்கள்: 14 x 1 = 14
| வினா எண் | விடைக்குறியீடு & விடை | மதிப்பெண் |
|---|---|---|
| 1. | (இ) 3 | 1 |
| 2. | (அ) 7 | 1 |
| 3. | (ஈ) 2520 | 1 |
| 4. | (இ) 31 m | 1 |
| 5. | (ஆ) \(16x^{2}\) | 1 |
| 6. | (அ) நேர்க்கோடு | 1 |
| 7. | (அ) 1.4 செ.மீ | 1 |
| 8. | (ஆ) இரண்டு | 1 |
| 9. | (ஆ) 25 ச. அலகுகள் | 1 |
| 10. | (அ) \(\frac{y^{2}}{b^{2}}-\frac{x^{2}}{a^{2}}=1\) | 1 |
| 11. | (அ) \(40 \pi\) சதுரஅலகுகள் | 1 |
| 12. | (ஈ) 3:1:2 | 1 |
| 13. | (இ) 1.05 | 1 |
| 14. | (ஆ) 1 | 1 |
பகுதி-II (Part-II)
எவையேனும் பத்து வினாக்களுக்கு விடை அளிக்கவும். வினா எண் 28 க்கு கட்டாயமாக விடை அளிக்கவும். (10 x 2 = 20)
| வினா எண் | விடைகள் & குறிப்புகள் | படிநிலை மதிப்பெண் | மொத்த மதிப்பெண் |
|---|---|---|---|
| 15. | \(A=\{3,5\}\) \(B=\{2,4\}\) |
1 1 |
2 |
| 16. | \(fog(x)=6x+3k-2\) \(gof(x)=6x-4+k\) \(k=-1\) |
1 1 |
2 |
| 17. | \(800=2^{5}\times5^{2}\) \(a=2, b=5\) (or) \(a=5, b=2\) |
1 1 |
2 |
| 18. | \(\frac{3x^{3}z}{5y^{3}}\) | 2 | 2 |
| 19. | மூலங்களின் கூடுதல் = -8 மூலங்களின் பெருக்கல் = -65 (விடைதவறாக இருப்பின் சூத்திரங்களுக்கு 1 மதிப்பெண் வழங்கலாம்) |
1 1 |
2 |
| 20. | \(AC^{2}=AB^{2}+BC^{2}\) (or) \(AC^{2}=18^{2}+24^{2}\) \(AC=\sqrt{18^{2}+24^{2}}\) AC = 30 |
1 1 |
2 |
| 21. | \(2a+b=3\) \(a=2, b=-1\) |
1 1 |
2 |
| 22. | \(y-y_{1}=m(x-x_{1})\) (or) \(y-2=\frac{-5}{4}(x+1)\) \(5x+4y-3=0\) |
1 1 |
2 |
| 23. | \(\sqrt{\frac{1+cos\theta}{1-cos\theta}}=\sqrt{\frac{1+cos\theta}{1-cos\theta}\times\frac{1+cos\theta}{1+cos\theta}}\) \(=\frac{1+cos\theta}{sin\theta}\) (or) \(cosec\theta+cot\theta\) |
1 1 |
2 |
| 24. | வளைபரப்பு \(= \pi r^{2} = 1386\) ச.மீ மொத்தப்பரப்பு \(= 3\pi r^2 = 3(1386) = 4158\) ச.மீ |
1 1 |
2 |
| 25. | அடிப்பரப்பு = \(\pi r^2 = 250\) மீ² கனஅளவு = \(\frac{1}{3} \times \text{அடிப்பரப்பு} \times h = 500\) மீ³ |
1 1 |
2 |
| 26. | வீச்சு \(R = L-S = 49\) வீச்சுக்கெழு = \(\frac{L-S}{L+S} = 0.576\) |
1 1 |
2 |
| 27. | கூறுவெளி S = {ஞா-தி, தி-செ, செ-பு, பு-வி, வி-வெ, வெ-ச, ச-ஞா} \(n(S)=7\) \(P(A)=\frac{2}{7}\) |
1 1 |
2 |
| 28. | \(a=bq+r, 0\le r<|b|\) மீ.பொ.வ (HCF) = 1 (மாற்று முறைகளில் சரியாக முழு மதிப்பெண் வழங்கலாம்) |
1 1 |
2 |
பகுதி-III (Part-III)
எவையேனும் பத்து வினாக்களுக்கு விடைதருக (வினா எண் 42-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்). (10 x 5 = 50)
| வினா எண் | விடைகள் & குறிப்புகள் | படிநிலை மதிப்பெண் | மொத்த மதிப்பெண் |
|---|---|---|---|
| 29. |
