4th Standard Tamil Term 2 Agara Muthali Glossary

4th Standard Tamil Term 2 Agara Muthali

பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி

4th Tamil : Term 2 : Agara muthali

அகர முதலி

1. அதிர்கின்ற - ஒலிக்கின்ற
2. அழல்கதிர் - கதிரவன்
3. ஆற்றொணா - தாங்கமுடியாத
4. இன்சொல் - இனிமையான சொல்
5. இன்னல் - துன்பம்
6. காவாக்கால் - காக்காவிட்டால்
7. குனிந்து - வளைந்து
8. கொடியோன் - துன்புறுத்துபவன
9. சவாரி - பயணம்
10. செவிசாய்த்தல் - கேட்க விரும்புதல்
11. சோகாப்பர் - துன்பப்படுபவர்
12. தண்ணென் கதிர் - நிலவின் ஒளி
13. நித்தம் - நாள்தோறும்
14. பரம்பரை - தொன்றுதொட்டு
15. பொறாமை - காழ்ப்பு
16. பொறை - அடக்கம
17. போலி - ஒன்றைப்போல இருத்தல்
18. போற்றுதல் - புகழ்தல்
19. மரியாதை - நேர்மையான ஒழுக்கம்
20. மெய்ப்பொருள் - உண்மைப்பொருள்
21. வரம்பு - எல்லை
22. வருந்தியது - துன்பமடைந்தது
23. வன்சொல் - கடுஞ்சொல்
24. வியனுலகம் - பரந்த உலகம்
25. வேளாண்மை - உழவு
4 ஆம் வகுப்பு தமிழ் பருவம் 2 அகரமுதலி 1
4 ஆம் வகுப்பு தமிழ் பருவம் 2 அகரமுதலி 2

Tags : Term 2 | 4th Tamil பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ்.

4th Tamil : Term 2 : Agara muthali : Agara muthali Term 2 | 4th Tamil in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.