3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 2 : அமைப்புகள்
10 ஆல் பெருக்குதல் மற்றும் வகுத்தலில் உள்ள அமைப்புகள்
எடுத்துக்காட்டு
(i) 10, 20, 30, 40, 50
(ii) 1, 10, 100, 1000
(iii) 2000, 200, 20, 2
(iv) 5000, 500, 50, 5
பயிற்சி
1. பின்வரும் எண்களை 10 ஆல் பெருக்கி அமைப்புகளை உருவாக்கவும்
(i) 1,3,5,7, 10, 30, 50, 70
(ii) 2,4,6,8, 20, 40, 60, 80
(iii) 1,3,7,13, 10, 30, 70, 130
(iv) 3,5,9,15, 30, 50, 90, 150
2. பின்வரும் எண்களை 10 ஆல் வகுத்து அமைப்புகளை உருவாக்கவும்.
(i) 110,120,130, 11, 12, 13,
(ii) 210,230,250, 21, 23, 25,
(iii) 470,430,410, 47, 43, 41,
(iv) 540,470,350, 54, 47, 35,
(v) 500,510,520, 50, 51, 52,
3. விதியைக் கண்டறிந்து பின்வரும் அமைப்புகளை நிறைவு செய்க.