\(A=\{2,3\}, B=\{0,1\}, C=\{1,2\}\) \(B\cup C=\{0,1,2\}\) \(A\times(B\cup C)=\{(2,0),(2,1),(2,2),(3,0),(3,1),(3,2)\}\) \(A\times B=\{(2,0),(2,1),(3,0),(3,1)\}\) \(A\times C=\{(2,1),(2,2),(3,1),(3,2)\}\) \((A\times B)\cup(A\times C)=\{(2,0),(2,1),(2,2),(3,0),(3,1),(3,2)\}\) |
1 1 1 1 1 |
5 |
| 30. |
\(f(0)=1, f(1)=3, f(2)=5, f(3)=7\) i) அம்புக் குறி படம் ii) அட்டவணை: (0,1), (1,3), (2,5), (3,7) iii) வரிசைச்சோடிகளின் கணம்: \(f=\{(0,1),(1,3),(2,5),(3,7)\}\) iv) வரைபடம் |
1 1 1 1 1 |
5 |
| 31. |
\(\sum n^{3}=(\frac{n(n+1)}{2})^{2}\) \(9^{3}+10^{3}+\cdot\cdot\cdot+21^{3}\) \(=(1^{3}+2^{3}+\cdot\cdot\cdot+21^{3})-(1^{3}+2^{3}+\cdot\cdot\cdot+8^{3})\) \(=(\frac{21\times22}{2})^{2}-(\frac{8\times9}{2})^{2}\) \(=231^{2}-36^{2}\) \(=52065\) |
1 1 1 1 1 |
5 |
| 32. |
\(64x^{4}-16x^{3}+17x^{2}-2x+1\) படிநிலைகள்: - \(8x^2\) term - \(16x^2 - x\) term - \(16x^2 - 2x + 1\) term வர்க்க மூலம் = \(|8x^{2}-x+1|\) |
1 2 1 1 |
5 |
| 33. |
\(A^{2}=(\begin{matrix}8&5\\ -5&3\end{matrix})\) \(5A=(\begin{matrix}15&5\\ -5&10\end{matrix})\) (or) \(-5A=(\begin{matrix}-15&-5\\ 5&-10\end{matrix})\) \(7I_{2}=(\begin{matrix}7&0\\ 0&7\end{matrix})\) \(A^{2}-5A+7I_{2}=(\begin{matrix}8&5\\ -5&3\end{matrix})-(\begin{matrix}15&5\\ -5&10\end{matrix})+(\begin{matrix}7&0\\ 0&7\end{matrix})\) \(=(\begin{matrix}0&0\\ 0&0\end{matrix})=0\) |
2 1 1 1 |
5 |
| 34. |
கூற்று படம் கொடுக்கப்பட்டவை, நிரூபிக்க, அமைப்பு நிரூபணம் (குறிப்பு : படம் இல்லையெனில் கூற்றுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கலாம்) |
1 1 1 2 |
5 |
| 35. |
புள்ளிகளை வரிசையாக எடுக்க. நாற்கரத்தின் பரப்பு = \(\frac{1}{2}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{4}+x_{4}y_{1}) - (x_{2}y_{1}+x_{3}y_{2}+x_{4}y_{3}+x_{1}y_{4})\}\) \(= \frac{1}{2} |(-9-8+1+2) - (-2-4-3+2)|\) \(= \frac{1}{2} |36+24+2-4-16+4+6+18|\) \(= \frac{1}{2} \times 70 = 35\) சதுரஅலகுகள் |
1 1 1 1 1 |
5 |
| 36. |
AB ன் மையப்புள்ளி \(D=(1,-1)\) AB ன் சாய்வு \(=\frac{-3}{5}\) செங்குத்து கோட்டின் சாய்வு \(=\frac{5}{3}\) நேர்க் கோட்டின் சமன்பாடு \(y-y_{1}=m(x-x_{1})\) மையக்குத்துக்கோட்டின் சமன்பாடு: \(5x-3y-8=0\) |
1 1 1 1 1 |
5 |
| 37. |
படம் \(tan~30^{\circ}=\frac{AB}{BC} \Rightarrow \frac{1}{\sqrt{3}}=\frac{200}{x} \Rightarrow x=200\sqrt{3}\) \(tan~45^{\circ}=\frac{AB}{BD} \Rightarrow 1=\frac{200}{y} \Rightarrow y=200\) \(CD = 200\sqrt{3}+200 = 346.4+200\) \(= 546.4\) மீ |
1 1 1 1 1 |
5 |
| 38. |
இடைக்கண்டத்தின் கனஅளவு \(V=\frac{1}{3}\pi h[R^{2}+Rr+r^{2}]\) \(=\frac{1}{3}\times\frac{22}{7}\times45[28^{2}+(28\times7)+7^{2}]\) \(=\frac{1}{3}\times\frac{22}{7}\times45[784+196+49]\) \(=\frac{1}{3}\times\frac{22}{7}\times1029\times45\) \(= 48510\) ச.மீ |
1 1 1 1 1 |
5 |
| 39. |
உருளையின் கன அளவு \(=\pi R^{2}H = \pi\times6\times6\times15 = 540\pi\) பனிக் கூழ் கூம்பின் கன அளவு \(=\frac{1}{3}\pi r^{2}h+\frac{2}{3}\pi r^{3} = 45\pi\) பனிக்கூழ் கூம்புகளின் எண்ணிக்கை = உருளையின் கனஅளவு / ஒரு பனிக்கூழ் கூம்பின் கனஅளவு \(=\frac{540\pi}{45\pi}\) எண்ணிக்கை = 12 |
1 1 1 1 1 |
5 |
| 40. |
சராசரி \(\overline{x}=30\) அட்டவணை திட்டவிலக்கம் \((\sigma)=4.32\) மாறுபாட்டுக்கெழு \(C.V = \frac{\sigma}{\overline{x}} \times 100\) மாறுபாட்டுக்கெழு = 14.4% |
1 1 1 1 1 |
5 |
| 41. |
\(n(S)=36\) \(P(A)=\frac{18}{36}\) \(P(B)=\frac{5}{36}\) \(P(A\cap B)=\frac{3}{36}\) \(P(A\cup B)=P(A)+P(B)-P(A\cap B) = \frac{20}{36}\) (or) \(\frac{5}{9}\) |
1 1 1 1 1 |
5 |
| 42. |
\(S_{n}=7+77+777+\cdot\cdot\cdot n\) \(= 7(1+11+111+... n)\) \(=\frac{7}{9}(9+99+999+\cdot\cdot\cdot n)\) \(=\frac{7}{9}[(10-1)+(100-1)+\cdot\cdot\cdot n]\) \(=\frac{7}{9}[(10+100+1000+... n) -n]\) \(S_{n}=\frac{a(r^{n}-1)}{r-1} \Rightarrow \frac{7}{9}(\frac{10(10^{n}-1)}{10-1}-n)\) \(=\frac{70(10^{n}-1)}{81}-\frac{7n}{9}\) |
1 1 1 2 |
5 |
பகுதி-IV (Part-IV)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (2 x 8 = 16)
| வினா எண் | விடைகள் & குறிப்புகள் | படிநிலை மதிப்பெண் | மொத்த மதிப்பெண் |
|---|---|---|---|
| 43. |
(அ) வடிவவியல் உதவிப்படம் கோட்டுத்துண்டு வரைதல் வட்டம் வரைதல் நடுக்கோடு வரைதல் முக்கோணம் PQR வரைதல் (அல்லது) (ஆ) தொடுகோடு வரைதல் உதவிப்படம் வரைதல் முதல் வட்டம் வரைதல் மையத்திலிருந்து 8 செ.மீ கோட்டுத்துண்டு வரைதல் இரண்டாம் வட்டம் வரைதல் தொடுகோடுகள் வரைதல் தொடுகோட்டின் நீளம் = 7.3 செ.மீ (அ) 7.4 செ.மீ (அ) 7.5 செ.மீ |
1 1 3 1 2 1 2 1 2 1 1 |
8 |
| 44. |
(அ) வரைபடம் \(y=2x^{2}-3x-5\) (ஏதேனும் 5 புள்ளிகள்) அச்சு, yஅச்சு அளவுத்திட்டம் புள்ளிகள் குறித்து பரவளையம் வரைதல் \(y=x+1\) (குறைந்தபட்சம் 2 புள்ளிகள்) நேர்க்கோடு வரைதல் தீர்வு கணம் \(x=\{-1, 3\}\) (அல்லது) (ஆ) வரைபடம் \(xy=24\) (ஏதேனும் 5 புள்ளிகள்) X அச்சு, y அச்சு அளவுத்திட்டம் புள்ளிகளை குறித்து செவ்வக அதிபரவளையம் வரைதல் i) \(x=3 \Rightarrow y=8\) ii) \(y=6 \Rightarrow x=4\) |
2 1 2 1 1 1 2 1 2 1 1 |
8 |
No comments:
Post a Comment